உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, October 28, 2009

(தபால்) தலை சிறந்த சில

நண்பர் ஸ்ரீராமின் பின்னூட்டத்தை தொடர்ந்து தலைப்பு மாற்றப்பட்டது. முந்தைய தலைப்பு ”(தபால்) தலை சிறந்த தமிழர்கள்”












































நன்றி V.Subramanian


ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்.










பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும் மென்புத்தகம்.Pathinettu Siththarkalin vaalvum vaakkum in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



16 comments:

ஸ்ரீராம். said...

ராதாகிருஷ்ணன் அன்னை எல்லோரையும் தமிழர்கள் ஆக்கி விட்டீர்களா?

M.S.R. கோபிநாத் said...

Nice Collection.

ஸ்ரீராம். said...

Honoured. நன்றி.

Anonymous said...

சிரி(!!)ராம் ;-) சொன்னது மட்டும் அல்ல. எனக்கு தெரிந்த பல பணக்காரர்கள் சமூகத்திற்கு ஏதுவுமே செய்யாத தங்கள் தாய், தந்தைகளின் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார்கள். உங்களிடம் பணம் இருந்தால் அஞ்சல் துறையை அணுகவும்.

Anonymous said...

அரவிந்தர், அன்னை
இவர்கள் தமிழ்ர்கள் இல்லை. புதுவைக்கு படையெடுத்தவர்கள். இவர்களையும் இந்த லிஸ்ட்ல சேர்த்து வருத்தம்

மதிபாலா said...

அருமையான கலெக்சன்.

நன்றி

Anonymous said...

அருமையான தொகுப்பு மட்டுமல்ல, அரிதான தொகுப்பாகவும் அமைந்து விட்டது. தலை சிற்ந்த அஞ்சல் தலைத் தொகுப்பு. வாழ்த்துக்கள்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் அஞ்சல் தலை என் நண்பரிடம் இருக்கிறது. அதை இந்தத் தொகுப்பில் எப்படி சேர்ப்பது.

Anonymous said...

நல்ல தொகுப்பு. அறிஞர் அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை கிடைக்கவில்லையா?

Thamira said...

அரிய தொகுப்பு. வியப்புடன் கண்டேன்.

வெண்பூ said...

நல்ல தொகுப்பு.. ஆனாலும் நீங்க டாக்டர் விஜய் தபால் தலைய விட்டிருக்க வேணாம்.. :)))))

service apartments in Bangalore said...

nice collection,thanks a lot.

Anonymous said...

விடுபட்ட சிலர்....தமிழ்
http://img20.imageshack.us/i/stamp.jpg/

Simulation said...

எனது பதிவு (முத்திரை பதித்த தமிழர்கள்) இங்கே; பதிந்தது அக்ட் 21

http://simulationpadaippugal.blogspot.com/2009/10/blog-post_21.html

உங்களது அக்ட் 28. அது எப்படி தல?

- சிமுலேஷன்

Simulation said...

டாக்டர் ராதாக்ருஷ்ணன் அவர்களை சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் என்று எல்லோரும் அழைப்பதனால், பெரும்பாலோனோர் அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.

உண்மையில் அவர் பிறந்த இடம், தமிழ்நாட்டைச் சேர்ந்த திருத்தணி ஆகும். அவர் கல்லுரிப் படிப்புப் படித்தது வேலூரிலும், பின்னர் சென்னையில்தான். இறுதி நாட்களைக் கழித்தது சென்னையில்தான். மயிலாப்பூரில் அவர் வசித்து வந்த கிரிஜா என்ற இல்லத்தின் காரணமாகவே இந்தச் சாலை டாக்டர் ராதாக்ருஷ்ணன் சாலை என்றும் அழைக்கப்படுகின்றது.

- சிமுலேஷன்



"ராதாகிருஷ்ணன் அன்னை எல்லோரையும் தமிழர்கள் ஆக்கி விட்டீர்களா?"

Simulation said...

Dear PKP,

I was only wondering the power of coincidence on 2 posts on the same topic in a span of a week, but nothing more. I do not have any IP on them nor I would ask you to remove your post.

Cheers,
Simulation

Service apartment in Bangalore said...

Its a nice collection.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்