உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, August 26, 2009

விரைவாய் வேகமாய்

படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மனிதர் - மணிக்கூருக்கு 40-43 கி.மீ வேகம் Fastest Man in the world - Usain Bolt(Jamaican) - 40-43 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மீன் - மணிக்கூருக்கு 110 கி.மீ வேகம் Fastest Fish in the world - SailFish - 110 kmph


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மிருகம் - சிறுத்தை - மணிக்கூருக்கு 113 கி.மீ வேகம் Fastest Animal in the World - Cheetah - 113 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான பறவை - மணிக்கூருக்கு 171 கி.மீ வேகம் Fastest Bird in the World - Spine tailed swift - 171 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மோட்டார் சைக்கிள் (அனுமதி பெற்றது)- மணிக்கூருக்கு 320 கி.மீ வேகம் Fastest Bike in the world - Ducati Desmosedici RR GP Replica(Legal) - 320 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான கார் - மணிக்கூருக்கு 412.28 கி.மீ வேகம் Fastest Car in the World - Shelby Super Cars Ultimate Aero - 412.28 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான தொடர்வண்டி - மணிக்கூருக்கு 581 கி.மீ வேகம் Fastest Train in the World - Shanghai Maglev Train - 581 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான மோட்டார் சைக்கிள் (அனுமதி பெறாதது)- மணிக்கூருக்கு 675 கி.மீ வேகம் Fastest Bike in the world - TomaHawk(Not a Legal Bike) - 675 KMPH


படத்தில் நீங்கள் பார்ப்பது உலகின் மிக வேகமான விமானம் - மணிக்கூருக்கு 12144 கி.மீ வேகம் Fastest Plane in the world - X-43 Aircraft - 12144 KMPH



சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.







பெரியார் “இராமாயணக் குறிப்புகள்” மென்புத்தகம். Periyar Raamaayanak Kuripukal pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



7 comments:

சீமான்கனி said...

புதிய தகவல்கள் தருவதில் நீங்களும் வேகம்தான் ...
தகவல் எல்லாம் அருமை....

ஸ்ரீராம். said...

அடிக்கடி வந்து பார்ப்பேன். பதிவுகள் வர நாட்கள் கூட ஆகி இருக்கின்றன. இரண்டு நாளில் அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் வேக வேகமாக.... அதுதான் மிக வேகமான விஷயங்கள் பற்றி பதிவா?

blogpaandi said...

நாந்தான் மொத ஆளா ?
நல்ல பதிவு.
பின்குறிப்பு: அப்படியே உலகின் வேகமான பதிவரை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு மிக்க நன்றி சார்

ummar said...

ரொம்ப நல்லாதான் இருக்கு எனக்கு தெரியாத விசயங்கள்

தென்றல்sankar said...

very usefull informations!

கிரி said...

//SailFish - 110 kmph//

selfish ரொம்ப மோசமான fish ;-)

//மணிக்கூருக்கு 320 கி.மீ வேகம்
உலகின் மிக வேகமான கார் - மணிக்கூருக்கு 412.28 கி.மீ வேகம்//

இதை நம்ம ஊருல ஒட்டுனா அதை விட வேகமாக மேலே போய்டுவோம் ;-)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்