உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, September 28, 2006

இந்தியா - அன்று




பழைய இந்தியா பாகிஸ்தான் ஜெய்பூர்,மும்பை,திருச்சி,தஞ்சாவூர்,டெல்லி,கொடைக்கானல்.நேரு இந்திரா காந்தி மவுண்ட்பேட்டன் போட்டோ பட திரட்டு

இங்கே மொத்த போட்டோ ஆல்பம்
http://www.flickr.com/photos/30886342@N00/sets/72157594303560474/
இங்கே பெங்களூர் - அன்று பாருங்கள்
http://pkp.blogspot.com/2006/03/blog-post_31.html

இங்கே சென்னை - அன்று பாருங்கள்
http://pkp.blogspot.com/2006/03/blog-post_114317297479957791.html

மேலும் பாரத பழைய படங்கள்
http://www.harappa.com/photo2/photo031.html

Old photos of India Pakistan Jaipur Mumbai Trichy Tanjore Delhi Kodaikanal Nehru Indira Gandhi Mountbatten


Email PostDownload this post as PDF

Wednesday, September 27, 2006

கூகிள் சக்ஸ்

கூகிளில் failure என்றோ அல்லது miserable என்றோ டைப்பினால் அது எந்த வெப்சைட்டை முதலில் லிஸ்டுகிறது என்பது யாவரும் அறிந்த ஒன்றே.
Try here.
http://www.google.com/search?hl=en&q=failure
இத்தனைக்கும் அந்த அமெரிக்க வெள்ளை மாளிகை வலையகத்தின் மெட்டா டேக்கிலோ (meta tag) அல்லது கன்டென்றிலோ (content) ஒரு வார்த்தை கூட failure என்றோ அல்லது miserable என்றோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆக இந்த கூகிளின் தேடுஎந்திரம் ரோபாட் மெடாடேகையோ அல்லது கன்டென்டையோ தேடும்போது பார்ப்பதில்லை என தெளிவாய் தெரிகின்றது.வேறென்னதை பார்க்கின்றதாம்.கூகிள் பாம்பிங் (GoogleBombing) என்கிறார்கள்.அதாவது a number of webmasters use the phrases [failure] and [miserable failure] to describe and link to President Bush's website, thus pushing it to the top of searches for those phrases என்கிறார்கள்.இது கூகிளின் விளக்கம்.அதாவது இது ஒரு வித்தியாசமான தேடு அல்காரிதம்.இதை கூகிளின் சக்ஸஸ் எனலாமா?.தலைப்பு "கூகிள் சக்ஸஸ்"என்றிருக்க வேண்டும் போலும். typo.மன்னிக்கவும்.
http://googleblog.blogspot.com/2005/09/googlebombing-failure.html

Updated this issue has been fixed by Google Inc.See the picture below.


Email PostDownload this post as PDF

Monday, September 25, 2006

அமெரிக்கா,கனடாவுக்கு வேக் அப் கால்

நீங்கள் அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ வசித்தால் இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாய் இருக்கலாம்.உங்கள் செல்போனில் Wake Up Calls,Reminder Calls ,Weather Alert Calls இலவசமாய் பெறலாம்.மேலும் Weather Forecasts,Temperature Alerts,Stock Alerts,Jokes,Horoscopes போன்ற தகவல்களும் அனுப்புகிறார்கள்.கீழ் கண்ட வலையகத்தில் இணைந்து பாருங்கள்.

http://www.telepixie.com/

மேலும் இன்னொரு இலவச சேவையையும் குறிப்பிட வேண்டும்.அதாவது குறிப்பிட்ட சமயத்தில் உங்களை எதாவது காரியத்தை,நிகழ்சியை நினைவுபடுத்த இவர்கள் டெக்ஸ் மெசேஜ்களாக அனுப்புகிறார்கள். schedule text messages delivered at the date & time specified. இன்னொரு நல்ல சேவை.

http://www.ohdontforget.com/


Email PostDownload this post as PDF

Sunday, September 24, 2006

சும்மானா ஒரு "ரமணா" - லொள்ளு

லொள்ளுசபா லூட்டி

Summana - tamil comedy drama


Email PostDownload this post as PDF

Friday, September 22, 2006

கேண்டி ஷாப்பும் கறி ஷாப்பும்

அமெரிக்க புகழ் 50 சென்ட்(50 cent)-டின் "கேண்டி ஷாப்" Candy Shop பாடல் மிகப் பிரபலம்.இப்பாடலையும் இது போன்ற இன்னும் பிற MTv-ரக பாடல்களையும் இங்கே ஆன்லைனில் காணலாம்.
MTv songs

50 சென்ட்-டின் கேண்டி ஷாப் பாடலை கிண்டல் பண்ணி எடுத்த நம்மூரு தமிழ் "கறி ஷாப்" பாடலை இங்கு பார்க்கலாம்.Have a good weekend.


