tag:blogger.com,1999:blog-6594144.post6707121581588506953..comments2024-02-11T12:28:25.634-05:00Comments on பிகேபி: திருட்டுத்தனமாய்..Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6594144.post-9194423750723429412008-05-13T06:38:00.000-04:002008-05-13T06:38:00.000-04:00Hi PKPPl. advise. I have a DVD playing one hour. ...Hi PKP

Pl. advise. I have a DVD playing one hour. I can not upload on you tube. I tried yesterday - it took more than TEN hours saying ' uploading' and after TEN HOURS the connection disconnected. Can you advise me.
NatrajanNatrajanhttps://www.blogger.com/profile/12051283611199770748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-17100262197739508512008-05-11T08:46:00.000-04:002008-05-11T08:46:00.000-04:00PKP Sir,பழைய முத்து காமிக்ஸ் எல்லாம் ஈ-புத்தக வடிவ...PKP Sir,
பழைய முத்து காமிக்ஸ் எல்லாம் ஈ-புத்தக வடிவில் கிடைக்க ஏற்பாடு செய்யுங்களேன்.
(மலரும் நினைவுகள்)
நன்றி

நெய்வேலி சுந்தர்ராஜன்Surahttps://www.blogger.com/profile/01628417134607352564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-68104986213797763642008-05-10T22:13:00.000-04:002008-05-10T22:13:00.000-04:00தவிர்க்க சரிதான். விற்க எவ்வளவு அழுத்தம் இருந்தாலு...தவிர்க்க சரிதான். விற்க எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் விற்க்க என மாறாது! :)

இரண்டு மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வரக்கூடாது என விதி இல்லை. ஆனால் "ற்" என்ற மெய்யெழுத்தைத் தொடர்ந்து மற்றொரு மெய் வரக்கூடாது. அம்புட்டுதான்.

டிஸ்கி: எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். அதனால நம்மளைத் தமிழறிஞர் அப்படின்னு நம்பிடக்கூடாது. :)))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-44082873200043471722008-05-10T03:31:00.000-04:002008-05-10T03:31:00.000-04:00அன்பின் நண்பர் PKP,உங்கள் பதிவுகள் மிகப்பயனுள்ளதாக...அன்பின் நண்பர் PKP,

உங்கள் பதிவுகள் மிகப்பயனுள்ளதாக உள்ளன.
நன்றிகளும் வாழ்த்துக்களும் நண்பரே ! :)

'தவிர்க்க' என்பது சரியான சொல்.
'விற்க்க' பிழையான சொல்.
விற்க என்பதே சரி.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-81378261506947014462008-05-10T01:30:00.000-04:002008-05-10T01:30:00.000-04:00பிகேபி என் பதிவுக்கு தொடுப்பு கொடுத்ததற்கு நன்றி :...பிகேபி என் பதிவுக்கு தொடுப்பு கொடுத்ததற்கு நன்றி :)

// தமிழ்மொழி நன்கு அறிந்தோருக்கு ஒரு சிறு கேள்வி: தவிர்க்க, விற்க்க என்ற வார்த்தைகளில் புள்ளிகொண்ட எழுத்துக்கள்(மெய் எழுத்துக்கள்) இரண்டு சேந்து வருகின்றனவே இது தவறா? இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால் போல் ஒரு வார்த்தையில் வரக்கூடாதுவென பள்ளியில் படித்தது போல் ஒரு நியாபகம் //

'ற்' வந்தால் அதன் பக்கத்தில் வேறெந்த மெய்யெழுத்தும் வராது.
உ-ம்.
'எதற்கு' என்பதே சரி. 'எதற்க்கு' என்பது தவறு

'ர்'க்குப் பக்கத்தில் மெய்யெழுத்து வரலாம்.Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-4755528153277754602008-05-09T22:14:00.000-04:002008-05-09T22:14:00.000-04:00ர்க் - வராதுற்க் - வராதுஎனக்கு தெரிந்தவரைநீங்கள் &...ர்க் - வராது
ற்க் - வராது
எனக்கு தெரிந்தவரை
நீங்கள் & நானும் பள்ளியில் படித்தது சரி தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-14452167939250149032008-05-09T15:26:00.000-04:002008-05-09T15:26:00.000-04:00வணக்கம் PKP சார்.உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்ற...வணக்கம் PKP சார்.
உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. மிக்க நன்றி.

//தமிழ்மொழி நன்கு அறிந்தோருக்கு ஒரு சிறு கேள்வி: தவிர்க்க, விற்க்க என்ற வார்த்தைகளில் புள்ளிகொண்ட எழுத்துக்கள்(மெய் எழுத்துக்கள்) இரண்டு சேந்து வருகின்றனவே இது தவறா? இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால் போல் ஒரு வார்த்தையில் வரக்கூடாதுவென பள்ளியில் படித்தது போல் ஒரு நியாபகம்)//

எனக்கு அப்படி ஒன்று படித்ததாகவே நினைவில்லை. (ஒருவேளை choiceல் விட்டுவிட்டேன் போலும்).

