உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, May 14, 2008

உங்கள் கேள்விக்கு

நண்பர் அதிரை அபூபக்கர் கேட்டிருந்தார்.
வணக்கம் Pkp சார், நான் உங்களது வலைத்தளத்தை நாள்தோறும் படித்து வருகிறேன்.. ரொம்ப அருமை, பயனுள்ளது.../ ஒரு கேள்வி. gmail ல் yahoo mail யை போன்று Folder நிறுவ முடியுமா ? /

Gmail-ல் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள். ஒன்று அந்த எரிச்சலூட்டும் Conversation mode. இன்னொன்று நீங்கள் கேட்கும் இந்த ஃபோல்டர் வசதியின்மை. கான்வெர்சேசன் மோடை தவிர்க்க வழியே இல்லை. சகித்துத்தான் ஆகவேண்டும். ஃபோல்டருக்கு பதிலாக Label என்று ஒரு வசதியிருக்கின்றது. இதன் மூலம் உங்கள் மின்னஞ்சலை பின்ஒருநாள் பார்வையிட வசதியாய் (ஒரு ஃபோல்டரில் போடுவதற்கு பதிலாக) அழகாய் லேபல் பண்ணி வைத்துக்கொள்ளலாமாம். முயன்று பாருங்கள்.

நண்பர் பாபு கேட்டிருந்தார்.
அன்பு நன்பர் பி கே பி அவர்களுக்கு,
முதலில் ஒரு உதவி: எனக்கு ஜெர்மனியில் இரண்டு வருடம் பணிபுரிய வேண்டியிருக்கிறது. வழக்கம்போல் மொழிப் பிரச்சனை முன்னிற்கிறது.தங்களுக்குத் தெரிந்து ஏதாவது "ஆங்கில வழி ஜெர்மனி மொழி"(English to German) or (Tamil to German)மென் புத்தகம் கிடைத்தால் அளிக்கவும்.மிகவும் உதவியாக இருக்கும்.


உங்களுக்குப் புதுமையான முற்றிலும் மாறுபட்ட ஒரு சுற்றுச்சூழலில் பணிபுரியச் செல்கின்றீர்கள். வாழ்த்துக்கள் பாபு. இதோ நீங்கள் கேட்டது.(Right click and save)

நண்பர் Purushothaman M S கேட்டிருந்தார்.
I am using AIRTEL GPRS in my mobile. any possible to browse website in my laptop by using AIRTEL GPRS Connection. I can connect my mobile with Bluetooth. But
I can't connect internet.


உங்களுக்கு உதவுமென இந்த சுட்டியை கொடுத்துள்ளேன்.
Internet Connection using AirTel GPRS

நண்பர் Nimalan கேட்டிருந்தார்
வணக்கம் pkp நண்பரே நான் கோபி நீங்கள் கூறுவது எமது web side சம்பாதிப்பது பற்றிய தகவல்கள் நான் கேட்பது games முலமாக நாம் விளையாடி win பண்ணி அதன் முலமாக எமது address cheque or credit cad பணம் வறும் என்பதை போல கேள்விப்பட்டேன

நீங்கள் சொல்வது உண்மைதான் கோபி.www.bet365.com போன்ற தளங்கள் இதற்கு பிரபலம்.Gambling என்கின்றார்களே அந்த மாதிரியான சூதாட்டங்கள் தான் அவை. அதுமாதிரியான ஆட்டம் போட துணிவிருந்தால் புகுந்து பார்க்கலாம்.காசினோ, போக்கர் போன்ற விளையாட்டுக்கள் மட்டுமின்றி பெட்டிங்-ல கூட பணம் பண்ணுகின்றார்கள். அடுத்த கிரிக்கெட் ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என உங்களுக்கு கணிக்கத் தெரிந்திருந்தால் நன்றாக பணம் பண்ணலாம். பேபால்வழி உங்கள் இந்திய வங்கி கணக்குக்கு பணம் வந்து விடுமாம். விட்டதை பிடிக்கபோகின்றேன் விட்டதை பிடிக்கப்போகின்றேனென விட்டத்தை பிடித்தவர்கள் தான் அதிகம். தமிழில் சரியாய் தான் சூதாட்டம் என்கின்றார்கள், பெயரிலே சூது இருக்கின்றதே. அட்லாண்டிக் சிட்டி போனால் போன கடமைக்கு 10 டாலருக்கு விளையாடுவதோடு என் சூதாட்டம் முடிந்துவிடும். வயசான கிழம்கள் உக்காந்து ஆடும் ஆட்டம் தான் வியப்பைத் தரும்.

