IDL-எனப்படும் Indian or other country`s International Driving License எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.அங்கே இடது புறம் அமர்ந்து வலதுபுறமாய் கார் ஓட்டவேண்டும்என்பது குறிப்பிட தக்கது.
பொதுவாக ஓட்டுனர் லைசென்ஸ் கிடைக்க அந்தந்த State DMV(Department of Motor Vehicles)மூன்று தேர்வுகளை நடத்துகிறது.Written test,Eye test மற்றும் Road test.சில State-களில் IDL இருந்தால் Road test தேவை இருக்காது.லைசென்ஸ் எளிதாக கிடைத்து விடும்.ஆனால் Written test compulsary.
Written test என்பது கணிணி வழி நடத்தபடும் Multiple choice test.உடனடியாக ரெசல்ட் வரும்.பாடங்களை அந்தந்த State DMV web தளங்களில் பெறலாம்.
US முழுவதுமாக ஒரே லைசென்ஸ் கிடையாது.ஒவ்வொரு State-க்கும் அந்தந்த State லைசென்ஸ் கொடுக்கிறார்கள்என்பது குறிப்பிடதக்கது.
ரொம்ப செலவு கிடையாது..Driving class போனால் தான் செலவு அதிகமாகும்.Per hour around $40.வளைகுடா நாடுகளில் செலவு அதிகமாகும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.சிங்கப்பூரில் கார் ஓட்ட தேவையே இல்லை.மற்றும் cost of ownership அதிகம் என கேள்வி.Public transport அங்கு excellent ஆச்சுதே.
DMV Links:
Texas
Newyork
Newjersey
Illinois
California
அப்டேட்:
இப்பதிவின் எதிரொலிகள்
http://www.dinamalar.com/2006mar06/flash.asp
நன்றி தினமலர்.
Download this post as PDF
No comments:
Post a Comment