அப்படியும் இப்படியுமாய் இது எனது ஐநூறாவது பதிவு. அவ்வப்போது வருகை தந்து உற்சாகமூட்டிய அன்பு தமிழ்நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. தமிழில் இவ்வளவு எழுதியிருக்கிறேனா? என ஆச்சரியமாய் இருக்கின்றது. கணிணியில் அதுவும் தமிழில் எழுதுவது ரொம்ப கஷ்டம்ங்க. நான் தமிழில் எழுத "அம்மாவை ammaa வென" எழுதும் Thanglish Transliteration முறையை
பயன்படுத்துகிறேன். இந்த முறை எதுவரைக்கும் இயல்பு வாழ்க்கையில் கட்டுபடியாகுமென தெரியவில்லை. அநேக வெப் தளங்களும் மென் பொருள்களும் இதையே தான் பயன்படுத்த உற்சாக மூட்டுகின்றன. ஆனால் நம் குழந்தைகளுக்கு கணிணியில் தமிழில் எழுத எப்படி கற்று கொடுப்பது? தமிழில் எழுத அவர்களுக்கு முதலில் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமே?. இல்லையா? நான் சொல்லவருவது சரிதானா? இது எங்கு போய் முடியுமோ?.
வலை பதிவை படிக்க வரும் சிலர் தமிழில் எழுத கற்றுக்கொண்டேன் என்றார்கள். சிலர் புதிதாய் தங்கள் வலைபதிவையும் தொடக்கியிருக்கின்றார்கள். மிக்க மகிழ்ச்சி.
Amatuer Yogi கேட்டிருந்தார்.
Hi pkp
How did you remove the nav bar of blogspot?
To hide the Blogger NavBar:
- Log in to blogger
- On your Dashboard, select Layout. This will take you to the Template tab.
-Click Edit HTML. Under the Edit Template section you will see you blog's HTML.
- paste the following bolded CSS definition in the top of the template code above "body" section shown as below:
#navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none
}
body {
background: $bgColor;
margin: 0;
padding: 0px;
font: x-small Verdana, Arial;
text-align: center;
color: $textColor;
font-size/* */:/**/small;
font-size: /**/small;
}
இளைய கவி கேட்டிருந்தார்
Dear Mr. P.K.P,
Can you please explain why my feedsubscribers are not geting my mail in unicode format ( in yahoo )? cuz I dont know how to slove this problem. But there is no prob with gmail. plz help me in this case
எனக்கு தெரிந்து இந்த பிரச்சனை பழைய Yahoo mail Classic-ல் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போதைய புதிய Yahoo mail-ல் இருப்பதாக தெரியவில்லை. So எனது தீர்வாக தெரிவது plz click the button "Switch to the new Yahoo! Mail"
Prakash K கேட்டிருந்தார்
Hello PKP
How we can upload our own template in blogspot? awaiting for your reply.
I need to improve my blog.
To upload a blogger template from a file on your hard drive:
- Log in to blogger
- On your Dashboard, select Layout. This will take you to the Template tab.
-Click Edit HTML. Under the Backup/Restore Template section you will see "Browse" button to look for a file on your hard drive and click "Upload" button to upload it.
நண்பர் அருண் அவர்கள் நடா (NaDa) வெனும் யாருக்கும் ஒன்றுமே செய்யாத அருமையான இலவச 1 byte மென்பொருளை அறிமுகப் படுத்தியிருந்தார். http://www.bernardbelanger.com/computing/NaDa/
It was really so funny.Thanks Arun.
மலேசிய தமிழ் பாப்பாடல்கள் மிக அருமையாய் இருக்கும். சில வருடங்களுக்கு முன் கூட மலேசிய தமிழ் சினி விழா ஒன்றில் மேற்கத்திய சக்கிரா போல் பாடிக்கொண்டே ஆடிய தமிழ் நங்கை ஒருவரை சி.டி ஒன்றில் கண்டேன். அவர் யாரென பெயர் தெரியவில்லை. இனிய தமிழில் விளையாடியிருந்தார். இங்கே TamilNenjam அவர்கள் வழங்கிய Malaysian tamil pop albums MP3 download லிங்க் உங்களுக்காக.
http://www.freewebs.com/freetamilmp3/
சிங்கம்+ஊர்=சிங்கப்பூர் ஆச்சுதாம் என முந்தைய பதிவொன்றில் நான் சொன்ன விவகாரத்தில் நண்பர் Srikanth சிங்கம் என்பது சிம்ஹம் என்ற சம்ஸ்க்ருத வார்த்தை இல்லையோ? தமிழில் 'ச' என்ற வர்க்கத்தில் வார்த்தைகள் ஆரம்பிக்காது - என்று படித்ததாக நினைவு என கூறியிருந்தார்.
