tag:blogger.com,1999:blog-6594144.post2822273422348156514..comments2024-02-11T12:28:25.634-05:00Comments on பிகேபி: வாமுக:மானிட்டர்கள்Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6594144.post-83228113107316505292011-02-28T09:55:51.813-05:002011-02-28T09:55:51.813-05:00உங்க பதிவு சரியான சமயத்துல கிடைச்சிருக்கு! எனக்கு ...உங்க பதிவு சரியான சமயத்துல கிடைச்சிருக்கு! எனக்கு வாங்கிய பின் பிரச்சினை. நான் மூணு வருஷத்துக்கு முன் hp w17e LCD Monitor வாங்கினேன். நல்லாத்தான் இருந்தது. இப்போ ரெண்டு நாளா திரையில் pink நிறத்தில் மேலிருந்து கீழாக ஒரு கோடு வருகிறது, அந்தக் கோட்டில் குத்துமதிப்பாக ஏதாவது ஒரு இடத்தில்விரலால் அழுத்தினால் அந்தக் கோடு மறைந்து விடுகிறது, ஆனால் அப்புறம் திரும்பவும் வந்து விடுகிறது. இதற்க்கு தீர்வு உள்ளதா? hp காரனை தொடர்பு கொள்ள வேண்டுமா? ஆம் எனில் எந்த தொலைபேசி எண்ணில் கிடைப்பார்கள்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-40860566381444638612011-02-22T03:02:59.651-05:002011-02-22T03:02:59.651-05:00வணக்கம் சார், இத்தனை option களும் , எந்த company m...வணக்கம் சார், இத்தனை option களும் , எந்த company monitor களிலுள்ளது என்று கூறியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.mohanhttps://www.blogger.com/profile/12085862171962055799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-71636494779498176742011-02-17T05:15:09.927-05:002011-02-17T05:15:09.927-05:00ஐயா உங்களது சேவை எங்களுக்கு தேவை. கணணி வாங்க இருப்...ஐயா உங்களது சேவை எங்களுக்கு தேவை. கணணி வாங்க இருப்பவர்களை மனதில் கொண்டு நீங்கள் எழுதி வரும் வா.மு.க மிக அருமை .அடிக்கடி காணாமல் போகாதீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.www.sureshbabuvinitulaa.blogspot.comhttp://www.sureshbabuvinitulaa.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-47538704612677588142011-02-17T02:38:13.771-05:002011-02-17T02:38:13.771-05:00பயனுள்ள பதிவு நன்றிபயனுள்ள பதிவு நன்றிSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6594144.post-11528270134364363932011-02-16T19:47:56.989-05:002011-02-16T19:47:56.989-05:00வழக்கம்போலவே பயனுள்ள தகவல்களுடன் அசத்தலான பதிவு
ப...வழக்கம்போலவே பயனுள்ள தகவல்களுடன் அசத்தலான பதிவு<br /><br />பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்கய்யா<br /><br />:)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com