உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, August 07, 2009

தெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில மென்பொருள்களில் ஒளிந்திருக்கும் பயன்பாடுகளை சாமானியர்களுக்காக இங்கே தனித்திட விரும்பினேன்.

1.உங்கள் விண்டோஸ் கணிணியில் ஏற்கனவே உள்ள சாதாரண Windows Media Player மூலம் உங்கள் ஆடியோ சிடியிலுள்ள இசைக்கோடுகளையெல்லாம் MP3-யாக மாற்றி கணிணியில் சேமிக்க முடியும் தெரியுமோ? அதிலுள்ள Rip வசதியை பயன்படுத்தலாம்..


2.Windows Media Player Classic மூலம் ஒரு மூவியின் ScreenCaps-யை கீழ்கண்டது போல் அழகாக ஒரே சொடுக்கில் எடுக்கலாம் தெரியுமோ?

Download Windows Media Player Classic
http://www.free-codecs.com/Media_Player_Classic_download.htm

3.இப்போது இலவசமாக கிடைக்கும் RealPlayer SP BETA மூலம் ஒரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டை இன்னொரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டாக எளிதாக மாற்றலாம் தெரியுமோ?

Download RealPlayer SP BETA
http://www.real.com

How to use RealPlayer's free media converter in 3 short steps:
1) Download your video or audio file to your computer.
2) Click on the "Copy To" link next to the video.
3) Select your device from the list and RealPlayer SPBeta will automatically convert your file to the right format and transfer it to your device

4.Microsoft Office 2007 கோப்புகளை நேரடியாக MS Office-யிலிருந்தே PDF கோப்புகளாக சேமிக்கலாம் தெரியுமோ?. Save as PDF Add-in-ஐ பயன்படுத்துங்கள்

Download
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=f1fc413c-6d89-4f15-991b-63b07ba5f2e5&displaylang=en

5.விண்டோஸ் டெக்ஸ்டாப்பில் பலவகையான கோப்புகளையும் நாம் தாறுமாறாக அப்படியும் இப்படியும் போட்டிருப்போம். Wallpaper எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே மிக பயனுள்ளதாக பயன்படுத்த இதோ ஒரு எளிய வழி.
சாதாரண விண்டோஸ் வால் பேப்பர் இப்படி இருக்கும்.

அதையே இப்படி பயனுள்ளதாகவும் மாற்றலாம்.

Download
http://antbag.com/desktops


ஏதாவது ஒரு தரப்பில் சேருங்கள்.
நடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத்தான் உதவியாக இருக்கும்.
அக்கிரமத்துக்கு உள்ளாகிறவனுக்கு உதவாது.
மௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.
கொடுமைக்கு உள்ளாகிறவனுக்கு ஊக்கமளிக்காது

- 1986-ல் சமாதான நோபல் பரிசு பெற்ற ஏலிவீசெல்











சுதேசமித்திரன் அமுதும் நஞ்சும் தமிழ் சினிமா பற்றிய மென்புத்தகம். Suthesamithiran Amuthum Nanchum Tamil cinema pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி பிகேபி சார்

☀நான் ஆதவன்☀ said...

நல்ல தகவல்கள். நன்றி பிகேபி

சிவானந்தம் நீலகண்டன் said...

Great inputs. Thanks a lot!

HaRaFa said...

ஐயா ....
தங்களுடைய வலைபக்கத்தை நான்
நீண்ட நாட்களாக கவனித்து கொண்டிருக்கிறேன் ...........அதில் இருந்து புதிய புதிய செய்திகளையும் , தெரியாத செய்திகளையும் அறிந்துகொண்டேன் ......உங்களுக்கு மிகவும் நன்றி .................

செல்லி said...

useful info, PKP. thanks.

Thiruppullani Raguveeradayal said...

என்னைப் போன்ற கிழவன்களும் உங்கள் வலைக்கு வருகிறோமே ! சுதேசமித்திரன் என்றவுடன் அந்தக் காலத்தில் வந்த "சுதேசமித்திரன்" தினப் பத்திரிகையில் வந்த கட்டுரைத் தொகுப்போ என நினைத்து, ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதுவும் நன்றாகவே எழுதப் பட்டுள்ளது.

சீமான்கனி said...

அஹா....நான்தான் பாஸ்ட் ...
வணக்கம் பிகே பி அண்ணே...
உங்கள் தகவல் எல்லாமே சூபேரரர்ர் ....
நான் சுமார் இரண்டு வருடமாக உங்கள் (ப்லோக் இன்) ரசிகன்...
ஆனால் பார்த்து படித்து சிஸ்டம்-இல் ட்ரை செய்வதோடு சரி ....
இதுதான் முதல் பதிவு...
இப்போதுதான் இதன் அருமை தெரிகிறது....
நன்றி.....
வாழ்த்துக்கள் .....டா டா டா ...
இன்னும் வருவேன்.....

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்