முதன்முதலாய் அமெரிக்கா போறீங்களா? உஷாராய் இருக்க வேண்டும்.இல்லை உங்கள் பேரையே மாற்றிக்க வேண்டியது வரும்.உங்கள் விமானம் அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக I94 என ஒரு form fillup பண்ண சொல்லுவார்கள்.நீங்கள் உங்கள் Family name அதாங்க lastname மற்றும் first name-ஐ மிக சரியாக கொடுங்கள்.அந்த பெயர் தான் அமெரிக்காவில் உங்களுடன் கடைசிவரை வரும்.கண்டிப்பாக இரண்டு பெயரையும் கொடுங்கள்.இல்லையென்றால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரும் அப்புறமாக.

1 comment:
2006 யில் எழுதியது,இன்றும் அப்படித்தானா?
Post a Comment