உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Sunday, January 07, 2007

கிங்கினி மிங்கினி-Kizhakku Kadarkarai Salai-Lyrics


திரைப்படம்:கிழக்கு கடற்கரை சாலை (2006)
இயற்றியவர்:ஜெகதீஷ்
பாடியவர்கள்:சுரேஷ் பீட்டர்ஸ் குழு,கிரேஸ்
இயக்கம்:SS ஸ்டான்லி
இசை:ஜே பால்
நடிப்பு:ஸ்ரீகாந்த்,பாவனா

வரிகள்

ஆண்
கிங்கினி மிங்கினி ......... கிங்கினி மிங்கினி.........

குழு்
கிங்கினி மிங்கினி கிங்கினி மியாமாவ்........

ஆண்
இடுப்பக்காட்டி குலுக்கி வர்றாடோய்
ஏ மடிப்பக்காட்டி மயக்க வந்தாடோய்
சோக்கான் பிகர மடக்கி ரூட்டுப் போட்டு
பல்லட்டி அடுச்சு சீனக் காட்னா
செருப்பக் களட்டி அடிக்க வந்தாடோ ஓ.......ஓய் (கிங்)

ஆண்
லோக்கல் கூட தான்டா புது ராயல் போல வருவா
டீசண்ட்டா கேட்டாக்கா போஸ் தருவாடா

பெண்
புலி போல இவ வந்தா இவன் பூனையாக ஒழிஞ்சா

ஆண்
இந்த மாமி குடுத்தால் தான் அவன் சிரிப்பாண்டி

குழு்
டிஸ்கோத்தாகிஸ் கொடுப்பான்டா
டேட்டிங்கா அவன் ஒதப்பான்டா
ஏ ஒட்டிக்கின ஒறவுக்காக கலையும் வரைக்கும் வா (கிங்)

பெண்
இடியாப்பம் அது பாயா சுட்டு சாம்பினேஷன் போல
உன்ககேத்த ஒரு ஜோடி இங்கே கெடப்பாடா

ஆண்
ஆடு விளையாடு இந்த பொழுது விடியும் வரைக்கும்
கூடி நாம் இருந்தால் ஒரு சுமகம்தான்டா

பெண்
முழுவேசம் அய்யோ போடுவானே இரவானா நீ கூத்தாடு

குழு்
இனிக்க இனிக்க சுவைக்கும் சுவையும்
இளமை வரைக்குந்தான்

Download Kizhakku Kadarkarai Salai MP3 Songs here

Kizhakku Kadarkarai Saalai Bhavana, Srikanth Stanley SS Paul Jacob Salai
Anthanan SS KILAKKU KADARKKARAI SAALAI Baavana East Coast Road ECR Kingni Mingni Suresh Peters, Grace Kingini Mingini


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்