உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, September 21, 2006

இணையத்தில் வாய்ஸ் விடுங்கள்

வாய்ஸ் விட சிலருக்கு அநேக சீரியஸ் விடயங்கள் இருக்கும்.ஆனால் அவர்களுக்கு அவசரமாய்
வலையகமோ வலைபூவோ இருக்காது.இப்படி பட்ட கருத்து கந்தசாமிகள் இணையத்தில் வாய்ஸ் விட விருப்பமா?.இங்கே ஒரு வலையகம் http://www.shorttext.com வழி செய்து தருகிறது.உங்கள் வாய்ஸ்ஸை டைப்பி url ஆக்குங்கள்.அப்படியே எல்லோருக்கும் url-ஐ அனுப்பிவையுங்கள்.
இதோ எனது(?) வாய்ஸ் இங்கே :)

http://www.shorttext.com/7syzx

நீங்கள் வாய்ஸ் விட்டால் தவறாமல் தெரிவியுங்கள்.
Don't have a website? Don't want a blog? Want to share a piece of code...perhaps a recipe? Just shortText it!


Email PostDownload this post as PDF

Related Posts by Categories2 comments:

Sivabalan said...

இதில் ரஜினி வாய்ஸ் எங்கே கிடைக்கும்..

சும்மாதாங்கே கேட்டேன்.. ஏன்னா இப்ப தே(ர்தல்)வைப் படுகிறது..

சுட்டிக்கு நன்றி.

PKP said...

நன்றி சிவபாலன் :)

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்