tag:blogger.com,1999:blog-6594144.post4974753464243981655..comments2024-02-11T12:28:25.634-05:00Comments on பிகேபி: ட்ரோஜன் குதிரை பற்றிய கதை தெரியுமோ?Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6594144.post-28026467379979761722008-03-25T05:41:00.000-04:002008-03-25T05:41:00.000-04:00TROYTROYயோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-89656027011928839382008-03-22T03:39:00.000-04:002008-03-22T03:39:00.000-04:00அன்புள்ள பி.கே.பி.என்னுடைய இ-புத்தகமான மே தினத்தை ...அன்புள்ள பி.கே.பி.

என்னுடைய இ-புத்தகமான மே தினத்தை தங்களது தளத்தில் கொடுத்துள்ளமைக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகம் குறித்த கருத்துக்கள் ஏதாவது வந்தால் எனக்கு அதனை மெயில் செய்து உதவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
கே. செல்வப்பெருமாள்
http://santhipu.blogspot.com
email: ksperumal@gmail.com, ksp_chennai@yahoo.co.inசந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-80196143987144294792008-03-21T02:04:00.000-04:002008-03-21T02:04:00.000-04:00மதிப்பிற்குரிய பிகேபி அவர்களே,தங்களுடைய Today Spec...மதிப்பிற்குரிய பிகேபி அவர்களே,
தங்களுடைய Today Special புத்தகங்கள் அனைத்தும் அருமை. Trojan Horse பற்றி சொன்னது போல அதை நீக்குவது எப்படி என்றும் சொல்லி விடுங்கள்.God of Kingshttps://www.blogger.com/profile/17677070380970658081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-63626704553952920452008-03-20T22:43:00.000-04:002008-03-20T22:43:00.000-04:00If anyone wanna see the whole story, please see th...If anyone wanna see the whole story, please see the movie "TROY".

The movie thrills me whenever I see it. Athens, sparta, Helen and TROY.....It's an Epic!!

Thanks PKP for introducing the hidden facts to bloggers!சிவானந்தம் நீலகண்டன்https://www.blogger.com/profile/10287371384287150765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-28571130088170125762008-03-20T15:13:00.000-04:002008-03-20T15:13:00.000-04:00அன்புடன் PKPஎனது கணினியில் user ரில் எல்லாமாக 5GB ...அன்புடன் PKP

எனது கணினியில் user ரில் எல்லாமாக 5GB தகவல்களே சேமிப்பில் உள்ளது.

All in C:/ யில் Properties ல் 16 GB காட்டுகின்றது.

ஆனால் ஹார்டு டிஸ்கில் Used space 58 GB காட்டுகின்றது. இதன் காரணம் என்ன?

அதுவும் சிலநேரங்களில் 50GB என்றும் 68, 70, 75 என்று வெவ்வேறு விதமாகவும் காட்டுகின்றது.

இது வைரஸ்களின் வேலையா? அல்லது வேறு யாரும் எனது ஹார்டு டிஸ்கை பாவிக்கின்றனரா? அல்லது வேறு காரணங்களா?

தயவுசெய்து அறியத்தாருங்கள்சின்னப்பொண்ணுhttps://www.blogger.com/profile/16109038198182419608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-41536169317545034382008-03-20T07:41:00.000-04:002008-03-20T07:41:00.000-04:00திரு பிகேபி அவர்களே,நீங்கள் சொல்வது போல் Trojan போ...திரு பிகேபி அவர்களே,
நீங்கள் சொல்வது போல் Trojan போன்ற குதிரை, TROY என்னும் ஆங்கிலப் படத்தில் கூட நான் பார்த்திருக்கிறேன்.

பல உபயோகமான தவகல்களை தாங்கள் எளிய, இனிய தமிழில் வழங்குகிறீர்கள். தங்கள் பணி மேலும் சிறப்புற என்றென்றும் வாழ்த்துகிறேன்.

அன்பன்,
அரசு.~ Arasu ~https://www.blogger.com/profile/03802809168798158769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-69580452618807246722008-03-20T02:58:00.000-04:002008-03-20T02:58:00.000-04:00அருமையான கதை. எந்த தேசத்திலும் 'கணவன்' - 'மனைவி'கள...அருமையான கதை. எந்த தேசத்திலும் 'கணவன்' - 'மனைவி'களைப் பிரித்து வைப்பதும், அதற்காகச் சண்டை போட்டு ஊரை எரிப்பதுமே நடந்து வந்திருக்கிறது.

'ராமாயணம்', 'சிலப்பதிகாரம்' - இப்பொது நீங்கள் சொன்ன டிரோஜன் குதிரைக் கதை எல்லாமே இதைத்தான் காட்டுகிறது..Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-34089843513531623852008-03-20T02:54:00.000-04:002008-03-20T02:54:00.000-04:00இதானா டிரோஜன் - இது நாள் வரையில் தெரியாது.இதானா டிரோஜன் - இது நாள் வரையில் தெரியாது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-80790511456608271302008-03-20T02:26:00.000-04:002008-03-20T02:26:00.000-04:00ட்ரம் டான்ஸ் பார்த்திருக்கிறீர்களா? சந்திரலேகா படத...ட்ரம் டான்ஸ் பார்த்திருக்கிறீர்களா? சந்திரலேகா படத்தில் க்ளைமாக்ஸ் அதுதான்.
எதிரியின் கோட்டைக்குள் புக, ஹீரோவின் வீரர்கள் சுமார் நூறு ட்ரம்களுக்குள் புகுந்து ஆட்டம் முடிந்ததும் ட்ரம்களை உடைத்து வெளியேறி போரிட்டு வென்று ஹீரோயினை மீட்பார்கள்.
படம் டிஸ்க் கிடைத்தால் பாருங்கள்.

சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.com