Email PostDownload this post as PDF

Thursday, September 21, 2006

இணையத்தில் வாய்ஸ் விடுங்கள்

வாய்ஸ் விட சிலருக்கு அநேக சீரியஸ் விடயங்கள் இருக்கும்.ஆனால் அவர்களுக்கு அவசரமாய்
வலையகமோ வலைபூவோ இருக்காது.இப்படி பட்ட கருத்து கந்தசாமிகள் இணையத்தில் வாய்ஸ் விட விருப்பமா?.இங்கே ஒரு வலையகம் http://www.shorttext.com வழி செய்து தருகிறது.உங்கள் வாய்ஸ்ஸை டைப்பி url ஆக்குங்கள்.அப்படியே எல்லோருக்கும் url-ஐ அனுப்பிவையுங்கள்.
இதோ எனது(?) வாய்ஸ் இங்கே :)

http://www.shorttext.com/7syzx

நீங்கள் வாய்ஸ் விட்டால் தவறாமல் தெரிவியுங்கள்.
Don't have a website? Don't want a blog? Want to share a piece of code...perhaps a recipe? Just shortText it!


Email PostDownload this post as PDF

Tuesday, September 19, 2006

ஐநூறு கூகிள் தமிழ் வீடியோ கிளிப்புகள்

ஏறக்குறைய ஐநூறு தமிழ் வீடியோ கிளிப்புகள் இப்போதைக்கு கூகிள் வீடியோ-ல் உள்ளன.வீடியோக்களை ஆன்லைனிலேயே பார்வையிடலாம் அல்லது இறக்கமும் செய்து கொள்ளலாம்.இறக்கம் செய்தால் கூகிள் வீடியோ பிளயர் (Google Video Player) தேவைப்படும்.இங்கிருந்து அதையும் இறக்கம் செய்து கொள்ளலாம்.மைக்ரோசாப்ட் சோப்பு பாக்ஸ் டப்பாவோடு SoapBox போட்டிக்கு வருகிறார்கள்.ஆன்லைனில் வீடியோ போட்டி சூடுபிடிக்கப்போகிறது

http://video.google.com/videosearch?q=tamil&hl=en


Email PostDownload this post as PDF

Thursday, September 14, 2006

கணிணி வீடியோக்களை iPod-க்கு மாற்ற

Avi, mpeg போன்ற கணிணியில் ஓடும் வீடியோக்களை iPod-ல் கண்டுகளிக்க வீடியோரா என்ற இலவச மென்பொருள் உள்ளது.இது ஐபாட்டுக்கு மட்டுமல்லாது டிவோ-வுக்கோ அல்லது எக்ஸ்பாக்ஸ்360- க்கோ அல்லது சோனி பிஎஸ்பி-க்கோ கணிணி வீடியோக்களை மாற்ற உதவுகிறது.ஐபாட் ரசிகர்களுக்கு ஒரு வரபிரசாதம்.
http://www.videora.com/en-us/Converter/

Computer video to ipod converters
Videora iPod Converter - A free video converter for the 5th generation iPod's from Apple.
Videora TiVo Converter - A free video converter for the Series 2 TiVo.
Videora Xbox360 Converter - A free video converter for the Xbox 360.
PSP Video 9 - A free video converter for the Sony PlayStation Portable (PSP).
Videora PMP Converter - A free video converter for the PMP format playable on v1.5 PSPs.


