உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, December 15, 2010

வ‌ந்தேன் வ‌ந்தேன்

யாரிடமும் இனி இணையப் பிரைவசிபற்றியோ அல்லது செக்யூரிட்டி, டினமானபாஸ்வேர்ட் வைத்துக் கொள்ளுங்கள் அது இது வெனஇன்டர்நெட் செக்யூரிட்டி ற்றியோ அதிகம் பேசக்கூடாது எனமுடிவெடுத்திருக்கின்றேன். எல்லாம் வேஸ்ட். ஹைடெக் அல்காரிதங்கள் கொண்டு ல் ரிமாற்றங்கள் செய்யும் அங்கிள் சேமின் காரசியடாக்குமென்டுகளே டுத்தெருவில் க்கும் போது நாமெல்லாம் எக்கடைக்கு.க்கானஎதிரிகளை நாமே குறைத்துக் கொள்வதுதான் ஒரே ‌‌ல்லழி போலிருக்கின்றது.விக்கிலீக்ஸ் விசத்தில் என்னை அதிகம் பாதித்த‌‌து அந்தபிக் ஷாட் ம்பெனிகளெல்லாம் ந்து சென்ற‌ வேக‌ம் தான். அமேசான் முதல் பேபால், வீசா, சுவிஸ், யூகே ரைஎல்லோரும் வெனஅதை ற்றிவிட ஒரு அரசாங்கத்துக்கு எதிராகயாராவது ந்தால் அவர் தி என்னவாகுமெனஎடுத்துக்காட்டியது. உலமே ஒரு விர்சுவல் அரனின் கீழ் இருப்பது போலவும் அவன் சொல்லஎல்லாம் ஆகும். அவன் ட்டளை இடஎல்லாம் நிற்கும் போலவும் இருந்தது.அந்தவிர்சுவல் அரன் ட்டும் ர்வாதிகாரியானால் என்னாவது?.

2008 டிலேயே நாம் இந்தலைப்பதிவில் Near field communication (NFC) ‍பற்றி பேசியிருக்கின்றோம் என்பது கிழ்ச்சியானவிசம். இப்போது அது கூகிளின் புதிய‌ Nexus S போனில் ந்திருக்கின்றது.உயிரினங்களில் RFID என்றால் அஃறினமெல்லாம் NFC ஆகும் என்பது என் ணிப்பு. "ஈமெயில் ல் தொடர்புணித்துவிட்டது"‌‌‌‌ ‌‌‌ எனஅறிவித்தபேஸ்புக் நிறுவர் மார்க் க்கர்பெர்க்கின் ணிப்பு போலஅது நிஜமாகவும் இருக்கலாம் பொய்த்தும் போகலாம்.

மைக்ரோசாப்ப்டின் கின்னெட் (Kinect) வாங்கியே ஆவது எனஒற்றைக்காலில் நிற்கின்றான் கோபால். க்கமாகணிணியில் ஆட்டம் ஆடும் போது உங்கள் கீபோர்டு கீகள் றும் அல்லது வுசை கிளிக்கி கிளிக்கியே அந்தஇரண்டு விரல்களும் லிக்கும். அப்புறமாககீபோர்டு, சுட்டெலி இன்றி சில‌‌ன்ட்ரோலர்களை கம்ப்யூட்டர் கேமில் புகுத்தினார்கள். இப்போது எதுவும் தேவையில்லை ணிணியில் தோன்றும் அழகியுடன் நீங்கள் துள்ளித் துள்ளி பீச்வாலிபால் ஆடலாம். நீங்கள் இங்கே கை ஓங்க‌, அங்கே ஸ்கிரீனில் பந்து க்கின்றது. எல்லாம் motion detection நுட்பம் தான். 55" Visio TV, xbox 360 ற்றும் இந்தகின்னெட் சென்சார், கூடவே கேமிங் மென்பொருளும் வாங்கபெரிதாகட்ஜெட் போட்டிருக்கின்றான் கோபால். உங்கள் வொர்க்கவுட்டை கூட டிவி ஸ்கிரீன் முன்னாலேயே இப்படி இன்டரெஸ்டிங்கானமுறையில் செய்யலாமாம். மேல்மாடி வாலு துள்ளிக்கொண்டிருந்தாலோ அல்லது க்கத்து வீட்டு பொடிசுகள் டிவி முன் குதித்துக்கொண்டிருந்தாலோ ட்டப்பவேண்டாம். அங்கேயும் கின்னெட் ந்துவிட்டதுவெனஅறியுங்கள். இந்த யூடியூப் வீடியோவில் Demo.
http://www.youtube.com/watch?v=Mf44bWQr3jc

