சிறுசுகளுக்கு மேஜிக் காட்டி விளையாடலே ஒரு தனி அலாதிதான்.
நோட்பேடை திறவுங்கள்
.LOG என்று டைப்புங்கள்
ஏதாவது ஒரு பெயரில் அந்த கோப்பை சேமியுங்கள்.
நோட்பேடை மூடிவிட்டு மீண்டும் அந்த கோப்பை திறவுங்கள்.
ஊப்ஸ். மே...ஜிக்.
இது போன்ற கிமிக்ஸ்கள் ஆத்திர அவசரத்துக்கு உதவலாம். சிறுசுகளுக்கு மேஜிக் போல் காட்டலாம்.
அதையே இப்படியும் செய்யலாம்.
ஒரு சவாலென சொல்லுங்கள்.ஒரே ஒரு கீ மட்டும் அழுத்தி நோட்பேடில் இப்போதைய நேரம், நாள், மாதம், வருடம் என அனைத்தையும்
டைப்பமுடியுமா? வென கேளுங்கள். விழிப்பார்கள் (?)
விடை: F5-யை அழுத்தினால் அது கீழ்கண்டது போன்ற வெளியீடை கொடுக்கும்.
2:31 PM 7/11/2007
இன்றைய சிறுசுகள் பழம் தின்னு கொட்டைபோட்டவைகளென நீங்கள் முனங்குவது கேட்கின்றது.
Notepad tricks

2 comments:
எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது, உங்களுக்கு Forwarded Mails நிறைய வருகிறதென்று!!!;-)
too late!!
:)
Post a Comment