உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Saturday, June 10, 2006

இலவச SMS to இந்தியா

கோபி தனது "Free Web based SMS to India" என்ற இணைய மென்கருவி மூலம் இலவசமாக இந்தியாவெங்கும் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என்கிறார்.முயன்று பார்த்ததில்லை.யாராவது பயன்படுத்தியிருந்தால் விமர்சிக்கலாம்.
Free Web based SMS to India

அவரின் வலைப்பதிவு :ப்ருந்தாவனம்

மேலும் சில இலவச SMS to இந்தியா சேவைகள்
Krify
sms2india.net

அப்டேட்:
http://messenger.rediff.com/newbol/

வகை:இலவச சேவைகள்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories6 comments:

Anonymous said...

U can use rediffbol also
http://messenger.rediff.com/newbol/

PKP said...

hi anony..Thanks for the information.

ji said...

sms u can send through rediff bol

but money will be (6 to 8 Rs) deducted from the recipient account

PKP said...

O God..really??.thats crazy.Thanks Ji.

தகடூர் கோபி(Gopi) said...

PKP,

என்னுடைய Web based SMS சேவையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

கைப்பேசி நிறுவனங்கள் சமீபத்தில் செய்துள்ள மாற்றம் காரணமாக Email2SMS சேவை கேட்பவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது.

எனது மென்பொருள் இந்த Email2SMS சேவையைப் பயன்படுத்துகிறது.

எனவே சில கைப்பேசி நிறுவங்களின் Email2SMS வசதியுள்ள எண்களுக்கு மட்டுமே எனது வலைப்பக்கத்திலிருந்து SMS அனுப்ப முடியும்.

PKP said...

தகவலுக்கு நன்றி கோபி.மென்மேலும் தொழில்நுட்பத்தில் சிறந்த சேவைகள் படைக்க வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்