உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, July 20, 2012

குப்பைக்கு போகும் ரகசியம்

கையிலிருக்கும் கைப்பேசி முதல் காலில் இருக்கும் காலணிவரை எதாவது தகராறு பண்ணினால் தூக்கி எறிந்துவிட்டு புது கைப்பேசிக்கும் புதுகாலணிக்கும் மாறி விடும் காலத்தில் இருக்கின்றோம். அதனால் தான் கல்லியாணத்தையும் இளசுகள் அப்படியே பார்க்கின்றார்களாம். அந்த காலத்திலெல்லாம் எதாவது பழுதுபட்டுவிட்டால் அதை சரிசெய்து பயன்படுத்த முயலுவோம், இந்த காலத்திலோ எல்லாமே யூஸ் அன் த்ரோ என்றாகிவிட்டது. அதனால் தான் இந்த காலத்து திருமணங்கள் காலையில் பூத்து மாலையில் வாடிவிடுகின்றது. அந்தகாலத்து மணங்கள் ஆயிரங்காலத்து பயிர்களாக விளங்கின என்கின்றார்கள். பழைய படத்து டயலாக் ஒன்று நினைவுக்கு வருகின்றது ”நாங்களெல்லாம் வாங்கின துணி சரியில்லை என்றால் கடைக்காரரிடம் திரும்பிக்கொடுக்க மாட்டோம். சரியான அளவுக்கு தைத்து போட்டுக்கொள்வோம்”.இந்த ரெடிமேட் யுகத்திலோ உடனே அது குப்பைக்கு போய்விடுகின்றது.


Email PostDownload this post as PDF

Tuesday, July 17, 2012

பெரிசுகளின் நகைச்சுவை


”சிறுவனாய் இருக்கும் போது பைக் கேட்டு பிரார்த்தனை செய்தேன். அப்புறம் தான் புரிந்தது கடவுள் அப்படி வேலை செய்கிறதில்லை என்று. ஒரு பைக்கை திருடி ஆண்டவனிடம் மன்னிப்பை கேட்டுக்கொண்டேன்” - எர்னோ பிலிப்ஸ்
”குழந்தை பிறந்த முதல் பன்னிரண்டு மாதங்கள் அது பேசவும் நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த பன்னிரண்டு மாதங்கள் அது ஓரிடத்தில் உட்காரவும் வாயை பொத்தவும் கத்துகிறோம்” - பிலிஸ் டில்லர்
”வேறு யாருக்கோ நடக்கின்றவரை எல்லாமே வேடிக்கை தான்” - வில் ரோஜர்ஸ்
”ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி.
மற்ற இரண்டும் ஞாபகமில்லை” - சர் நார்மன் விஸ்டம்
”பயனுள்ள பொய்யை விட, கேடு விளைவிக்கும் உண்மை நல்லது” - எரிக் போல்டன்
”குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோருமே ஏற்கனவே பிறந்துவிட்டதை கவனித்தீர்களா?” - பென்னி ஹில்
”நாற்பதோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்” - ஹென்றி யங்மேன்
”யாரை உங்களுக்கு தெரியும் என்பது முக்கியமில்லை, அதை எப்படி மனைவி கண்டு பிடித்து விட்டாள் என்பது தான் முக்கியம்” - ஜோயி ஆடம்ஸ்
”சாக பயமில்லை. ஆனால் அது நடக்கும் போது நான் அங்கிருக்கக் கூடாது” - வுடி ஆலன்
”உண்மையான நண்பன் உங்கள் தோல்விகளை கண்டுகொள்ளமாட்டான், வெற்றிகளை சகித்துக்கொள்வான்” - டக் லார்சன்
”பேரம் பேசக் கூட செலவாகும் என ஒரு பெண்ணை புரியவைத்தல் ரொம்ப கஷ்டம்” - எட்கர் வாட்சன் கோவ்
”நகைச்சுவை இருவரிடையே உள்ள தூரத்தை குறைக்கிறது” - விக்டர் போர்ஜ்
" Always and never are two words you should always remember never to use. " - Wendell Johnson


