tag:blogger.com,1999:blog-6594144.post7355440399998697596..comments2024-02-11T12:28:25.634-05:00Comments on பிகேபி: வி வில் மிஸ் யூ ஸ்டீவ்Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6594144.post-42469569247349238192011-09-07T07:30:08.530-04:002011-09-07T07:30:08.530-04:00//”யாருமே சாக விரும்புவதில்லை. சொர்க்கத்திற்கு செ...//”யாருமே சாக விரும்புவதில்லை. சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் நபர்கள் கூட சாவதற்கு விரும்புவதில்லை. ஆனாலும் நம் எல்லோரின் இலக்கும் மரணமே. யாரும் அதனிடமிருந்து தப்பிக்க முடியாது. அது அப்படித்தான், சொல்லப் போனால் வாழ்க்கையின் ஒரே சிறந்த கண்டு பிடிப்பு மரணம் மட்டுமே. அது தான் நம் வாழ்க்கையை மாற்ற உதவும் இடைத்தரகு. பழையனவைகளை களைந்து புதியன வர வழி விடுகின்றது. இப்போது நீ புதியவனாக இருக்கலாம், ஆனால் படிப்படியாக கூடிய சீக்கிரத்தில் ஒரு நாள் நீயும் பழையவனாகி விடுவாய். காணாமல் போய் விடுவாய். கொஞ்சம் நாடகத்தனமாக பேசிவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனாலும் அது தான் உண்மையும் கூட.”

ஸ்டீவ் ஜாப்ஸ் என்றால் புதுமை, எளிமை என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.Suganhttp://www.noolulagam.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-21910040751733357712011-09-01T11:35:08.621-04:002011-09-01T11:35:08.621-04:00sir,
iam in need of MS SUBBULAKSHMI amma's Ta...sir,

iam in need of MS SUBBULAKSHMI amma's Tamil Biography/history books.

Could you provide the links of That books or provide me the Author or Publications details to get the above books.Srisai & Ganesh & Jaga & myLuhttps://www.blogger.com/profile/01003715430506817435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-23066044970542758062011-09-01T11:19:19.846-04:002011-09-01T11:19:19.846-04:00dEAR SIR,
I am very much like MS SUBBULAKSHMI amm...dEAR SIR,

I am very much like MS SUBBULAKSHMI amme. I want to have MS SUBBULAKSHMI biograbhy or History in Tamil version... Pls Provide the details with Publishers/Publications details.Srisai & Ganesh & Jaga & myLuhttps://www.blogger.com/profile/01003715430506817435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-9410838535481614372011-08-28T09:12:55.850-04:002011-08-28T09:12:55.850-04:00very good post.All the best......very good post.All the best......GANESHnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-56887627876380893202011-08-26T03:55:09.297-04:002011-08-26T03:55:09.297-04:00dear pkp
kindly allow me to start a pkp fan
club...dear pkp

kindly allow me to start a pkp fan

club.

yes rameshrameshuhttps://www.blogger.com/profile/18067148336930562141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-58977538316679955502011-08-26T03:52:47.024-04:002011-08-26T03:52:47.024-04:00dear pkp,
kindly allow me to start a pkp's
f...dear pkp,

kindly allow me to start a pkp's

fan club.

yes ramesh.rameshuhttps://www.blogger.com/profile/18067148336930562141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-32652536755697791652011-08-26T01:06:10.451-04:002011-08-26T01:06:10.451-04:00True.. தமிழ்பேப்பர் தளத்தில் ஜாப்ஸ்-இன் வாழ்க்கை வ...True.. தமிழ்பேப்பர் தளத்தில் ஜாப்ஸ்-இன் வாழ்க்கை வரலாறு "ஆதாம் கடித்த மிச்சம்" எனும் தலைப்பில் தொடராக வெளிவருகிறது. படித்துப் பார்த்திருக்கிறீர்களா?

We miss u steve..Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-14923707473341325802011-08-25T20:06:52.625-04:002011-08-25T20:06:52.625-04:00Yes. It is sad to see him go!Yes. It is sad to see him go!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-66466138151828225282011-08-25T16:48:35.720-04:002011-08-25T16:48:35.720-04:00We will miss you ஸ்டீவ் ஜாப்ஸ்...............We will miss you ஸ்டீவ் ஜாப்ஸ்...............Samnoreply@blogger.com