கிளாசிக் Golden Axe க‌ணிணி கேம் விரும்புவோர் இங்கிருந்து இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து கொள்ள‌லாம்.
http://slickdeals.net/forums/showthread.php?t=2486767

நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.


Uma Balakumar Unakena Thavamirunthen Tamil Novel”உமா பால‌குமார் உன‌க்கென த‌வ‌மிருந்தேன்”


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



33 comments:

ஆயில்யன் said...

Welcome Back :)


//ந‌ம‌க்கான‌ எதிரிக‌ளை நாமே குறைத்துக் கொள்வ‌துதான் ஒரே ந‌‌ல்ல‌ வ‌ழி போலிருக்கின்ற‌து./

அதான் சரி :) என்னத்தான் நீட்டி முழக்கி பாஸ்வேர்ட் செட் செஞ்சாலும் பட்டுன்னுதட்டிக்கிட்டு போயிடுவாங்க போல !

Kathiravan Nagendran said...

பண்ணிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்குமாம் குறுஞ்சி மலர்.அது போல ஆறு மாதம் கழித்து pkp வலை பூ பூத்து இருகிறது..இது தொடர விரும்புகிறோம்..
தொடருந்து வலை பதிவு இடுங்கள் சார்....

Kathiravan Nagendran said...

பண்ணிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்குமாம் குறுஞ்சி மலர்.அது போல ஆறு மாதம் கழித்து pkp வலை பூ பூத்து இருகிறது..இது தொடர விரும்புகிறோம்..
தொடருந்து வலை பதிவு இடுங்கள் சார்....

சுப்புரத்தினம் said...

//ஹைடெக் அல்காரித‌ங்க‌ள் கொண்டு த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ங்க‌ள் செய்யும் அங்கிள் சேமின் ம‌கார‌க‌சிய‌ டாக்குமென்டுக‌ளே ந‌டுத்தெருவில் ப‌ற‌க்கும் போது நாமெல்லாம் எக்கடை‌ ச‌ர‌க்கு?//

நச்சின்னு நல்லா சொன்னீங்க....

Philosophy Prabhakaran said...

Thanks for Golden Axe game:)

Thirumalai Kandasami said...

PKP - I'm Back.
Goodddd,
Thanks for coming back after a long time..

http://enathupayanangal.blogspot.com

Speed Master said...

Welcome back sir

Speed Master said...

we missed you so much
வருக வருக

Vadielan R said...

அன்பின் குருவே எங்கு சென்றீர்கள் ஒரு வேளை தமிழுக்கு அதிகமாக சேவை செய்கிறீர்கள் அதனால் உங்களை யாராவது சிறை வைத்து விட்டார்களா ஜுலியன் அசாங்கே போல நீங்கள் திரும்ப வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுடன் உங்கள் கோபால் வந்திருப்பது மெத்த மகிழ்ச்சி தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கும் உங்கள் பாசமிகு நண்பன் உங்களை பின்பற்றி நடக்கு சிஷ்யன் வடிவேலன்

Vadielan R said...

