முக்கியமாக ஒன்று..காலைக்கடன்..முற்போக்கு,பிற்போக்குகளுக்கு பேப்பர் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் இப்போதே...அமெரிக்கா பயணம் போகும் விமானம் தொடங்கி திரும்ப ஊர் வரும் வரை பேப்பர் தான் என கேள்வி.Toilet Tissue அல்லது Paper Towel என்பார்களாம்.
எனக்கு தெரிந்து வளைகுடா நாடுகளில் இந்த பிரச்சனை இல்லை.Bucket,Mug இருக்காது,அதற்கு பதிலாக தனியாக ஒரு Water tube கைக்கு உதவிக்கு வரும்.Summer-ல் முக்கிய பாகத்தை சுட்டுக்காவிட்டால் சரிதான்.அப்படி சூடாக தண்ணீர் வரும்.

No comments:
Post a Comment