tag:blogger.com,1999:blog-6594144.post1610182913376574422..comments2024-02-11T12:28:25.634-05:00Comments on பிகேபி: ஐந்து SMSக்கு கிலோ அரிசிUnknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6594144.post-20630868365375714042008-09-10T00:39:00.000-04:002008-09-10T00:39:00.000-04:00குழப்பம்... தெளிவை நோக்கி இருப்பின் நலம்...குழப்பம்...
தெளிவை நோக்கி இருப்பின் நலம்...Nagarajan Panduranganhttps://www.blogger.com/profile/00676107361612742731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-37117093000036784882008-09-09T06:58:00.000-04:002008-09-09T06:58:00.000-04:00பலருக்கும் பயன்படும் விதத்தில் எங்கள் தமிழ் இந்து....பலருக்கும் பயன்படும் விதத்தில் எங்கள் தமிழ் இந்து.காம் தளத்தின் வெளியீடான பாரதியார் பகவத்கீதை என்னும் சிறு மென் புத்தகத்தை Scribd தளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ள வசதியமைத்திருப்பதற்கு நன்றி.

அதோடு எங்கள் தளத்திற்கும் இணைப்புக் கொடுக்கும்படி வேண்டுகிறேன்.
http://www.tamilhindu.com/

அன்புடன்,
தமிழ் இந்து குழுஎஸ்.கேhttps://www.blogger.com/profile/02519452069338220845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-91357435191031492162008-09-09T03:21:00.000-04:002008-09-09T03:21:00.000-04:00//சும்மாவா 5 விளம்பரம் வந்தால் ஒரு கிலோ அரிசி வாங்...//சும்மாவா 5 விளம்பரம் வந்தால் ஒரு கிலோ அரிசி வாங்கலாமே.//

அதுக்கு அந்த போனையே வேக வச்சி திங்கலாம்னு ஒரு நண்பர் சொல்றாரேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-72409041987298029842008-09-09T01:56:00.000-04:002008-09-09T01:56:00.000-04:00ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி - கேட்பதற்கு இனிமையா...ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி - கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஆனால் அந்த அரிசியைப் பார்ப்பதற்கு இனிமையாக / உண்பதற்கு இனிமையாக இருக்கிறதா? என்பது சந்தேகமே.

2008 ஜனவரியில் ஒரு கிலோ பச்சரிசி 22 ரூபாய் இருந்தது (பெங்களூர் சந்தை விலை).

2008 செப்டம்பரில் ஒரு கிலோ பச்சரிசியின் விலை 31 ரூபாய். (பெங்களூர் சந்தை விலை).

வெகுவிரைவில் அனைவரும் ஒரு ரூபாய் அரிசியாவது கிடைக்காதா - என ஏங்கும் நிலைமைக்கு ஆளாகப்போகிறோமோ?

பெருநகரங்களில் கிடைக்கும் வசதிகளும், வாய்ப்புகளும், சிறுநகரங்களுக்கும் சென்றடைகிறதா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறதை மறுக்க இயலுமா?Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-80203443114348411002008-09-08T23:43:00.000-04:002008-09-08T23:43:00.000-04:00Nan Oru Civil engineer than after 5 years construc...Nan Oru Civil engineer than after 5 years constructions Field pakkam appuram simply i moved in to IT.My thought is computer is common now a days everyone need

in future may it will reach like mobile phone

Pakkallam India thane kandippa 2020 la nama periya alla than iruppom 2 things

1 .Makkal Thogai
2. May be : Lanjam or Vallarasu :)Anonymousnoreply@blogger.com