மரங்களையெல்லாம் பேனாவாக்கி, கடல் நீரையெல்லாம் மையாக்கி, பூமியை அப்படியே விரித்துப் போட்டு காகிதமாக்கி ஆயுள்முழுக்க எழுதினாலும் இறைவனின் பெருமையை நம்மால் எழுதி விட முடியாது என்பார்கள். அது இருக்கட்டும்.நம்ம இணையத்தின் பெருமையை பார்க்கலாமா?. மொத்த இணையத்தையும் நீங்கள் அச்செடுத்துவைத்துக்கலாமே என்ற விபரீத ஆசை கொண்டிருந்தால் அதை நீங்கள் கிமு1800-றிலேயே பாபிலோனியர்களோடு சேர்ந்து தொடக்கியிருக்க வேண்டுமாம். அப்போதுதான் இந்த வருடமாவது அச்செடுத்து முடித்திருப்போம். அதையெல்லாம் நீங்கள் பொறுமையாக படிக்க நினைத்தால் போச்சுது 57,000 ஆண்டுகள் ஆகுமாம். அதுவும் இரவு பகல் விடாது தொடர்ந்து படிக்க வேண்டியிருக்கும். அதுவே தினமும் படுக்குமுன் 10 நிமிடம் மட்டும் தான் படிப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் 8,219,088 ஆண்டுகள் ஆகிவிடுமாம். இப்பவே கண்ணக் கட்டுதோ. அப்படியென்றால் இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இதே இணையம் எப்பாடு பட்டிருக்குமோ?
நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்திஜி |
ராஜம் கிருஷ்ணன் “காலம்தோறும் பெண்” சமூகவியல் ஆய்வு தமிழ் மென்புத்தகம். Rajam Krishnan "Kalamthorum Pen" Tamil Social pdf ebook Download. Click and Save.Download
Download this post as PDF
6 comments:
முதல் வரிகள் அருமையான வர்ணனை. மலைகளை அல்லது மலை முகடுகளை பேனா முனையாக்கி என்று கூட சேர்க்கலாம்... இது எனக்கு மெயிலில் வந்தது நல்ல விளக்கத்துடன் இதை எழுதி உள்ளீர்கள்.
very interesting information. Thanks
fascinating facts....thanks
I am a regular visitor to your site. I don't think anybody is going to get benefited by this post. Please think about your and our precious time.
INTERESTING INFORMATION .JUST NOW I START MY BLOG -- jskpondy.blogspot.com, provide some tips to improve myself, trail basis i take some of your material
super
http://mk-shivamayam.blogspot.com/
Post a Comment