உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, December 04, 2007

பல்வேறு சுவைகள்

இன்ன இன்ன தலைப்பில் தான் எழுத வேண்டுமென இப்போதைக்கு எல்லையெதுவும் இங்கு இல்லாததால் பல்வேறு சுவைகளை தொட்டுச் செல்கின்றேன்.

சிங்கப்பூரிலிருந்து நண்பர் சங்கர் ஸ்பைவேர்கள் தொல்லை தாங்க முடியவில்லை சார். உதவமுடியுமா? என கேட்டிருந்தார். விண்டோஸ் எக்ஸ்பியில் ஆரம்ப முதலே Windows Firewall இருப்பதாலும் அவ்வப்போது வெளிவரும் பாதுகாப்பு ஒட்டல்கள் (Security Patches) மற்றும் Service Pack-குகளை சமயத்துக்கு சமயம் நிறுவுவதாலும் இத்தகைய ஸ்பைவேர், மால்வேர் மற்றும் அட்வேர்களின் தொல்லைகள் இப்போது விண்டோஸ் கணிணிகளில் சிறிது தணிக்கப்பட்டிருக்கின்றது. அதையும் மீறி (கண்ட கண்ட வெப்சைட்கள் போய்) மாட்டிக்கொள்வோர் மைக்ரோசாப்டின் கீழ்கண்ட இரு இலவச மென்பொருள்களையும் முய்ன்று பார்க்கலாம்.
Windows Defender
Windows Malicious Software Removal Tool

கொடுமை என்னவெனில் கூகிள் தேடலில் மாட்டும் அநேக தன்னை ஆண்டிஸ்பைவேர் என சொல்லிக்கொள்ளும் மென்பொருள்கள் உண்மையில் மேலும் ஸ்பைவேர்களை உங்கள் கணினியில் விதைத்து இன்னும் சூழலை மோசமாக்குபவையாகவே உள்ளன. குறிப்பாக என்ன ஸ்பைவேர் உங்கள் கணிணியில் இருக்கிறதுவென கண்டறிந்து அதன் பெயரை தெரிந்து அதை நீக்க வழிமுறையைகளை இணையத்தில் தேடலாம். அதை விட்டு விட்டு எதாவது ஒரு இலவச ஆண்டிஸ்பைவேரை சும்மாவாகும் முயல்தல் நலமல்லவே.

அன்பர் சேஷகிரி எனக்கு மற்ற format-களில் உள்ள இசைக் கோப்புகளை MP3 format-ல் மாற்ற ஏதேனும் செயலி இருப்பின் (ஓசியில்தான்) ஒரு லிங்க் கொடுங்களேன் என கேட்டிருந்தார்.

அதற்கு நண்பர் இளைய கவி அழகாக பதிலளித்திருந்தார்.
தாங்கள் கீழ் கண்ட சுட்டியிலிருந்து அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். Audacity.

Product Home Page

Direct Download Link

மேலும் இது open source முறையை சார்ந்தது என்பதால் தங்களால் இந்த மென்பொருளில் மாறுதலும் செய்ய இயலும்.(ஓசியில்தான்)

நன்றி இளைய கவி!!

Rajesh RV - "It takes me lot of manual efforts to download everything.... " என சலித்திருந்தார்.

பல கோப்புகளை எளிதாய் ஒரே நேரத்தில் இறக்கம் செய்யவும் குறிப்பாய் esnips.com mp3 கோப்புகளை எளிதாய் இறக்கம் செய்யவும் http://www.internetdownloadmanager.com வழங்கும் டவுன்லோடு மேனேஜரை முயன்று பார்க்கவும். It works Great. After you install Internet Download Manager Make sure Go to Options>File types.Add mp3 file type. Make sure Internet Download Manager has integrated with your browser.

Product Home Page

Direct Download Link


அழகிய தமிழ் பற்றி பேசிய போது நண்பர் கார்த்திக், கராத்தே எனும் வார்த்தை கரகாட்டம் எனும் வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம் என சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். :)

நான் மறந்து விட்டிருந்த Mango மாங்காயிலிருந்து வந்தது வென நண்பர் உரை நினைவூட்டினார்.

Srikanth சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம் பற்றி சொல்லும் போது சிங்கம் என்பது சிம்ஹம் என்ற சம்ஸ்க்ருத வார்த்தை இல்லையோ? தமிழில் 'ச' என்ற வர்க்கத்தில் வார்த்தைகள் ஆரம்பிக்காது - என்று படித்ததாக நினைவு. என சொல்லி வைத்தார்.