(உ-ம்)
பா[ர்க்]கவும்
சே[ர்க்]கவும்
தவி[ர்க்]கவும்
வா[ர்த்]தை
வா[ர்ப்]பு
ஈ[ர்ப்]பு
மோ[ர்க்]காரன்
மூ[ர்க்]க குணம்
தூ[ர்க்]கப்பட்ட கிணறு

என் சிற்றறிவி[ற்க்]கு எட்டியவரை தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

("விற்க்க" என்பது தவறு; "விற்க" என்பதே சரி என்று நினைக்கிறேன்.

அதேபோல் "நியாபகம்" என்பது "ஞாபகம்" என்று இருப்பதே சரியென்று நினைக்கிறேன்.)

நன்றி.

அன்புடன்
A.J.A.A.J.A.https://www.blogger.com/profile/07701280382827924572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-60680653640636820352008-05-09T09:43:00.000-04:002008-05-09T09:43:00.000-04:00எந்த ஒரு மெய்யெழுத்திற்குப் பின்பும் மற்றொரு மெய்ய...எந்த ஒரு மெய்யெழுத்திற்குப் பின்பும் மற்றொரு மெய்யெழுத்து வரலாம். உதாரணம்: சந்தர்ப்பம்,சமர்ப்பணம்,
ஆனால் ஒரே விதிவிலக்கு - "ற்"-க்கு அடுத்து மற்றொரு மெய்யெழுத்து வராது.Murthihttps://www.blogger.com/profile/17880772344483886419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-90918292823417821502008-05-09T06:18:00.000-04:002008-05-09T06:18:00.000-04:00Jadhguru Jaggi VasuDev's E-Book is herehttp://www....Jadhguru Jaggi VasuDev's E-Book is here

http://www.4shared.com/dir/6458622/31bd852c/Special.html

and some more 'Special' thing

Rajinikanth's voice against Kannadiga also there.

some more special..

http://www.4shared.com/dir/6458622/31bd852c/Special.html

18+ songs (Pop shalini) is also thereTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-38748480604531992462008-05-09T02:41:00.000-04:002008-05-09T02:41:00.000-04:00வணக்கம் பிகேபி. உங்கள் வலைப்பூ பலருக்கும் பலனளி...வணக்கம் பிகேபி.
உங்கள் வலைப்பூ பலருக்கும் பலனளிக்கும் ஒரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. மிக்க நன்றி.

//(தமிழ்மொழி நன்கு அறிந்தோருக்கு ஒரு சிறு கேள்வி: தவிர்க்க, விற்க்க என்ற வார்த்தைகளில் புள்ளிகொண்ட எழுத்துக்கள்(மெய் எழுத்துக்கள்) இரண்டு சேந்து வருகின்றனவே இது தவறா? இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால் போல் ஒரு வார்த்தையில் வரக்கூடாதுவென பள்ளியில் படித்தது போல் ஒரு நியாபகம்)/

'தவிர்க்க', 'ஈர்ப்பு', 'உணர்ச்சி' போன்றவை சரியானவையே. 'ர்' உபயோகிக்கும்போது தொடர்ந்து மெய்யெழுத்துகள் வரலாம். ஆனால், 'ற்' உபயோகிக்கும்போது தொடர்ச்சியாக மெய்யெழுத்துகள் வரக்கூடாது. 'முயற்சி' என்பது 'முயற்ச்சி' ஆகிவிடாது.

அதாவது, 'வார்த்தை' என்றால் சரி; 'சொற்க்கள்' என்றால் தவறு.

முக்கிய அறிவிப்பு:
இந்த ஒரு பின்னூட்டத்தால், என்னை 'தமிழ்மொழி நன்கு அறிந்தோர்' பட்டியலில் சேர்க்கக் கூடாது. :-)நிலாக்காலம்https://www.blogger.com/profile/03617675243498586099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-20398125357976905452008-05-09T02:34:00.001-04:002008-05-09T02:34:00.001-04:00Hi PKP Sir, I'm a regular reader of ur blog. Actua...Hi PKP Sir, I'm a regular reader of ur blog. Actually, i know ur blog through ur mydrive only.Its very good job, u r doing.

Tamilil thavirkka, paarkka, saerkka ena erandu otru eluthukal varalam. (virkka enbathu thavaru... 'virka' enbathe sari).

I want the ebook of writer Sujatha 'Pirivom Santhipom- part 1 and Vannathupoochi Vaettai. Can you provide that, pls...?Yurekha !https://www.blogger.com/profile/03494693597658246412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-6203458274607562742008-05-09T01:06:00.000-04:002008-05-09T01:06:00.000-04:00தவிர்க்க - இது சரியானது.விற்க்க - இது தவறானது.'...தவிர்க்க - இது சரியானது.
விற்க்க - இது தவறானது.

'ற' வுக்குப் பக்கத்திலே மெய்யெழுத்து வராது.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.com