tag:blogger.com,1999:blog-6594144.post2649677132585002578..comments2024-02-11T12:28:25.634-05:00Comments on பிகேபி: அவள் பறந்து போனாளேUnknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6594144.post-50077632533292659872008-05-15T04:07:00.000-04:002008-05-15T04:07:00.000-04:00Dear Sir, You are doing Excellent work. I have...Dear Sir,
You are doing Excellent work. I have got many informations from your site. Can you please give me URL links to download Subha and arnika naser's tamil novels.

Thank you.

BABUAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-21028224364659538682008-05-06T09:17:00.000-04:002008-05-06T09:17:00.000-04:00கிராஸ் டாக் மாதிரி அந்த பிளேனுக்கு கிழேயோ/மேலோ வேற...கிராஸ் டாக் மாதிரி அந்த பிளேனுக்கு கிழேயோ/மேலோ வேறு ஒரு பிளேன் போனால் தகவல் மாறதில்லை?? :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-38804365162615214952008-05-05T11:53:00.000-04:002008-05-05T11:53:00.000-04:00http://www.flightstats.com/go/Home/home.doஎன்ற தளத...http://www.flightstats.com/go/Home/home.do

என்ற தளத்தை நான் பாவித்து வருகிறேன். நீங்கள் சொல்வது போலத்தான். அமெரிக்க வான்வெளியில் இருக்கும் வரை / வந்து உடன் இது போன்ற மேலதிகத் தகவல்கள் கிடைக்கின்றன.

http://elavasam.blogspot.com/2008/03/blog-post_13.html
என்னுடைய இந்த கதைக்கு நான் முதலில் தெரிவு செய்திருந்த பெயர் - அவள் பறந்து போனாளே!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-41914429221662028232008-05-05T09:48:00.000-04:002008-05-05T09:48:00.000-04:00//இதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்து ச...//இதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்து சொல்கின்றார்கள்.
விமானம் தற்போது பறந்து கொண்டிருக்கும் இடத்தை அழகாய் ஒரு மேப்பும் வரைந்து காட்டுகின்றார்கள்.//

ஆஹா.. எவ்ளோ வசதிகள் வந்துருச்சுல்ல:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-68586709867764228862008-05-05T00:55:00.000-04:002008-05-05T00:55:00.000-04:00பகவத் கீதை, குரான், பைபிள் @ விவிலியம், பழைய / புத...பகவத் கீதை, குரான், பைபிள் @ விவிலியம், பழைய / புதிய ஏற்பாடு - என மூன்று மதங்களின் புனித நூல்களையும் பல்லூடக வாயிலாக உங்கள் வாசக அன்பர்களுக்குத் தந்து 'கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு', 'கற்றோரைக் கற்றோரே காமுறுவர்', 'கல்வி கற்றவருக்கு எந்த ஊரும் சொந்த ஊர்' என்ற மூத்தோர் வாக்குகளுக்கேற்ப உங்கள் பதிவுகளிலும், 'இன்றைய சிறப்பிறக்கம்' பகுதிகளிலும் தனித்துவமான கருத்துக்களையும், ரசனையையும் அள்ளித் தெளித்து மத நல்லிணக்கத்துக்கு ஒரு மாபெரும் சான்றாகத் திகழ்கிற அருமை நண்பர் பிகேபி அவர்கள் வாழ்க பல்லாண்டு, வாழ்க தமிழ், வாழ்க கணினி எனக் கூறி வாய்ப்பளித்த அரும்பெரும் திலகங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

பின்குறிப்பு: 1 மத நல்லிணக்கத்தைப் பற்றித்தான் பின்னூட்டமிட எண்ணினேன். ஆனால் இந்தப் பின்னூட்டத்தை எழுதியபிறகு பார்த்தால் அதில் 'முற்றுப்புள்ளி' யின் எண்ணிக்கை ஒன்றே ஒன்று தான் இருந்தது. ஏதோ அரசியல்வாதிகள்தான் மணிக்கணக்கில் பேசுவார்கள் (சம்பந்தம் இருக்கிறதோ / இல்லையோ மக்களும் கை தட்டுவார்கள்) வலைப்பூவுலக அன்பர்களையும் (என்னைத்தான் குறிப்பிடுகிறேன்) அரசியல்வாதியைப் போல பேச (எழுத)க் கற்றுக்கொடுத்த அண்ணன் பிகேபியை வாழ்த்தி வணங்குகிறேன்.

பின்குறிப்பு : 2
பின்னே ஃபுல்ஸ்டாப் இல்லாமல் இவ்வளவு பெரிய சொல்லாக்கத்தை எழுதத் தூண்டியதே நீங்கள்தானே.. இதைத்தானே அரசியல்வாதிகள் செய்கிறார்கள்.

பின்குறிப்பு : 3

இரத்தம் வர வர ப்ளேடு போட்டதாக நினைத்தால் தயவு செய்து மன்னித்துவிடவும்.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-1596546550282492242008-05-04T23:42:00.000-04:002008-05-04T23:42:00.000-04:00Hello PKP,I am a regular visitor for your page and...Hello PKP,

I am a regular visitor for your page and I only came to know about your site from S.Ramakrishnan's web page. You seems to be a knowledge tank and best thing is the effort you are taking to spread the knowledge to the rest of the community. My heartiest thanks to you.

And I need one more detail. Is there any software which can index the name of the files of any folder i have. Lets take, I have MP3 or pdf files in a folder. I need all the names of the folder(index ot content) as a text fils so that i can get to know what are the files i have in a particular folder. Please let me know.

Saravanan
saran76@yahoo.com
SingaporeAnonymousnoreply@blogger.com