நண்பர் Prakash K கேட்டிருந்தார்.
Hi PKP, Could you please from where we can do online jobs... like website designing or some thing like that.. what to know for part time... looks i waste so much of time on inteenet simply... give some tips for earning plz....

நான் முதன் முதலாக இங்கு பரிந்துரைப்பது கிரெய்க்லிஸ்ட் தளம். அதன் சென்னை தளமோ அல்லது பெங்களூர் தளமோ போய் வேலைவாய்ப்புப் பகுதியை பாருங்கள்.நம்மவர்களையாப் பார்த்து தேடுவார்கள்.பெரிய ஃபார்மாலிட்டி இன்றி உடனடியாய் மாட்டும்.
கீழே கிளிக்கி வேட்டையாடலாம்.
http://chennai.craigslist.co.in/web/
http://bangalore.craigslist.co.in/web/

இது தவிர eLance.com, guru.com போன்றவைகளும் Freelancers-களுக்கு வரப்பிரசாதம்.

நண்பர் myilvannan கேட்டிருந்தார்
உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன், நன்றி. Can u please let me know about the online free diploma courses in film technology...


இலவசமாய் டிப்ளமோவா? இந்த காலத்திலயா?.... கமான்...மயில்வாணன்!! :)

நண்பர் நிஜாம்கான் கேட்டிருந்தார்.
பிகேபி சார் நீண்ட நாட்களுக்கு பிறகு நிஜாம். நான் நெட்வொர்க்கிங் துறையில் இருக்கிறேன்.எனக்கு Windows 2003 ல் Softeware Deployment,Raid concept ஆகியவற்றில் குழப்பம் இருக்கிறது.நீங்கள் ஏற்கனவே வெளியிட்ட windows 2003 ரேபிட்சேர் முறையில் என்னால் டவுன்லோடு செய்ய முடியவில்லை.எனவே அதை PDF முறையில் மறுவெளியீடு செய்யுமாறு வேண்டுகிறேன்.

இதோ இந்த சுடியை சொடுக்குங்கள்.முழுவதும் இறக்கமாக கொஞ்ச நேரம் பிடிக்கும்.(MCSE) - Mastering Windows Server 2003.pdf

நண்பர் மகேஷ் கேட்டிருந்தார்
hi PKP, thanks for giving us valuvable information all fields..
can u please tell me how to download from megaupload as most of the download slot is full or not available from chennai!!
thank u..


இப்போதைக்கு leechz.com மின் MegaUpload Premium Link Generator பயன்படுத்துங்கள்.நல்லா வேலை செய்யுதாம்.(Update: It works great but beware of annoying advertisements. Farouk says "avast! antivirus" signal a virus alert. I dont know why.Waiting for siteadvisor.com report)

நண்பர் Natrajan கேட்டிருந்தார்
Hi PKP
Pl. advise. I have a DVD playing one hour. I can not upload on you tube. I tried yesterday - it took more than TEN hours saying ' uploading' and after TEN HOURS the connection disconnected. Can you advise me.


இதுமாதிரி பெரிய வீடியோக்களுக்கு கூகிள் வீடியோவே என் தெரிவு. Desktop Uploader பயன்படுத்தல் நல்லது.
https://www.google.com/video/upload/UploadInfo

சுஜாதாவின் விக்ரம் நாவல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Sujatha Vikram Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



15 comments:

Rajasankar said...

Dear PKP,
You can workaround the folder issue in gmail. Once you label that particular mail, select and click on archive. now that mail will be removed from inbox and moved to the label. You can put a filter and say skip the inbox. it will directly show in the folder.

Regards,
Rajasankar

Anonymous said...

