உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, September 27, 2006

கூகிள் சக்ஸ்

கூகிளில் failure என்றோ அல்லது miserable என்றோ டைப்பினால் அது எந்த வெப்சைட்டை முதலில் லிஸ்டுகிறது என்பது யாவரும் அறிந்த ஒன்றே.
Try here.
http://www.google.com/search?hl=en&q=failure
இத்தனைக்கும் அந்த அமெரிக்க வெள்ளை மாளிகை வலையகத்தின் மெட்டா டேக்கிலோ (meta tag) அல்லது கன்டென்றிலோ (content) ஒரு வார்த்தை கூட failure என்றோ அல்லது miserable என்றோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆக இந்த கூகிளின் தேடுஎந்திரம் ரோபாட் மெடாடேகையோ அல்லது கன்டென்டையோ தேடும்போது பார்ப்பதில்லை என தெளிவாய் தெரிகின்றது.வேறென்னதை பார்க்கின்றதாம்.கூகிள் பாம்பிங் (GoogleBombing) என்கிறார்கள்.அதாவது a number of webmasters use the phrases [failure] and [miserable failure] to describe and link to President Bush's website, thus pushing it to the top of searches for those phrases என்கிறார்கள்.இது கூகிளின் விளக்கம்.அதாவது இது ஒரு வித்தியாசமான தேடு அல்காரிதம்.இதை கூகிளின் சக்ஸஸ் எனலாமா?.தலைப்பு "கூகிள் சக்ஸஸ்"என்றிருக்க வேண்டும் போலும். typo.மன்னிக்கவும்.
http://googleblog.blogspot.com/2005/09/googlebombing-failure.html

Updated this issue has been fixed by Google Inc.See the picture below.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்