Email PostDownload this post as PDF

Thursday, July 05, 2012

மனித உடல் பாகங்கள் அகராதி

Abdomen அடிவயிறு 
Adam's apple குரல்வளை
Ankle கணுக்கால்
Anus குதம்
Arm கை
Armpit அக்குள்
Artery தமனி,நாடி
Back முதுகு
Back bone முதுகெலும்பு
Baldness வழுக்கை
Beard தாடி
Belly வெளிவயிறு,தொப்பை
Blood இரத்தம்
Bones எலும்பு
Brain மூளை
Breast பெண் மார்பகம்,கொங்கை
Bum பின்புறம்,பிட்டம்
Calf கெண்டைக்கால்
Canine கோரைப்பல்,நொறுக்குப் பல்
Cheek கன்னம்
Chest ஆணினுடைய மார்பு,நெஞ்சு
Chin முகவாய்க்கட்டை,தாடை
collar bone கழுத்து எலும்பு
Ear காது
Eardrum செவி அறை
Elbow முழங்கை
Embryo கரு
Endocrine சுரப்பி
Eye கண்
Eyeball கண்ணின் கருமணி
Eyebrow புருவம்
Eyelash கண் இமை முடி
Eyelid இமை
Face முகம்
Fingers விரல்கள்
Fist கைமுட்டி,முஷ்டி
Foot பாதம்
Fore head நெற்றி
Foreskin நுனித்தோல்
Gall Bladder பித்தப்பை
Great Toe கால்பெருவிரல்
Groins கவட்டி
Gullet தொண்டைக்குழாய்
Gum பல் ஈரு
Hair முடி,மயிர்
Hand கை,கரம்
Head தலை,மண்டை
Heart இதயம்,இருதயம்
Heel குதிகால்
Hip இடுப்பு
Incisors வெட்டுப் பல்
Index Finger ஆள்காட்டி விரல்
Intestine குடல்
Jaw தாடை
Joint இணைப்பு
Kidney சிறுநீரகம்
Knee முழங்கால் மூட்டு
Knuckle விரல் மூட்டு
Lap மடி
Large Intestine பெருங்குடல்
Leg கால்
Lip உதடு
Liver  கல்லீரல்,ஈரல்
Lock முடிக்கற்றை
Lowerleg கீழ்கால்
Lungs நுரையீரல்
Middle Finger நடுவிரல்
Molar Teeth கடைவாய்ப்பால்
Moustache மீசை
Mouth வாய்
Muscle தசை,சதை
Nail நகம்
Navel,Belly button தொப்புள்,நாபி
Neck கழுத்து
Nerve நரம்பு
Nipple முலைக்காம்பு
Nose மூக்கு
Nostril மூக்குத்துவாரம்,நாசி
Palate மேல்வாய்
Palm உள்ளங்கை
Penis ஆண்குறி
Pericardium இதயப்பை, இதய மேல்உறை
Plait கூந்தல்
Pore மயிர்க்கால்
Premolars முன்கடைவாய் பல்
Pulse நாடி
Rib விலா எலும்பு
Ring Finger மோதிர விரல்
Salaiva உமிழ்நீர்,எச்சில்
Shoulder தோள்பட்டை,புயம்
Skin சருமம்,தோல்
Skull மண்டைஓடு,கபாலம்
Small Finger சுண்டு விரல்
Small Intestine சிறுகுடல்
Sole அடிப்பாதம்
Spine முதுகுத்தண்டு
Spleen மண்ணீரல்
Stomach வயிறு
Temple பொட்டு
Testicle விரை
Thigh தொடை
Throat தொண்டை
Thumb கட்டை விரல், கைப் பெருவிரல்
Toenails கால் விரல் நகங்கள்
Toes கால் விரல்கள்
Tongue நாக்கு,நாவு
Tooth(Teeth) பல்(பற்கள்)
Trachea மூச்சுக்குழாய்,சுவாசகுழாய்
Urinary Blader சிறுநீர் பை
Uterus கருவறை
Uvula உள்நாக்கு
Vagina பெண்குறி
Vein நாளம்
Waist இடுப்பு,இடை
Whiskers கிருதா
Womb கருப்பை,கர்ப்பப்பை
Wrist மணிக்கட்டு















ஆன்லைன் 3D இண்டராக்டிவ் மனித அனாடமி அட்லஸ் 
www.zygotebody.com
Medical Names for Body Parts
Doctors use medical names for body parts for accuracy e.g. nares is much more precise than saying nose. Most medical names look awkward because they come from another language - Latin.

Body Part
Medical Name
Head
Cranium
Forehead
Frontalis
Eyeball
Globe
Eye Socket
Orbit
Eye Whites
Cornea
Eye Color Ring
Iris
Eye Hole
Pupil
Ears
Pinna
Ear Canal
External Meatus
Ear Drum
Tympanic Membrane
Nose Bridge
Nasal bones
Nostrils
Nares
Cheeks
Malar region
Cheek Bone
Zygomatic arch
Lips
Labia
Tongue
Lingulus
Mouth
Oral Cavity
Gums
Gingiva
Upper Jaw
Maxilla
Lower Jaw
Mandible
Chin
Mentis
Teeth
Dentition
Voice Box
Larynx
Adam's Apple
Thyroid Cartilage
Pit of Throat
Manubrial Notch
Swallow Pipe
Esophagus
Collar Bones
Clavicles
Shoulder Blade
Scapula
Chest Bone
Sternum
Ribs
Costal
Rib Joints
Costochondral joints
Pit of Stomach
Epigastrium
Navel
Umbilicus
Loins
Flank
Bladder Area
Suprapubic
Bird, Twat, Puss-, Cun-, Beaver
Vagina
Womb
Uterus
Bird, Junk, Weiner, Dic-
Penis
Foreskin
Prepuce
Balls, Nuts
Testicles
Bum, Butt, As-
Gluteus
Neck Spine
Cervical or C-spine
Mid Back Spine
Thoracic or T-spine
Lower Back Spine
Lumbar or L-spine
Spine Bones
Vertebrae
Tailbone
Coccyx
Shoulder
Deltoid
Armpit
Axilla
Upper Arm Bone
Humerus
Elbow
Olecranon
Funny Bone
Ulnar Nerve
Forearm Outter Bone
Radius
Forearm Inner Bone
Ulna
Wrist
Metacarpals
Hand
Carpals
Fingers
Phalanges
Hips
Pelvis
Upper Leg Muscles
Quadriceps
Upper Leg Bone
Femur
Knee Cap
Patella
Shin Bone
Tibia
Ankle
Malleoli
Heel
Calcaneus
Foot Arch
Metatarsals
Toes
Phalanges
Great Toe
Hallux
Trunk
Torso
Breasts
Mammaries
Nipples
Areola
Brain
Cerebrum
Heart
Myocardium
Lungs
Pulmonary system
Liver
Hepatic system
Kidneys
Renal system
Digestive Tract
Alimentary Canal
Skin
Integumentary System
Baldness
Alopecia

Human anatomy body parts in Tamil English 


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்