உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, May 23, 2008

தமிழிலும் வந்துவிட்டது GPS

இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நாம் அசட்டையாய் சொல்லிக் கொண்டிருக்க எங்கோ யாரோ உழைத்து இது மாதிரி அற்புதங்களையெல்லாம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆமாம் நம் தாய்மொழியாம் தமிழில் கூட இப்போது ஜிபிஎஸ் வந்துவிட்டதாம். இடது புறம் திரும்பு மக்கா , வலது புறம் திரும்பு மக்காவென தமிழில் அந்த GPS அம்மணி நமக்கு வழிகாட்ட நாம் தேசியநெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டப் போகின்றோம்.இந்த கருவியை சமீபத்தில் SatNav Technologies எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு விதமான வழிகளில் பல்வேறு விலைவாசிகளில் ஜிபிஎஸ் தீர்வுகளை இவர்கள் அளிக்கின்றனர்.ஆர்வமுள்ளோர் இவர்களின் http://www.satguide.inஎனும் தளம் போய் ஒரு கணம் பார்க்கலாம்.

சில ஹைலைட்கள்

  • நீங்கள் GPS வாங்காவிட்டாலும் பரவாயில்லை,உங்கள் மடிக்கணிணியை அல்லது PDA-வை அல்லது மொபைல்போனை GPS போல பயன்படுத்த அவர்கள் வழி செய்து தருகின்றார்கள்.
  • நடந்து போகும் போதும் ஆட்டோவில் போகும்போதும் கூட இதை பயன் படுத்தலாம் என்கின்றார்கள்.
  • இந்தியாவாயிருந்தாலும் எல்லா GPS-களும் பயன்படுத்துவது அந்த 24 அமெரிக்க சாட்டலைட்டுகளைதாமாம்.
  • MP3 இசை கூட பாடும் வசதி இவர்கள் தரும் GPS-ல் உள்ளதாம்.
  • GPS க்கும் GPRS க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது தெரியுமோ?
  • வாங்கும் செலவு மட்டும் தான் பெருசு,மாதம் தோறும் பணம் எதுவும் கட்டவேண்டியதில்லை.
  • பிற்காலத்தில் மேப்பை அப்டேட் செய்ய வேண்டுமாயின் பணம் கட்டவேண்டியது வரும்.
  • இந்த ஜிபிஎஸ்களை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாமாம்,ஆனால் முதலில் Destinator தளத்திலிருந்து அந்த நாட்டுக்கான மேப்பை வாங்கி நிறுவ வேண்டுமாம்.

முன்பு ஒரு பதிவில் இந்தியாவில் ஜிபிஎஸ்-ன் வருகையை பற்றி எழுதியிருந்த போது நண்பர் வெங்கி கேட்டிருந்தார்
Dear PKP,
I have a GPS unit (MIO C520). Is it possible to buy just the map for India ? which is compatible with this unit ? Your guidance is appreciated.


அவர்கள் கொடுக்கும் GPS unit மாடல் (MIO C230) OS: WinCE .Net 5 போல் தெரிகின்றது.
அவர்கள் FAQ-க்கிலிருந்து ஒரு கேள்வி
Is my device compatible to SatGuide?
Today, SatGuide is compatible with all devices that have the following features:
* The device should be based on windows mobile 2003/2003Se/5.0 Versions.
* The screen size of the device should be 240x320 or 240x240.
* It should have an inbuilt GPS receiver or else you will need to make it GPS enabled by purchasing an external Bluetooth GPS Receiver.

சிறுவர் கதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. 6th Siruvar Kathaikal kids stories in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

சிவானந்தம் நீலகண்டன் said...

Dear PKP,

Great going! Excellent informations!

Just a question;
Is there any way to download Winzip for free? My evaluation version has expired. I tried a lot to search in the net but failed.

Thanks a lot.

La Venkat said...

¾¢Õ À¢§¸À¢ «Å÷¸éìÌ,
±ý ±ì¦ºø §¸¡À¢ý ¾¢È× ÁÈóÐÅ¢ð¼Ð. ±ôÀÊ ¾¢ÈôÀÐ.?
¦Åí¸ð

La Venkat said...

Dear Mr.PKP
I am reading ur blog for past 3 months and it is very useful. I forgot my excel file password and how to get it opened? if there is any software kindly let me know.
Thankx
venkat

இளைய கவி said...

மதிபிற்குரிய பிகேபி அவர்களே,
Related Posts by Categories
Gadget ஐ எவ்வாறு நிறுவுவது என சொல்ல முடியுமா ?

என்றும் கடமைப்பட்டவானாய்

இளையகவி

பின்குறிப்பு :-

உங்களால் வலைபூ உலகில் வந்த நான் இன்று பலர் ஆறியும் வலைப்பதிவர் ஆகிவிட்டேன். நன்றிகள் பல . தாங்கள் இல்லாவிட்டால் என்னால் சாதித்திருக்க முடியாது
நேரம் இருப்பின் http://dailycoffe.blogspot.com

சென்று பார்க்கவும் .

Thameemul Ansari said...

Dear PKP Sir,
I think, May be u r Pandian from Pattukkottai. Is it correct?
Because, I miss one good teacher who was in "Netcafe" browsing center in Pattukkottai. From ur post i am remembering him, he is also very good teacher, He was cleared the doubt of the people as same as you. Unfortunately I missed to contact him by mail and phone frequently. But i had his previous mail address. if i send any mail to that, i am receiving the failure notice. Is it possible to find out his new email address from his old email address or is there any other way to find him.
Please I am eager to contact him.....
Tnx
Thameem

கிருத்திகா ஸ்ரீதர் said...

இந்த பதிவில் இணைத்துள்ள புத்தகத்தை தகவிறக்கம் செய்தால் வெற்று பக்கங்களே வருகிறது எழுத்துக்கள் ஏதுமில்லை, என்ன பிரச்சனை என்று பார்க்க முடியுமா.
மிகவும் பயனுள்ளதான வலைப்பக்கமிது எனும்படி பராமரிக்கின்றீர்கள் முதல் முறையாக அம்பியின் பதிவின் மூலம் வரநேர்ந்தது... வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்