tag:blogger.com,1999:blog-6594144.post1962833176903511505..comments2024-02-11T12:28:25.634-05:00Comments on பிகேபி: ஐபோனில் அழகு தமிழ்: பார்ட் 2Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6594144.post-16699904509160432010-04-15T12:16:42.329-04:002010-04-15T12:16:42.329-04:00opera tamil, very useful.
Thanks-Iyyappanopera tamil, very useful.
Thanks-IyyappanAnonymoushttps://www.blogger.com/profile/10666387682900483656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-28731680254553124062010-02-27T14:58:12.885-05:002010-02-27T14:58:12.885-05:00I don't know about your blog when i came throu...I don't know about your blog when i came through your posts. Frankly speaking it does look like "“this is absolute copy.Pkp is copying lot of contents from other site and posting as if he creates and makes money.”"

because you have ads in your blogs
and /தேடிப்பிடித்தவை/ is your blog subline.

But as of my opinion your blogs is good informativeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-45236825219035399172010-02-09T13:34:16.277-05:002010-02-09T13:34:16.277-05:00மிக்க நன்றி பிகேபி.
ஏற்கனவே வீட்டில இந்த ஐபோனால &...மிக்க நன்றி பிகேபி.

ஏற்கனவே வீட்டில இந்த ஐபோனால 'தகராறு'! இப்ப தமிழ்ல வேறனு காட்டீங்க... கடவுளே..!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-50451432425608815992010-02-06T12:17:14.187-05:002010-02-06T12:17:14.187-05:00Newshunt doesn't works in iPod touch :-((Newshunt doesn't works in iPod touch :-((Senthilhttp://yaathirigan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-61887128933949919292010-02-05T23:11:03.984-05:002010-02-05T23:11:03.984-05:00ஆஹா.. சோகத்திலும் ஒரு நகைச் சுவை யா?
//(முன்னாள்...ஆஹா.. சோகத்திலும் ஒரு நகைச் சுவை யா?

//(முன்னாள் தமிழ்நெஞ்சம் - ஏன் பெயரை மாற்றிக்கொண்டார் என அவரைக் கேட்டால் ஒரு சோகக் கதை கிடைக்கும்)டெக்ஷங்கர் @ TechShankarhttp://www.techshankar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-30987600702924113742010-02-05T23:09:18.753-05:002010-02-05T23:09:18.753-05:00டிவிஎஸ் 50 அவர்களின் தொடர்ச்சியான தமிழ் சேவைக்கு த...டிவிஎஸ் 50 அவர்களின் தொடர்ச்சியான தமிழ் சேவைக்கு தலை வணங்குகிறேன்.
கமர்ஷியல் தனம் இல்லாமல் அதே நேரம் ஆர்ட் ஃபிலிம் போல இல்லாமல் அமைதியான நீரோடை போன்ற எழுத்துக்குச் சொந்தக் காரர் இவர். அவருக்கு டெக்ஷங்கர் சார்பாக வாழ்த்துகள்.

//தொடந்து தரமான தொழில்நுட்பத் தகவல்களை இனிய தமிழில் சளைக்காமல் எழுதிவரும் நண்பர் tvs50-யை இங்கு நமது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி.டெக்ஷங்கர் @ TechShankarhttp://www.techshankar.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-37664059399809988392010-02-05T20:07:15.457-05:002010-02-05T20:07:15.457-05:00ஐபோனில் தமிழ் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஏனெனி...ஐபோனில் தமிழ் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் ஐபோன் பயன்படுத்தி பார்த்ததில்லை.

ஆனால் மற்ற பெரும்பாலான மொபைல்களில் தமிழ் தளங்களை வாசிக்க முடியும். அதற்கு ஒபேரா மினி, ஸ்கைபயர் போன்ற இணைய உலாவிகள் உதவுகின்றன.

ஆனால் இவை தமிழ் எழுத்துக்களை படங்களாக மாற்றியே தருகின்றன. இவற்றிற்கு அறிமுகம் தந்து இடுகைகள் எழுதி இருந்தேன். சுட்டிகள் கீழே.

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க
மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

ஐபோனில் TTF எழுத்துருக்கள் நிறுவும் வசதி உள்ளதா? அப்படி இருந்தால் எளிதில் தமிழ் தளங்கள் அனைத்தையும் வாசிக்கும் வசதியை ஏற்படுத்தலாம். உங்கள் விண்டோஸ் கணினியில் உள்ள C:\windows\fonts\latha.ttf எழுத்துருவை உங்கள் ஐபோனில் நிறுவி கொள்ளுங்கள். அடுத்து உங்கள் ஐபோன் இணைய உலாவியில் எழுத்துரு தொடர்பாக ஏதேனும் செட்டிங்க்ஸ் மாற்ற வேண்டி இருந்தால் மாற்றுங்கள்.

நன்றி.டிவிஎஸ்50https://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-73473500651428410732010-02-05T19:52:20.415-05:002010-02-05T19:52:20.415-05:00அன்புள்ள பிகேபி,
உங்கள் அறிமுகத்திற்கு மிக்க நன்...அன்புள்ள பிகேபி,

உங்கள் அறிமுகத்திற்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எழுதுவது மேலும் பலரை உங்களது இந்த அறிமுகத்தால் சென்றடையும். ஆங்காங்கே இது போன்ற ஊக்குவிப்புகளே எழுதுகின்ற ஆர்வத்தை உயிருடன் வைத்து இருக்கிறது. நன்றி.டிவிஎஸ்50https://www.blogger.com/profile/10785591198659834470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-30121635426375221722010-02-05T12:03:56.358-05:002010-02-05T12:03:56.358-05:00ஐபோனில் தமிழ்... மிக்க நன்றி பிகேபி.
//காலை வெட்ட...ஐபோனில் தமிழ்... மிக்க நன்றி பிகேபி.

//காலை வெட்டுவதற்கு பதிலாய் செருப்பைவெட்ட முயன்றுகொண்டிருக்கின்றார்கள்.//

மாற்றி எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். ’செருப்பை வெட்டுவதற்கு பதிலாக...’ என்று இருக்க வேண்டும் இல்லையா? :)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com