அதற்கு பதிலுரைத்த நண்பர் யோசிப்பவர் அப்போ 'சத்தம்', 'சக்கரம்', 'சங்கு', 'சாதம்','சோதனை','சிலம்பு', 'சிக்கல்'.... இதெல்லாம்?!? என கேள்வி எழுப்பியுள்ளார்.
யாராவது ஒரு தமிழ் வாத்தியாரைதான் பிடிக்க வேண்டும். :)
பொள்ளாச்சி நசனின் "மழலையர்களுக்கான சிறு கதைகள்" தமிழில் மென்புத்தகம் Pollachi Nasan Children Stories Tamil Kids e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/fqaq6lhzp6sqn.pdf
Download this post as PDF
18 comments:
Congrats PKP! Get going...
All the very best :)
வாழ்த்துக்கள் !!!
hi pkp,
tell me more abt nata.wat it can do if installed?
நான் பதிவு எழுத ஆரம்பித்ததே உங்களை பார்த்து தான். என்னை போல் எத்தனையோ பேர் உங்கள் பதிவுகளால் பயனடைந்து உள்ளார்கள். 1000 பதிவுகளை தொட வாழ்த்துக்கள்
Hi pkp,
Could u plz brief abt Nada?
I went to their site and did some research. But still i could not understand wat Nada is all abt. I even downloaded and installed nada.What is it supposed to do??
அருமை நண்பர் பி.கே.பி அவர்களே.. உங்கள் 500 பதிவு குறித்து பெருமகிழ்ச்சி. தமிழில் எழுதுவதற்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டே தீரவேண்டுமா? என்ற ஆதங்கம் பெரிய உண்மைதான். நான் முதலில் யளனகபக ட்மதாத என்னும் தமிழ் தட்டச்சு கற்று பிறகு அதில் பல பக்கங்களை அடித்துத்தள்ளியவன். பின் யுனிகோடு கைவரத்தொடங்கியபின் இன்னமும் அமுதம் பான்டில் தான் எழுதினேன். ஆனால் ஆங்கிலம் அம்மா வந்தவுடன் இதற்கு மாறிவிட்டேன். கவலைதான்.
உங்களின் 10000 ஆவது பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும்
தமிழ்நெஞ்சம்
http://www.esnips.com/nsdoc/3f783221-3fe8-42fe-805b-67bc8fd731e1
http://www.esnips.com/nsdoc/42326bee-e03d-4aed-8ee5-3173efd34976
பகவத் கீதை - பாரதியாரின் உரையும், ராமகிருஸ்ண மடம் வழங்கிய 'கடமை மூலம் கடவுள்' - மென்னூல்
'naDa' வைப் பற்றி ஒன்னும் புரியவில்லை. அதைத் தனிப் பதிவில் விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
PKP sir I have asked about increasing the working speed in Vista & XP by stopping some unwanted services.
Please help me to get into.
Also I want to learn how to do blogging - I just created one and struggling to upload image files or some other use full excel files ...
Help me to sort it out.
congrats PKP! You are inspiration
for Many people to start a Web blogs.It is very tough to write 500-Useful Blogs.,This count to be continued 1000,5000,10000 ....
Best wishes
Navigation Bar டிப்ஸ்க்கு நன்றி.
500, 1000... என்று கணக்கில்லாமல் எழுதித் தள்ள வாழ்த்துக்கள்!!;-)
நண்பர் P.K.P அவர்களே,
வசந்தம் ரவி அவர்கள் சொன்னது போல் நான் பதிவு எழுத ஆரம்பித்ததே உங்களை பார்த்து தான். என்னை போல் எத்தனையோ பேர் உங்கள் பதிவுகளால் பயனடைந்து உள்ளார்கள். நான் முன்பே கூறிய்து போல் ஏன்னுடைய வலைபூ உருவாவதற்க்கு தாங்கள் தான் முன் உதாரனம். தங்களின் வலைபதிவு தொடர்ந்து வளரட்டும் என் வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கி விடை பெருகிறேன்.
வாழ்த்துக்கள் கேபி ஸார்!!! மேன்மேலும் பல நல்ல பதிவுகளை எதிர்பார்த்தவானாக!
என்றும் அன்புடன்
jafarsafamarva
Hai Mr.Pkp,,
Very nice, your blog. Becaz very usefull for me all ur post..
keep it up.. continue good job... for my wishes....
And i need MS Excel Tutorial or MS Excel more things...
By
Abu.
Hats of to you K.P!
வாழ்த்த வயதில்லை , தங்களின் பணி மிக இன்றியமையாதது , தொடர்க உம் பணி.........
அன்புடன்
இரா. செந்தில் நாதன்
வாழ்த்துக்கள் கேபி ஸார்!!! மேன்மேலும் பல பதிவுகளை எதிர்பார்த்தவானாக!
அன்புடன்
SN.Rajesh
500!!
வாழ்த்துக்கள் கேபி!!
வாழ்த்துக்கள் கேபி அண்ணாச்சி!! 1000 ஆவது பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் ..
Post a Comment