உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, July 06, 2006

க்ரூகிள்



வலையுலகில் கூகிள் (google) தேடு தளத்தின் மகத்தான பணி யாவரும் அறிந்ததே.அதுபோல மென்பொருள் வல்லுனர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு கூகிள் அதாவது க்ரூகிள் (krugle) அறிமுகமாகியுள்ளது.இவ்வலையகம் கொண்டு find and interactively browse source code files,find code documentation, discussion forums and knowledge base information ,find relevant open source projects ஆகியன செய்யலாம்.அதாவது ஓப்பன் சோர்ஸ் புரோக்ராம் கோட்களை எளிதில் தேட டெவலப்பர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம்.Google-க்கும் krugle-க்கும் சம்பந்தமில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விசயம்.
http://www.krugle.com/


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



4 comments:

Sivabalan said...

பல உபயோகமான விசயங்களை சொல்லியிருக்கிரீர்கள்

மிக்க நன்றி.

PKP said...

நன்றி சிவபாலன்.

Muthu said...

கேபி நெறய informativeவான பதிவா போட்டு தாக்குறீங்க .

அப்படியே இங்கேயும் பாருங்க.
வலைப்பதிவில் நடக்கும் ஆறு சங்கிலிபதிவில் உங்களையும் இணைத்துள்ளேன். இங்கே பார்க்கவும்.

PKP said...

சோழநாடன்,
நீங்கள் ஆறு சங்கிலியாலே தாக்கிட்டீங்களே? எப்படி பெரிய பெரிய பதிவெல்லாம் எழுதுரீங்களோ?.முயல்கிறேன்.என்னை ஆற்றோட விட்டதுக்கு நன்றி. :)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்