உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, September 24, 2007

மைக்ரோசாப்டின் இலவச கூல் டூல்கள்




அவசரமாய் ஒரு கருத்து சொல்ல உங்கள் Flash Drive-ல் ஒரு PowerPoint presentation-னோடு ஒரு சபா வரை போனீர்கள். பாழாப்போன அச்சபாவின் கணினியில் Microsoft Office இல்லை. அப்படியே ஆபீஸ் சி.டி கிடைத்தாலும் அதை நிறுவ அடுத்த 10 நிமிடம் தேவைப்படும்.இது போன்ற அவசரத்தில் உங்கள் presentation-ஐ தொடர இலவச PowerPoint Viewer-யை பயன்படுத்தலாம்.(ஆனால் Edit செய்ய முடியாது)

Download PowerPoint Viewer


இது போல பிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் கோப்புகளான word,excel,visio,access-களை மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருள் இல்லாமலே திறந்து படிக்க கீழே சில இலவச மென்பொருள்கள்

Download Word Viewer

Download Excel Viewer

Download Visio Viewer

Download Access Viewer


எட்டு வகை மைக்ரோசாப்ட் ஆபீஸ் டாக்குமெண்ட்களையும் நேரடியாய் Pdf அல்லது XPS ஆக மாற்ற ஒரு கூல் இலசவ Add-in.
Download 2007 Microsoft Office Add-in: Microsoft Save as PDF or XPS

இரு டிரைவுகளை வைத்துக்கொண்டு அல்லது இரு கணிணிகளை வைத்துக்கொண்டு அவற்றிடையேயுள்ள Folder-கள் File-களை Syn-ஆய் வைத்துக்கொள்ள திணறுகின்றீர்களா? இதோ அதற்காக ஒரு இலவச மென்பொருள்.
Download SyncToy


இப்போதெல்லாம் மைக்ரோசாப்டின் டெவலபர் மென்பொருள்களான விசுவல் பேஸிக், C++ முதலானவற்றை இலவமாக கிடைக்கின்றன. அதாவது Visual Basic 2005 Express Edition, Visual C# 2005 Express Edition, Visual C++ 2005 Express Edition, and Visual J# 2005 Express Edition,SQL Server 2005 Express Edition போன்றவை இலவசமாக கிடைக்கின்றன. பயில்வோருக்கும், முயல்வோருக்கும் இது நிச்சயம் உதவியாய் அமையும்.

Download Free Visual Studio 2005 Express Editions



கவிப்பேரரசு வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்" மென் புத்தகம் உங்கள் இறக்கத்துக்காக.
Vairamuthu Karuvachi Kaviyam Tamil ebook for Download. Right click and Save.
http://static.scribd.com/docs/5m1ffmiufnzgc.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



5 comments:

Prasath said...

HI I have seen some of ur converted literature work from hard copy to Soft Copy.
I really appreciate ur work.
If u have any updates/Site in which u have put tamil literature's/Stories, Pls send me the details.
Regards
M.Prasath
SCI/ENG SC,
VSSC,
ISRO

Anonymous said...

நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
நன்றி... நன்றி... நன்றி... நன்றி...

கருவாச்சி காவியத்திற்கு, நன்றி..

வடுவூர் குமார் said...

ஹூம்,முட்டி மோதி விஷுவல் படித்தாலும் நடுவில் ஆர்வம் குன்றி போய்விடுகிறது.ஏதாவது பிராஜக்ட் செய்ய வேண்டும் அப்போது தான் ஓரளவு படித்ததை செயல்படுத்தி பார்க்கமுடியும்.

வடுவூர் குமார் said...

கருவாச்சி காவியம் என்னால் 10 பக்கத்துக்கு மேல் போக முடியவில்லை.எழுத்து நடை பிடிக்கவில்லை போலும்.

nagoreismail said...

கருவாச்சி காவியம் அருமை, கள்ளிகாட்டு இதிகாசம் கிடைக்குமா?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்