படுத்து இருந்தவாறே மணிபார்க்க வசதியாக கூரையில் சரியான நேரத்தை புரஜெக்ட் செய்து காட்டும் கடிகாரங்கள் மார்க்கெட்டில் வந்துள்ளன.கண்ணை திறந்து கூரையை பார்த்தால் போதும்.நேரம் தெரிகிறது.கூட கொஞ்சம் செலவு செய்தால் அது உள்அறை,வெளிஅறை வெப்பநிலையையும் கூரையில் காட்டுகிறது.ரேடியோ அலை வழி தொடர்புகொண்டு இக்கடிகாரங்கள் நேரத்தை தன்னைதானே சரிபடுத்திக்கொள்ளுமாம் இந்த அட்டாமிக் கிளாக்.அலாரத்துடன் வரும் இக்கடிகாரங்களின் விலை மிக அதிகம் என சொல்லமுடியாது.பரிசளிக்க நல்ல தெரிவு.சிலவை தட்பவெப்பநிலை முன்னறிவிப்பும் கூட செய்கிறது என்பது கூடுதல் தகவல்.
Projection alarm atomic clock.Best gift.
http://www.atomic-clocks.com/atprojcloc.html

2 comments:
கீழே இருந்து தூக்கிப்போட்டா தானே கூரையில் ஒட்டிக்குமா?
:-))
அய்யய்யோ,தப்பா புரிஞ்சிட்டீங்க போல இருக்கு குமார்.அது நேரத்தை கூரை சுவரில் சினிமாபோல் புரஜெக்ட் செய்து காட்டும்கோ....or simply kiddinga..?? :)
நன்றி Kumar!!!
Post a Comment