tag:blogger.com,1999:blog-6594144.post4289158889112308339..comments2024-02-11T12:28:25.634-05:00Comments on பிகேபி: என்ன பயன்?Unknownnoreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6594144.post-71550709588467264402011-02-16T17:36:32.262-05:002011-02-16T17:36:32.262-05:00..........எனினும் இறுதியில் Phone, iPad போன்ற அப்ப.............எனினும் இறுதியில் Phone, iPad போன்ற அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் வாசிக்கக்கூடிய புத்தகமொன்றை வடிவமைத்து விட்டோம். :))))))

வடிவமைத்த புத்தகம் பொன்னியின் செல்வன் பாகம் 01 - புது வெள்ளம்

மேலதிகவிபரங்களை எனது வலைப்பூவில் காணுங்கள் :
http://palipedam.blogspot.com/2011/02/iphone-ipad.html

அங்கு உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்த்திருக்கிறேன்...

நன்றிகள்மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-16900457219634485722011-02-07T20:16:22.565-05:002011-02-07T20:16:22.565-05:00Anonymous நண்பர் கூறியது போலவே Sangapalagai அவ்வள...Anonymous நண்பர் கூறியது போலவே Sangapalagai அவ்வளவு உபயோகமாய் இல்லை :(மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-63674258557961719722011-02-07T20:15:24.661-05:002011-02-07T20:15:24.661-05:00// ஆங்கில pdf-களை எளிதாக epub-க்கு மாற்ற calibre உ...// ஆங்கில pdf-களை எளிதாக epub-க்கு மாற்ற calibre உதவினாலும் தமிழ் எழுத்துருக்களை அது புரிந்துகொள்ள இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம்.//

இப்படிச் சொல்லி நாம் தப்பித்துவிட முடியாது.... தமிழைத் தட்டச்சு செய்வதற்கு "பாமினி" முறை, "தமிழ்99" என்ற முறை இன்னும் பிற முறைகள் இருப்பதனாலேயே இங்கு பிரச்சினை வருகிறது.

உதாரணமாக Adobe indesign என்ற Adobe இன் அட்டகாசமான புத்தக வடிவமைப்பு மென்பொருளில் கூட யுனிக்கோடில் ஒழுங்காக தட்டடச்சு செய்யமுடியாதுள்ளது. காரணம் தமிழிற்கு இரண்டுக்கு மேற்பட்ட உள்ளீட்டு முறை இருக்கின்றதாம்.

அதற்கும் தீர்வு சிலர் கண்டபிடித்துள்ளனர் சிலர்.Indic Plus என்ற இம் மென்பொள் கொண்டு ஏனைய மொழிகளைச் சிறப்பாக உள்ளிட முடிந்தாலும் தமிழுக்குப் பிரச்சினையே :(

மற்றும்படி calibre தமிழைப் புரிந்துகொள்ளவில்லையென அதன்மேல் நாம் பாரத்தைப் போட்டுவிடக்கூடாது.

உதாரணத்துக்கு calibre கொண்டு உருவாக்கிய iBook ஒன்று....  என்ன செய்தாலும் எழுத்துக்கள் பிரிவதை தடுக்க முடியாது...மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-68885581831201287122011-02-06T23:45:34.548-05:002011-02-06T23:45:34.548-05:00nalla padhivu,,,President outsourcing its funny ,,...nalla padhivu,,,President outsourcing its funny ,,,jaihttps://www.blogger.com/profile/04038329156593033304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-26621042817488312632011-02-04T01:49:19.168-05:002011-02-04T01:49:19.168-05:00நன்றிநன்றிSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-87798002283249435432011-02-03T14:52:13.151-05:002011-02-03T14:52:13.151-05:00வல்லரசாக மாறி என்ன பயன்?வல்லரசாக மாறி என்ன பயன்?indiannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-49202991644095300222011-02-03T11:47:04.329-05:002011-02-03T11:47:04.329-05:00உண்மை. தமிழ் புத்தகங்கள் eBook-இல் படிக்க கிடைப்பத...உண்மை. தமிழ் புத்தகங்கள் eBook-இல் படிக்க கிடைப்பதில்லை.
ஒவ்வொரு முறை இடம் மாறும் பொழுதும் 100-150 புத்தகங்களை சுமக்கும் கஷ்டங்களை உணர்ந்திருக்கிறீர்களா? இப்பொழுதும் நாம் சில தமிழ் நாவல்களை இலவசமாக download செய்து படிக்க முடியும். என்னிடம் சுமார் 30 தமிழ் புத்தகங்கள் PDF வடிவில் உள்ளன. நம்மில் எவ்வளவு பேர் புத்தகங்களை (eBook) பணம் செலுத்தி பெறுவோம்? இவை மாறும் வரை, தமிழ் புத்தகங்கள் eBook உருவில் வருவது எளிதல்ல. பிற மொழி புத்தகங்கள் படிக்கும் அனைவர்க்கும், eReaders ஒரு வர பிரசாதமே. எந்த பழக்கமும் ஆரம்பிக்கும் பொது கடினம் தானே. என்னால் இப்போது எளிதாக 20,30 புத்தகங்களை பயணத்தின் பொது எடுத்து செல்ல முடிகிறது.

நீங்க குறிபிட்டதற்காக, என் அனுபவத்தை எழுதுகிறேன். Sangapalagai அவ்வளவு உபயோகமாய் இல்லை. தாங்கள் வாங்கிய புத்தகத்தை, வேறு computer/eReader-களில் படிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. எளிதாய் இருப்பதில்லை.Anonymousnoreply@blogger.com