பத்துக்குப் பிறகு பன்னிரண்டுக்குப் பிறகு என்ன செய்யலாமென யோசிப்பவர்களுக்கு ஒரு அருமையான விளக்கப்படம் இங்கே.
படத்தை சொடுக்கி அதை பெரிதாக்கிப் பார்க்கலாம். படிக்கலாம்.
Career Path Finder after higher secondary school SSLC or Plus two.
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும். |
நீலகண்ட சாஸ்திரி ”தென் இந்திய வரலாறு” மென்புத்தகம் இங்கே தமிழில்.Neelakanda Sasthri "Theninthiya Varalaaru" in Tamil pdf ebook Download. Click and Save.
Download
Download this post as PDF
10 comments:
மிக்க நன்றி நல்ல பகிர்வு
long time no c wel come back
Thanks for posting this career path .. I was searching for this kind of picture. Thanks & keep posting useful info
விடுமுறையெல்லாம் முடிந்ததா நண்பரே!
பி.கே.பி.ஐயா,
தக்க சமயத்தில் தக்க பதிவு என்று இதனை குறிப்பிட்டால் அது மிகையாகாது.....
மிகவும் எளியவழியல் வினக்கும் இந்த விளக்கப்படம் மிகவும் அருமை....
இது போன்று நிறைய செய்திகளை ஆவலுடன் இன்னும் எதிர்ப்பார்கிறோம்.
பாராட்டுகளுடன் பிரவின்குமார்.
Nice classification...very useful share...
பகிர்வுக்கு மிக்க நன்றி ... பார்த்து ரொம்ப நாளாச்சு
பிகேபி சார்.
உங்களுக்கு என்னால் ஆன சிறிய பரிசு..
http://beemorgan.blogspot.com/2009/07/blog-post.html
நீங்களும் தொடர்ந்தால் பெரிதும் மகிழ்வேன்.. :)
http://static.toondoo.com/public/r/o/s/rosy/toons/cool-cartoon-930325.png
Very informative Career guide. thanks a lot.
Post a Comment