உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, January 15, 2007

CD Key ரீடர்

CD Serial Key Reader அநேக நாட்களுக்கு முன்பு உங்கள் கணிணியில் நிறுவப்பட்ட ஒரு மைக்ரோசாப்ட் மென்பொருளின் Product Serial Key-யை மறந்துவிடல் அத்தனை அபூர்வ காரியமில்லை.காகிதம் ஒன்றில் குறித்து வைத்திருந்தால் அதிஷ்டம் அல்லது அந்த Product-ன் காகித கவர் பத்திரமாயிருக்க வேண்டும்.பொதுவாக அந்த காகித கவரில் CD Key number-அச்சாகியிருக்கும்.

அதுவும் இல்லையா இதோ ஒரு இலவச மென்பொருள்.இப்போதே இறக்கம் செய்து ஓட்டி உங்கள் கணிணியிலுள்ள மைக்ரோசாப்ட் மென்பொருள் அனைத்தின் Product Serial Key களையும் எழுதி எங்காவது பத்திரபடுத்தி வைத்துகொள்ளுங்கள்.எப்போதாவது உதவும்.Internet Explorer,Microsoft Office, Microsoft Office Project,Microsoft Windows XP, Microsoft Office Visio etc போன்ற சாப்ட்வேர் கீ-களை registry-யை தேடி இது காட்டுகிறது.


Product Page
http://www.skaro.net/cd-keyreader/index.html

Direct Download Link
http://www.skaro.net/cgi-bin/counters/unicounter.pl?name=keyreader_dl&deliver=http://www.skaro.net/cd-keyreader/cd-keyreader.exe

சம்பந்தப் பட்ட இன்னொறு பதிவு
http://pkp.blogspot.com/2006/04/blog-post_114502661909957881.html


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்