உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, September 07, 2006

இலவச ஆடியோ சிடி ரிப்பர்கள்

ஆடியோ சிடி (Audio CD)-க்களின் ஆயுசு கம்மியாதலால் அதை MP3-ஆக்கி கணிணியில் சேமித்து வைத்தல் மெத்த உத்தமம்.அதுமட்டுமல்லாது இன்ன பிற MP3 பிளயர்களிலும் பாட வைக்க MP3 போன்ற மென் காப்பி இசைக் கோப்பு அவசியம் தேவை.சாதாரண எல்லா கணிணியிலுமுள்ள Windows Media Player -ஆல் கூட ஆடியோ சிடி-யை WMA-பார்மாட்டுக்கு ரிப் செய்ய முடியும்.கீழே சில நல்ல இலவச ஆடியோ சிடி ரிப்பர்கள் சுட்டி கொடுத்துள்ளேன்.இவை MP3 ஆக ஆடியோ சிடி பாடல்களை உறிஞ்சி தரும்.
Best Free audio CD Ripper

http://www.exactaudiocopy.de/
http://sourceforge.net/projects/cdexos/
http://www.audiograbber.com-us.net/


Email PostDownload this post as PDF

Related Posts by CategoriesNo comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்