என்னத்தான் கூகுள் எர்த்,மேப் குவெஸ்ட்,வெர்சுவல் எர்த்,யாகூ மேப் வழி அமெரிக்காவைப் பார்த்தாலும் நம்ம ஊரு மேப்புகளை நாம் பார்ப்பதற்கு நமக்கு தனி அலாதி தான்.இங்கே என் கைக்கு எட்டிய நம்ம ஊரு மேப்புகளை வரிசைப் படுத்தியுள்ளேன்.உங்களிடம் ஏதாவது லிங்க் இருந்தாலும் எனக்கு தெரிவியுங்கள்.அப்டேட் செய்துகொள்வேன்.மேப்பை பார்வையிட கீழே உங்கள் ஊர் பெயரை சொடுக்குங்கள்.
பழனி
ஆத்தூர்-சேலம் மாவட்டம்
மதுரை
திருச்சி
மவுண்ட்ரோடு
கோவை
கோவை
கோடைக்கானல்
ராமேஸ்வரம்
சென்னை
சென்னை போக்குவரத்து
தஞ்சாவூர்
ஊட்டி
கன்னியாகுமரி
கரூர்
திருநெல்வேலி
பணகுடி
தேர்தல் ஸ்பெஷல் தமிழக சட்டசபைகள் லிஸ்ட் மேப்
வகை:தமிழ்நாடு

4 comments:
ஏங்க, இது எந்த ஆத்தூர்னு சொல்லுங்க?
ஹாய் துளசி,ஹமீத்
இது சேலம்-ஆத்தூர்.கமென்ட்களுக்கு மிகவும் நன்றி.
panakudi map neenga varanjatha?
இல்லீங்க.தேடி பிடிச்சது. :)
Post a Comment