tag:blogger.com,1999:blog-6594144.post3191435981473731780..comments2024-02-11T12:28:25.634-05:00Comments on பிகேபி: தேங்யூ ஸ்டீவ்!!Unknownnoreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6594144.post-68622359930244393002011-10-10T08:43:44.254-04:002011-10-10T08:43:44.254-04:00ஸ்டீவ் ஜாப்ஸின் டாப் 10 மாஜிக்கல் தருணங்கள் - வீடி...ஸ்டீவ் ஜாப்ஸின் டாப் 10 மாஜிக்கல் தருணங்கள் - வீடியோ 4

http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/1173-steve-jobs-magical-moments-4Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-59688451845198517282011-10-06T21:51:15.690-04:002011-10-06T21:51:15.690-04:00தொழில்நுட்ப உலகில் தனி ஒரு மனிதனாக ஒரு மிகப்பெரும்...தொழில்நுட்ப உலகில் தனி ஒரு மனிதனாக ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய ஸ்டீவ் இன்று நம்மை விட்டு பிரிந்தாலும் ஆப்பிள் உள்ளவரை அவரது பெயர் அழியாது....

அந்த அற்புத மனிதரின் ஆத்மா சாந்தியடையட்டும்... ஸ்டீவ் அமைதியாக உறங்குங்கள்...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-75881081561639227182011-10-06T21:47:16.006-04:002011-10-06T21:47:16.006-04:003 apples change the world......1st apple: involved...3 apples change the world......1st apple: involved in adam and eve.2nd apple: fell on newtons head.3rd apple: steve jobs

RIP Steve jobs...மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-44977835528233756972011-10-06T19:55:41.818-04:002011-10-06T19:55:41.818-04:00அவரின் உயிரை ஒவ்வொருவர் கையிலும் தவழ விட்டுச் சென்...அவரின் உயிரை ஒவ்வொருவர் கையிலும் தவழ விட்டுச் சென்றிருக்கிறார்.

இறவா புகழ் கொண்ட அவரது பூதவுடலுக்கு அஞ்சலி!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-44988217408015480622011-10-06T17:31:15.959-04:002011-10-06T17:31:15.959-04:00"...Because the People who are crazy enough t..."...Because the People who are crazy enough to think they can change the world are the ones who do."

Thank You, Steve.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-34080349469255987032011-10-06T17:16:36.406-04:002011-10-06T17:16:36.406-04:00http://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc
see t...http://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc

see this video

This one speech could give, a million years long hope..Rajanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-32155697343845309402011-10-06T17:14:13.897-04:002011-10-06T17:14:13.897-04:00"Stay Hungry. Stay Foolish.""Stay Hungry. Stay Foolish."Rocknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-57507326555246755162011-10-06T16:53:26.222-04:002011-10-06T16:53:26.222-04:00miss you Steve.miss you Steve.love Applenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-21708647068406618592011-10-06T14:18:02.242-04:002011-10-06T14:18:02.242-04:00இன்னா லிலாஹீ இன்னா இளைஹீ ராஜிவுன் எதிர்காலத்தை க...இன்னா லிலாஹீ இன்னா இளைஹீ ராஜிவுன் எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப படைப்புகளை உருவாக்கிய அவனுக்கு தன் எதிர்காலமும் தெரியாமலா இருந்திருக்கும்.
இவ்வுலகம் உள்ளளவும் இவர் புகழ் நிலைத்து இருக்கும்.நண்பன்https://www.blogger.com/profile/07245709110323819971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-58398905197137496942011-10-06T13:33:47.859-04:002011-10-06T13:33:47.859-04:00We miss you Steve..RIPWe miss you Steve..RIPAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-48061258043662596692011-10-06T13:25:33.382-04:002011-10-06T13:25:33.382-04:00நீ பிறக்கும்போது அழுதுகொண்டே பிறக்கிறாய்;ஆனால் உன்...நீ பிறக்கும்போது அழுதுகொண்டே பிறக்கிறாய்;ஆனால் உன்னை சுற்றி உள்ளவர்கள் சிரிக்கிறார்கள்!!
நீ இறக்கும்போது சிரித்துக்கொண்டே இறந்து உன்னை சுற்றி உள்ளவர்கள் அழும்படியான வாழ்க்கை வாழவேண்டும்!
மேற்கண்ட போன்மொழிக்கு எடுத்துக்காட்டக வாழ்ந்தவர் திரு.ஸ்டீவ் ஜாப்ஸ்.
கலிபோர்னியாவில் அவர் மறைந்தார் என செய்தி கேட்டு,கருணாநிதி நகரில் வாழும் நான் கண்ணீர வடிக்கிறேன்.
இதுவல்லவோ வாழ்க்கை!
சரஸ்வதி தன செல்ல மகனை தன பிறந்த நாள் அன்று பார்க்க ஆசைப்பட்டாள் போலும்!
ஆப்பிள் உள்ளவரை அவர் இருப்பார்!Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.com