உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, April 12, 2006

கூகுளும் அதன் முட்டாள் ரோபோவும்நீங்கள் ஒவ்வொரு முறையும் வலைப்பதியும் போது CAPTCHA எனப்படும் கோணல்மாணல் எழுத்துக்கள் வெரிபிக்கேசன் (completely automated public Turing test to tell computers and humans apart ....அப்பாடா என்னா பெரிய அப்ரிவியேசன்) வந்தால் உஷாராகிவிடுங்கள்.கூகுள் ரோபோ உங்களை கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.எப்போ வேண்டுமானாலும் உங்கள் வலைப்பதிவு blogger.com அதாவது blogspot.com-ல் நிறுத்தப்படலாம்.

ரொம்பவும் out going links உங்கள் வலைப்பதிவில் இருந்தால் இது சாத்தியம் (like mine).அப்படி நிறுத்தப்பட்டால் மனித சரிபார்த்தல் தேவைப்படும்.முடிவில் அது ஸ்பாம் பிளாக் அல்லது விளம்பர நோக்கில் அநேக out going links கொண்ட பிளாக் என முடிவுசெய்யப்பட்டால் முன்னறிவிப்பின்றி உங்கள் வலைப்பதிவு அழிக்கப்படும்.சிலசமயம் சீரியஸ் ஜெனியூன் பிளாகுகள் கூட அழிக்கப்பட்டுள்ளன.

இங்கே கிளிக்கினால் இதனால் பாதிக்கப்பட்ட வயிறு எரிந்த அநேகரின் திட்டலை பார்க்கலாம்.Be a man Mr.Robo.அது என்றைக்கு சாத்தியமோ?

http://www.theenglishguy.co.uk/2005/12/08/google-blogger-deleting-real-blogs/

தப்பிப்பிழைத்தவன் நான்.Wordpress அழகாய் தெரிகிறது.எதற்கும் blogspot-ல் இப்போதைக்கு ஆங்கிலத்தில் அப்பப்போ எழுதவேண்டும் போலும்.மனித சரிபார்த்தலில் தேற வேண்டுமே.

அப்டேட்: இக்கட்டுரை சம்பந்தப்பட்ட கோகுல் குமாரின் பதிவு இங்கே
http://iniyathalam.blogspot.com/2006/04/blog-post_22.html


Email PostDownload this post as PDF

Related Posts by Categories4 comments:

Anonymous said...

Instead of just bashing google as "Muttal" why cant you suggest an alternate way.

So that we all can review it and (if needed suggest to google). As though they are waiting for our ideas.

Why not even try to suggest ?

PKP said...

I am sorry. I didn’t mean Google as muttal.I meant the ROBO and yes of course it is. At least as of now. (A man can verify a genuine blog but the robo cannot.)
Thanks for your suggestion.

Gokul Kumar said...

Hi solution is here http://iniyathalam.blogspot.com/2006/04/blog-post_22.html (but dont expect some great hack stuff)

PKP said...

thanks gokul.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்