எனது கேள்விக்கு உங்களது பதில் அதற்கு நன்றி PKP சார்... உங்களது இந்த பணி தொடர வாழ்த்துகிறேன்..

Tech Shankar said...



Subrabhatham in Modern Remix.. Well and Good for Remix lovers.

Tech Shankar said...



Songs for Chennai Super Kings...
Enjoy

Tech Shankar said...



Voice of MR. Radha in MP3 format.
nice. Lollo Lollu....

Anonymous said...

அன்பு நண்பர் பிகேபிக்கு Yahoo Messengerல் View Proile இருப்பது போல Gmail Google talkல் இல்லையே ஏன்

கூடுதுறை said...

தங்களின் மேகாலோடு லிங்க் ஜேனரட்டர் நன்றாக வேலை செய்கிறது. தயவுசெய்து Rapidshare க்கும் எதாவது வழி கூறுங்களேன்

இலவசக்கொத்தனார் said...

//Gmail-ல் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள். ஒன்று அந்த எரிச்சலூட்டும் Conversation mode. இன்னொன்று நீங்கள் கேட்கும் இந்த ஃபோல்டர் வசதியின்மை.//

இவை ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவைதான் இல்லையா. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் இவைதான்.

ஒரே நண்பருடன் பல தலைப்புகளில் 'பேசும்' அவை அழகாக தனித்தனியாக அதோடு சம்பந்தப்பட்ட பழைய மடல்களோடு வருவது எனக்கு எளிதாக இருக்கிறது.

லேபில்கள் இருப்பதால் போல்டர் வசதி தேவைப்படவில்லை. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

எல்லாவற்றுக்கும் மேலே இதில் இருக்கும் தேடு வசதி. மற்ற அஞ்சல் சேவைகளை எல்லாம் நிறுத்தி பல நாட்களாகி விட்டது.

இலவசக்கொத்தனார் said...

சொல்ல மறந்துட்டேனே. இந்த பதிவில் போட்டு இருக்கும் படம் ரொம்ப சூப்பரா இருக்கு.

Anonymous said...

வணக்கம் நான் புதிதாக ஒரு வலை தளம் (blogspot) ஆரம்பித்துள்ளேன்
அந்த தளத்தில் live ஆக tv தெரிய வைக்க ஏதாவது வழி இருக்கிறதா
அதே போல தமிழில் வலை மேம்படுத்துவது பற்றி ஏதாவது தளம் உள்ளதா

Nimalan said...

நண்பா windows XPயில் password மறந்து போய் விட்டால் C: உள்ளவற்றை எப்படி எடுப்பது password உடைப்பது சாத்தியமா? அப்படியானால் அதன் வழி என்ன என்பதை கூறுவீர்ளா?
என் நண்பர் ஒருவர் password மறந்து விட்டு தவிக்கிறார் நண்பர் ஒரு துன்பம் என்றால் அது எமக்கும்தானே என நண்பா

தென்றல்sankar said...

அன்பு பிகேபிக்கு! எனது நண்பர்கள் கூறிய கதை கதையா உண்மையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.வேறொருவர் வெப்கேமை அவரது அனுமதியில்லாமல் மற்றொருவர் பார்க்க முடியும் அவர்கள் என webcam hackers அழைக்கப்படுவார்கள். பிகேபி இதற்கு தங்களின் பதில்.is it possible?

வடுவூர் குமார் said...

கேள்வி கேட்ட யாருமே வரவில்லை போல் இருக்கு. :-)

Anonymous said...

sir. your articles and informations are outstanding to learn and read.. create a website and group it the informations.. since all the informations are very useful for all the new visitors.i want more online tamil radios links to put it in www.tamilradio.co.nr.. send me the links sir.

senthil.
www.senthil.co.nr
tamil248@yahoo.com

VAIRA VARIGAL said...

நண்பர் பி கே பி அவர்களுக்கு அன்பு வணக்கம் உங்களுடைய எல்லா படைப்புகளும் அற்புதம் நன்றி.விண்டோஸ் xபியில் டாஸ் மோடில் பாஸ்வேட் தயாரிப்பது எப்படி?
தயவு செய்து கூறவும்

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்