உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, July 09, 2010

நீங்களும் மூவி செய்யலாம்

உங்களுக்கு கணினி கீபோர்டில் தட்டத்தெரிந்தால் போதும். உங்களால் ஒரு கார்டூன் மூவியையே உருவாக்க முடியும் என்கின்றது இந்த தளம் xtranormal.com. IF YOU CAN TYPE,YOU CAN MAKE MOVIES என்பது தான் அவர்கள் கோஷம். TEXT-TO-MOVIE என்கின்றார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள் இனி ஓடுபடங்களை எளிதாக உருவாக்கி யூடியூபில் ஏற்றி மகிழலாம். அதிகம் பேர் பார்வையிட்டால் யூடியூப் வேறு உங்களுக்கு காசு கொடுக்கின்றேன் என்கின்றது பின்னே எதற்கு வெயிட்டிங். ஒரு நிமிடம். உங்கள் வேலை மட்டும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ளவும். இப்படித்தான் பெஸ்ட்பை அங்காடியில் வேலை பார்த்த ஒரு நபர் iPhone4 vs HTC Evo என்ற கீழ்கண்ட வீடியோவை உருவாக்கி யூடியூபில் வெளியிட இரண்டே வாரத்தில் சூப்பர் ஹிட்டாக 3,847,381 பேர் பார்வையிட்டிருக்கின்றார்கள். ஏதோ கடுப்பில் பெஸ்ட்பை அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டது.வாழ்க ஜனநாயகம்.
http://www.youtube.com/watch?v=FL7yD-0pqZg


வெளிநாடுகளில் வேலை தேடுவோர்கள் வசதிக்காக அவர்கள் ஏமாந்து போகாமல் இருக்க ஃபிராடு கம்பெனிகளின் பெயர்களை இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் தான் இந்த மாதிரி ஃபிராடுகள் அநேகம் பேர் இருக்கின்றார்களாம். நீங்களும் உஷாராக இருக்க அந்த கோப்புக்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்.
http://www.moia.gov.in/writereaddata/pdf/PAC_LIST.pdf

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.


மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்”வேர்ச்சொற் கட்டுரைகள்”


Email PostDownload this post as PDF

Related Posts by Categories17 comments:

Unknown said...

பலபல உபயோகமான தகவல்கள். உங்கள் நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக பதிவதற்கு நன்றி என்ற ஒரு வார்த்தையை தவிர வேறு ஒன்றும் சொல்லத்தெரிவதில்லை.

உங்கள் "Today's Special"-ஐ மட்டும் தனி லிஸ்ட்-ல் கொடுக்க முடியுமா, தொகுப்பாக ?

San said...

நண்பர்களே,

கேரளாவில் தமிழன் கண் முன்னால் அவனுடைய பெண்டாட்டி புள்ளைகளை நிர்வாணப்படுத்தி நடந்த கொடுமையை பாருங்கள். இந்த காட்சியை பார்த்த போது எனது இரத்தமே கொதித்தது. எங்கே போனது மனிதாபிமானம் . இந்த கயவர்களை வேட்டையாட வேண்டும்.
Search in youtueb as "Tourist family raped by forest guards Thenmala" or Click Link 1) http://www.youtube.com/watch?v=SWGnvImjv34&feature=player_embedded&has_verified=1
2)http://anweshanam.com/

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

Anonymous said...

http://thaanthonry.blogspot.com/p/archive_29.html

see archive page in my blogger.(archive show all post titles by dates in a single static page).create it for your blog to find all post titles in a single static page. follow steps here

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

http://thaanthonry.blogspot.com/p/site-map.html

see my site map. (site map shows all post titles by categories in a single static page)

for site map follow steps for creating archive page. But regarding code there is a change. place the code in this link

http://www.abu-farhan.com/2010/05/table-of-content-and-accordion-for-blogger/

create both archive(all post titles by dates) and site map(all post titles by categories) and make readers to have a user friendly blog.

Anonymous said...

u have created just archive by dates. util now it doesnt show post titles.. create a site map too below header of your blog which shows all post titles by categories as in my blog's sitemap

http://thaanthonry.blogspot.com/p/site-map.html

use the folowing link to create a site map which shows all post titles by categories

http://www.abu-farhan.com/2010/05/table-of-content-and-accordion-for-blogger/

Anonymous said...

Font size of the title of pages is small by default. change the font size and colour of the title of your static page using this link

http://jacqsbloggertips.blogspot.com/2010/07/change-font-stylesize-of-pages-tabs-in.html

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது
முயற்சித்துப் பார்த்தேன்!
நன்றி!

என் புதிய முயற்சியை பார்த்து கருத்து சொல்லுங்களேன்! மனம்+
எஸ்.கே

Anonymous said...

we are not able to download the pdf books, because scribd asking subscription. pl. find some alternative website.

thanks

s.maruthappna

idlysambarr said...

PKP what happen ..It's about one and half gap from your last post :(

Anonymous said...

Great!!

வீணாபோனவன் said...

Very interesting PKP. I really appreciate, that you are sharing such a nice info with us. Please keep on.

Anbudan,
-Ganesh.

Anonymous said...

hello dear
wr r u?

Anonymous said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

பிகேபி அவர்களுக்கு வணக்கம். நாந்தான் முன்பு அந்த archive pageஐ உருவாக்க சொன்ன anonymous person. நீங்கள் உங்கள் கட்டுரைகளின் முடிவில் email to a friend என்பதை வைத்துள்ளீர்கள். வாசகர்களுக்கு தங்கள் நண்பர்களின் மின் அஞ்சல் முகவரி தெரிந்தால் மட்டுமே அதை உபயோகிக்க முடியும். so, please place tell a friend sharing button under every posts of ur blog. if u want to check how tat button works u can test it in any one of the posts in my demo blog http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html)

thanks for reading

Anonymous said...

Sir,

I don't like default recent comments widget in blogger... I like the recent comments format at the bottom of your blog... Where did u get that type of recent comments?

ச.சரவணன், said...

தங்கள் பதிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கே உங்கள் பதிவு

Anonymous said...

எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே விரைவில் புதிய பதிவுகளை எதிர்பார்கிறேன். நன்றி..

Dhamu said...

?????????????????????
What Happened to you PKP sir?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்