உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, January 16, 2007

பெயர்களின் கதைகள்

ICICI-ன் விரிவாக்கம் ரொம்ப பேருக்கு தெரிவதில்லை.What about YAHOO?
கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும்.சில சுவாரஸ்யமானவை.



Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.



Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle



ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler)



STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV



ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India



Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்


COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research



VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege



Wipro- ன் விரிவாக்கம் Western India Products



googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.



MICROcomputer SOFTware தான் MicroSoft.முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் - நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.



IBM-ன் விரிவாக்கம் International Business Machines.




Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937. ஆனால்
Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.



HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce



HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited



MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory



TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited



Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்



Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது



Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது



KPMG என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.அதாவது K stands for Klynveld ,P is for Peat, M stands for Marwick,G is for Goerdeler.



Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது



இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து.அது தான் இன்றைய Toshiba.



நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது HP



Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

PKP said...

நன்றி விழியன்!!

nagoreismail said...

பி.கே.பி. ஐயா, கலக்குறீங்களே இப்படி? அருமையான தகவல்கள், ஒரே ஒரு வேண்டுகோள், இந்த ரேண்டம் பிச்சர்ஸை நீக்க இயலுமா? நன்றி நாகூர் இஸ்மாயில்

PKP said...

Done!!

:)

nagoreismail said...

நிரம்ப நன்றிகள் - நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

-- > Nokia is a river in Finland...

-- > Oracles are ancient greek female astrologers of the SUN temples 'Delphi'.

Anonymous said...

In addition to my comments on Nokia and Oracle...

-- Nokia was originally set up as a paper mill along the Nokianvirta River.

-- The village which u have mentioned is named after the river Nokianvirta

-- Nokia is sometimes called aikon [reverse for Nokia]

After all, its one gem of a product.

-- A 'Nokia' Fan

PKP said...

Thanks anony for those nice informations.It could have been better if you specified atleast a nick name. :)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்