உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, February 07, 2007

பாஸ்வேர்ட் திருடன்

Gmail, Hotmail, Yahoomail போன்ற பெரும்பாலான தளங்கள் மற்றும் பிற Outlook Express போன்ற மென்பொருள்களில் உங்கள் username மற்றும் password-யை டைப் செய்யும் போது Remember me on this computer அல்லது Remember my ID on this computer அல்லது Save my e-mail address and password போன்ற அனுகூலம் கிடைக்கும்.இவ்வசதி மீண்டும் மீண்டும் உங்கள் பாஸ்வேர்டை டைப்புவதை தடுப்பதோடு ,உங்கள் பாஸ்வேர்டை ******* இப்படியாக சேமித்து வைக்கும்.எனவே பிறர் உங்கள் பாஸ்வேர்டை அறியமுடியாது.ஆனால் நாளடைவில் நீங்களே அந்த பாஸ்வேர்டை மறந்து விடும் வாய்ப்பு உண்டு.அது போன்ற நேரங்களில் அந்த ந*ட்*ச*தி*ர*ங்* களை படிக்க, அந்த பாஸ்வேர்டை உடைக்க உதவுவது தான் asteriskkey எனும் இலவச மென்பொருள். நீங்கள் இம்மென்பொருளை பயன்படுத்தி ******* யை text-ஆக மாற்றி உங்கள் பாஸ்வேர்டை மீட்டு படிக்கலாம்-நல்ல வசதி தான்.ஆனால் இதையே பிறர் உங்கள் கணிணியில் பயன்படுத்தினால் அது hacking.எனவே உஷார்!! பாருங்கள்.எப்படியெல்லாம் உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் இழக்க வாய்ப்புகள் உள்ளன.ஆக உங்கள் பாஸ்வேர்டை எப்போதுமே எங்குமே சேமிக்காமல் இருப்பதுவே நல்லது.

Product Page
http://www.lostpassword.com

Direct Download Link
http://www.lostpassword.com/f/downloads/ariskkey/ariskkey.exe


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்