அன்பின் குருவே எங்கு சென்றீர்கள் ஒரு வேளை தமிழுக்கு அதிகமாக சேவை செய்கிறீர்கள் அதனால் உங்களை யாராவது சிறை வைத்து விட்டார்களா ஜுலியன் அசாங்கே போல நீங்கள் திரும்ப வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுடன் உங்கள் கோபால் வந்திருப்பது மெத்த மகிழ்ச்சி தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கும் உங்கள் பாசமிகு நண்பன் உங்களை பின்பற்றி நடக்கு சிஷ்யன் வடிவேலன்

மாணவன் said...

//"வ‌ந்தேன் வ‌ந்தேன்"//

இனிதே வரவேற்கிறோம் பிகேபி ஐயா அவர்களை, பதிவுலகில் சமீபகாலமாக நீங்கள் எழுதாமல் இருந்தது எங்களுக்கு மிகவும் வருத்தமாகவும் எதையோ ஒன்றை இழந்ததைப் போன்ற ஒரு உணர்வாகவே இருந்தது தாங்கள் மீண்டும் திரும்ப எழுத வந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது உங்களது இந்தப் எழுத்துப் பயணம் இடைவிடாது தொடர வேண்டும்....

வழக்கம்போலவே பயனுள்ள தகவலைப் பகிர்ந்துகொண்டீர்கள் மிக்க நன்றி ஐயா....

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

Praveenkumar said...

புதமையான மற்றும் புதுமையான தொழில்நுட்ப தகவல்கள் பி.கே.பி சார். பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

nice one PKP sir

Anonymous said...

Welcome back.

Long time!!!!!!!! no Blog!!!!!!!!
Why???????

Regards

Aarveeyar
from vellore

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

புதிய தகவல்களோடு
சுவையாகவுமிருந்தது.
இடைவெளியில்லாமல்
தொடர வேண்டுகிறேன்.

எஸ்.கே said...

பயனுள்ள பதிவு சார்!

nagaraj said...

சுஜாதாவை போன்ற உங்கள் எழுத்து தொடர வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல .. வரும் காலம் எப்படி இருக்குமுன்னு இப்ப தெளிவா புரியுது

ஸ்ரீராம். said...

Welcome back...

மிக நீண்ட இடைவெளி...

DR said...

ரொம்ப நாள் கழிச்சு வர்ரீங்க போல...மறுபடியும் பழைய வேகத்தை பெற வாழ்த்துக்கள்.

Krishna said...
This comment has been removed by the author.
selvamani.s said...

Vanakkam PKP

why so long gap dude >i was worried about you much .Are you busy some thing else ..

Thanks for start

Keep ost soem thing more ....

சுரேஷ் சே said...

சமீபத்தில் என்னுடைய credit card இல் இருந்து கிட்டத்தட்ட 50 டாலர்கள் itunes,luxembourg என்ற பெயரில் சுட்டு விட்டார்கள். இதற்க்கு itunes , bank இருவருமே பொறுப்பேற்கத் தயாராக இல்லை. உஷாராக இருங்கள்

S.முத்துவேல் said...

நன்றி ஐயா....

Anonymous said...

welcome sir

Jafar ali said...

ஆஹா ‘வந்தேன் வந்தேன்’ என்பதைப் பார்த்தவுடன் சந்தோசம். வாருங்கள்! வாருங்கள்!! வாழ்த்துக்கள்!!!

கிரி said...

:-) Welcome back

புதுப்பாலம் said...

WELCOME BACK.

= ISMAIL KANI

Dhamu said...

Welcome back PKP sir!

Pakka Techie said...

Online world is so unsecure now a days. Recently life hacker database was hacked.

I thought u stopped posting. Great to see u back.

தென்றல்sankar said...

There is no way to hide.because you are the king of tamil blog.please i am very sad past 6 months.yeah!that is true please pkp don't try to hide.pkp you are my guru.really i miss your blog.

Tech Shankar said...

Hi.. boss. thanks for coming back

Suganthan said...

welcome back boss...............

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்