உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, August 31, 2006

தமிழர்கள் என்ன தேடுகிறார்கள்?

இணையத்தில் தமிழர்கள் என்ன தேடுகிறார்கள் என ஆய்ந்தபோது சில ஆச்சர்யமான உண்மைகள் தெரிய வந்தன.அதன் தொகுப்பு இதோ.பெரும்பாலான அவர்கள் தேடல்கள் சினிமா,பாடல் இறக்கம்,நடிகை படம்,நீல மசாலா பற்றியதே.எதோ ஒரு சில அப்பாவிகள் நியூஸ்,கதை,பிபிசி என தேடுகிறார்கள்.நடிகை திரிசாவும் மீனாவும் இன்னும் மிக பிரபலம்.திரிசா பாத்ரூம் வீடியோவை இன்னும் சீரியசாக தேடிக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு சிலர் ஏதோ வரன் தேடுகிறார்கள்.சிலர் குழந்தை பெயர்,காலண்டர்,ஜோக்ஸ் என தேடுகிறார்கள்.ஓவர்சர் (overture) எனும் மென்பொருள், கடந்த மாதம் மட்டும் "தமிழ் Tamil" என என்னவெல்லாம் உலகெங்கும் எத்தனை முறை ஆன்லைன் தேடுஎந்திரத்தில் (Search Engine) தேடினார்கள் என காட்டிய டாப் 10 ரிசல்ட் இங்கே.
54701 tamil
51212 tamil song
15207 tamil sex
14928 tamil actress
14906 tamil movie
9420 actress hot picture tamil
8119 tamil cinema
7574 tamil trisha video bathroom clip
6427 tamil song free download
6294 tamil sex story
6274 tamil mp3 song
5464 free tamil movie download
5393 tamil news
5024 new tamil song
4896 tamil story

இங்கே முயன்று பாருங்கள்.
http://inventory.overture.com/d/searchinventory/suggestion


Email PostDownload this post as PDF

Related Posts by Categories4 comments:

ரிஷி (கடைசி பக்கம்) said...

ஹாய் கேபி!

ரசிக்க வேண்டிய மற்றும் சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்

இது எல்லோருக்கும் தெரியவேண்டும் என நினைக்கிறேன் அப்போதுதான் நாம் எங்கு இருக்கிறோம் என்று நம்மால் உணர முடியும் என நினைக்கிறேன்.

PKP said...

பின்னூட்டத்துக்கு நன்றி கடைசிபக்கம்.

நல்ல பல்சுவை பக்கம் துவக்கியிருக்கிறீர்கள்.வலைப்பூ வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்.

கார்த்திக் பிரபு said...

good post sir ..keep it up..

do u no how to take video and audio separately..(im havin lots of duping ideas) he he

PKP said...

karthik,

most of the video editors do that.did you try http://www.virtualdub.org/

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்