தேடிப்பார்த்ததில் siṃha வடமொழி வார்த்தை எனவும் singam தமிழ் வார்த்தை எனவும் சொல்கின்றார்கள்."அரிமா" என்பது தான் சுத்தமான தமிழ் வார்த்தையோ என்னவோ?


மர்பியின் விதியில் மாட்டாதோர் உண்டோ? என முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன். இங்கே "மர்பியின் விதிகள் 1000" தமிழில் தொகுப்பு S.ரத்தினகிரி மென்புத்தகம் Murphy's Laws - 1000 Tamil Compiled by S.Rathinagiri ebook Download. Right click and Save.Murphy's Laws - 1000.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories13 comments:

Name : Rajesh RV said...

Hello PKP,
Thanks for providing the link for download manager. The Reason why asked for a single download option is that sites like Megaupload will allow only few download on free of cost... Also, these sites doesnot allow concurrent download...

Name : Rajesh RV said...

Hello PKP,
can you provide me ebook of sujatha's "En iniya Eyathira" incase if you have it...

~rajeshrv

Arun said...

kp take a look at this funny software...
NaDa
http://www.bernardbelanger.com/computing/NaDa/

யோசிப்பவர் said...

//தமிழில் 'ச' என்ற வர்க்கத்தில் வார்த்தைகள் ஆரம்பிக்காது - என்று படித்ததாக நினைவு. என சொல்லி வைத்தார்.
//

Tech Shankar said...

அன்பர் 'பி.கே.பி.' யின் வலைக்கு விசிட்டடித்து இறுதியில் நான் ஒரு 'வலைப்பூ' ஆரம்பித்துத் 'தமிழ்மணத்திலும்' பதிந்துவிட்டேன்.

இதுகுறித்து அன்பர் 'பி.கே.பி'க்கு மிகுந்த நன்றி கூறக்கடமைப் பட்டுள்ளேன்.

http://tamizh2000.blogspot.com

இளைய கவி said...

திரு பி.கே.பி அவர்களே,

நன்றி எல்லாம் பெரிய வார்த்தை, என் கடன் பணி செய்துகிடப்பதே.

மேலும் ஒரு download manager பற்றிய தகவல் www.gigaget.com என்ற இணையத்தில் இருந்து முழுவதும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Add Free வகை ஐ சார்ந்தது.

ALIF AHAMED said...

http://www.internetdownloadmanager.com வழங்கும் டவுன்லோடு மேனேஜரை முயன்று பார்க்கவும்
///

இதை விட பெட்டருனு நான் நினைப்பது..

http://www.orbitdownloader.com/download.htmDownload Social Music, Video and More...

Orbit Downloader, leader of download manager revolution, is devoted to new generation web (web2.0)

downloading, such as video/music/streaming media from Myspace,
YouTube,
Imeem,
Pandora,
Rapidshare,
support RTMP.
And to make general downloading easier and faster.


நன்றி

யோசிப்பவர் said...

ஸாரி! என்னோட முந்தின கமெண்ட்டில் பாதி எப்படியோ தொலைந்திருக்கிறது. அதோடு இதையும் சேர்த்துப் படிக்கவும்.

அப்போ 'சத்தம்', 'சக்கரம்', 'சங்கு', 'சாதம்','சோதனை','சிலம்பு', 'சிக்கல்'.... இதெல்லாம்?!?

Unknown said...

This I found intersting

http://www.conceiva.com/products/downloadstudio/

using this we can download the whole pages and browse it offline as such it was in online.

PKP sir I hardly find to post a comment here. Please make it easy for us.

I would like to know to increase the speed in Win XP and Vista by stopping unnecessary services. Please guide me.

Prakash K said...

Hello PKP... I am regular reader of your blog... relly nice one.. Need some help from you as well...
How we can upload our own template in blogspot? awaiting for your reply.

Here is my blog http://bullsdownloads.blogspot.com/

I need to improve my blog....

Ram Vibhakar said...

அருண் அவர்களே NaDa மென்பொருளின் பயன்பாடு என்னவென்றே புரியவில்லை. சற்று விளக்கவும் ...

Arun said...

hi ram vibhakar , the function of NaDa is to do "nothing", dat's why i said it's funny.

HK Arun said...

சிங்கம் என்பது தமிழ் சொல்தான். அதற்கு ஒத்தக்கருத்தாக "கேசரி" என்றும் ஒரு தமிழ் சொல் உள்ளது.

நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்