Email PostDownload this post as PDF

Wednesday, September 13, 2006

பிக்ஸல் மில்லியனர்கள் - வீட்டிலிருந்தபடியே பணம்

வீட்டிலிருந்த படியே பணம் பண்ண முடியுமா? முடியும் என எனது முந்தைய ஈபேமில்லியனர் பதிவில் சொல்லியிருந்தேன்.இப்போது எப்படி இன்னொரு வழியாய் வீட்டிலிருந்த படியே பணம் பண்ண முடியும் என பார்க்கலாம். இன்னோவேட்டிவான சிந்தனை.அதாவது வித்தியாசமாய் யோசித்து செயலாற்றி இணையத்தில் பணம் பண்ணலாம்.அதில் ஒரு முறை தான் பிக்ஸல் (Pixel) வழி மில்லியனர்கள்.ஒரு இணையத்தை உருவாக்கி அதன் ஒவ்வொரு பிக்சலையும் ரியல்எஸ்டேட் போல Pixel-போட்டு விலைக்கு விடுவது.வாடிக்கையாளர்கள் தங்களது விளம்பரங்களையிட இப்பிக்ஸ்ல்களை போட்டியிட்டு வாங்குவர்.இது தான் அடிப்படை சூத்திரம்.இச்சூத்திரத்துக்கு சொந்தகாரர் Alex Tew, Wiltshire, England.உதாரணத்துக்கு மிக வெற்றிகரமாக இயங்கிய http://www.milliondollarhomepage.com/ என்ற தளத்தை பார்வையிடுங்கள்.ஒரு பிக்ஸல் கூட மிச்சம் இல்லை.அனைத்து பிக்ஸல்களும் விற்று தீர்ந்து விட்டன.இது போல இணையத்தில் அநேக பிக்ஸல் விற்கும் தளங்கள் உள்ளன.புகழ் பெற்ற ஒரு சில தள உரிமையாளர்கள் பணம் பண்ணுகிறார்கள்.இங்கே பாருங்கள் நம்மூர் இந்திய பெண்மணி ஒருவர் குரோர்பதிபேஜ் http://www.crorepatipage.com/ என கலக்கிக்கொண்டிருக்கிறார்.சோ,சுருக்க கூறின் புதிய ஐடியாக்களை (அட்லீஸ்ட் காப்பி அடித்தாலும் பரவாயில்லை) உடனடியாய் நடைமுறைபடுத்தி அதை முறையாய் விளம்பரப்படுத்தினால் இணையம் வழி பணம் அச்சிடலாம்.

Make million money from home by web pixels


Email PostDownload this post as PDF

Friday, September 08, 2006

பார்வைக்கு இரண்டாயிரம் தமிழ் வீடியோ கிளிப்புகள்

ஏறக்குறைய இரண்டாயிரம் தமிழ் வீடியோ கிளிப்புகள் தமிழர்கள் பார்வைக்காக யூடியூபில் அணிவகித்துள்ளன.தளபதியை முந்தி சென்று கொண்டிருக்கிறான் சுட்டும் விழி சுடரே.ஆன்லைனிலேயே பார்வையிடலாம் அல்லது கீழ்கண்ட தளம் சென்று அவ்வீடியோக்களை இறக்கம் செய்தும் பார்வையிடலாம்.

தமிழ் யூடியூப் ஒலிஒளி தொகுப்பு - Tamil YouTube video collection
http://www.youtube.com/results?search_type=related&search_query=tamil

யூடியூபிலிருந்து இறக்கம் செய்ய - Rip or save or download from YouTube video
http://www.youtubex.com/

இறக்கம் செய்த .flv வீடியோவை ஓட விட பிளயர் இங்கே -Get .flv player here
http://applian.com/flvplayer/index_martijn.php


Email PostDownload this post as PDF

Thursday, September 07, 2006

இலவச ஆடியோ சிடி ரிப்பர்கள்

ஆடியோ சிடி (Audio CD)-க்களின் ஆயுசு கம்மியாதலால் அதை MP3-ஆக்கி கணிணியில் சேமித்து வைத்தல் மெத்த உத்தமம்.அதுமட்டுமல்லாது இன்ன பிற MP3 பிளயர்களிலும் பாட வைக்க MP3 போன்ற மென் காப்பி இசைக் கோப்பு அவசியம் தேவை.சாதாரண எல்லா கணிணியிலுமுள்ள Windows Media Player -ஆல் கூட ஆடியோ சிடி-யை WMA-பார்மாட்டுக்கு ரிப் செய்ய முடியும்.கீழே சில நல்ல இலவச ஆடியோ சிடி ரிப்பர்கள் சுட்டி கொடுத்துள்ளேன்.இவை MP3 ஆக ஆடியோ சிடி பாடல்களை உறிஞ்சி தரும்.
Best Free audio CD Ripper

http://www.exactaudiocopy.de/
http://sourceforge.net/projects/cdexos/
http://www.audiograbber.com-us.net/


Email PostDownload this post as PDF

Sunday, September 03, 2006

இலவச லோகோ ஜெனரேட்டர்

உங்கள் வலைதளம் அல்லது வலைபூக்கு அழகான ஒரு லோகோ தேவையா? லோகோவால் உங்கள் வலை பக்கத்தை அலங்கரிக்க ஆசையா? இதோ ஒரு தளம் இலவசமாக லோகோ தயார் செய்யும் வசதியை செய்து தருகிறது.ஆன் த பிளை ஆன்லைனிலேயே மிக எளிதாக லோகோவை டிசைன் செய்யலாம்.எந்த புரோகிராம் மொழியும் தெரியவேண்டியதிலை.முயன்று பாருங்கள்.
http://cooltext.com/

உங்கள் வலைப்பூ டெம்ப்ளேட் div id="header"-ல் imgsrc கொடுத்து லோகோவை தலைப்புக்கு பதிலாய் அழகாய் காண்பிக்கலாம்.

Free logo generator without lot of design work create it on the fly.


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்