MP3 பாடல்களில் வரும் பின்னணி குரலையும் (ie Singers vocal), பின்னணி இசையையும் (Music) தனியாக பிரித்தெடுக்க மென்பொருள் உளதா என்றால் ஆம் உளது எனலாம்.அதுவும் இலவசமாக.கரோகே Karaoke அல்லது வோக்கல் ரிமூவர் (vocal remover)எனப்படும் இம்மென் பொருள்களை இன்னும் நான் முயன்று பார்க்கவில்லை.யாராவது முயன்று பார்த்தால் உங்கள் அனுபவம் சொல்லுங்கள்.சினி இசை தடம் மட்டும் பிளயரில் சத்தமாக ஓட இனி இனிய குரலில் பாடி தம்பிமார் கலக்கலாம்.
http://www.analogx.com/contents/download/audio/vremover.htm
http://www.karafun.com/index_en.html

2 comments:
இதத்தான் ரொம்ப நாளாக தேடி அலுத்துப்போயிருந்தேன்.
சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
முயன்று பார்க்கிறேன்.
என் விருப்பம் இளயராஜா பாடல்களிலிருந்து MP3 ரிங்டோன் தயாரிப்பதே.
Post a Comment