உங்கள் கணிணியின் C டிரைவிலும் D டிரைவிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற வீடியோ ஆடியோ கோப்புகள் , மென்புத்தகங்கள், குடும்பமாய் எடுத்துக்கொண்ட டிஜிட்டல் போட்டோ படங்கள் மற்றும் வீடியோக்கள் இவற்றையெல்லாம் அவ்வப்போது பேக்கப் (Backup) எடுத்து வைத்துக்கொள்ளல் ஒரு நல்ல பழக்கம். எப்போது ஹார்ட் டிரைவுகள் மூச்சைவிடும் எனத் தெரியாது. டிஜிட்டல் போட்டோக்களின் பெருக்கத்தால் காகித போட்டோ ஆல்பங்களின் பயன்பாடு குறைந்து வருகின்றன. அதனால் நொடிப்பொழுதில் மொத்தத்தையும் இழக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.
எனவே அவ்வப்போது ஒரு DVD யில் அவற்றை எரித்து வைக்கலாம். அல்லது இப்போதெல்லாம் மிகக் குறைந்த விலையில் வரும் 500Gig, 1 Tera Usb based External Harddrive களில் அவ்வப்போது சேமித்து வைக்கலாம். (Western Digital -லின் My Book கொஞ்சம் கனமாய் தெரிகின்றது. LaCie யின் external hard drives ரொம்ப கியூட். ). அல்லது பல நிறுவனங்கள் வழங்கும் ஆன்லைன் ஸ்டோரேஜிலும் சேமித்து வைக்கலாம். போட்டோக்களுக்கு கூகிளின் பிக்காஸா ஆல்பம் மை பேவரைட். கூகிள் சீக்கிரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கும் கூகிள்டிரைவுக்காகவும் ஆர்வமாக வெயிட்டிங்.
தவறுதலாக கணிணி டிரைவுகளிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்க வழிமுறைகளை ஏற்கனவே நான் "அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்க" என்ற பதிவில் கூறியிருந்தேன். ஆனால் டிஜிட்டல் கேமராவின் Memory Card-ல் இருந்த போட்டோவை தவறுதலாக அழித்தால் மீட்பது எப்படி? iPod போன்ற MP3 பிளயரிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்பது எப்படி?
இதோ இங்கு ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Recuva .It does it all.
Product Home Page
http://www.recuva.com
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது யாருக்காவது உதவலாம்.
It recovers deleted digital photos from Camera memory cards and MP3 files from iPod music player.
"சிவாஜிராவ் டு சிவாஜி" நடிகர் ரஜினிகாந்த் பற்றிய் மென்புத்தகம் Rajini Kanth Sivajirao to Sivaji Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/99d6j2f7kc5af.pdf
Download this post as PDF
7 comments:
லியோனியின் பட்டிமன்றங்களின் எம்பி3 வடிவம் இங்கே உள்ளது.
மொத்தம் 5 பட்டிமன்றங்களின் ஒலி வடிவம் உள்ளது.
வேண்டுவோர் http://www.esnips.com/web/LeonyPattimantram -- visit there
1. பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா?
2. பழைய பாடலா? புதிய பாடலா?
3. திரைப்படம் பெண்களைப் பெருமைப்படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா?
4. பணமா? குணமா?
5. கூட்டுக்குடித்தனமா? தனிக்குடித்தனமா?
all ur blogs r very good, especially this blog!!!!
E-books r really usefull 2 me.
tnak u PKP
தமிழ்நெஞ்சமே நன்றி.
மென்பொருளையெல்லாம் எதுக்கு குறித்துவைத்துக்கொள்ளவேண்டும்?உங்க பக்கத்தையே குறித்துக்கொண்டால் போதுமே!! :-)
PKP sir, பார்த்திபனின் "கிளிஞ்சல்கள்" ebook இருந்தால் தாங்களேன்.
dear pkp
i can get the sample wedding invitaion wordings for my friends
wedding purpose.,
«ýÀ¡÷ó¾ PKPìÌ Å½ì¸õ,
ºÁ£Àò¾¢ø ¾ü¦ºÂÄ¡¸ ´Õ net caffø þó¾ Àì¸ò¨¾ì ¸ñ§¼ý.¬îºÃ¢Âõ,.¬Éó¾õ. þô§À¡¦¾øÄ¡õ ¾¢ÉÓõ À¢Ã¢ÂÓ¼ý §¸.À£ ³ À¡÷ì¸ò¾ÅÕŧ¾Â¢ø¨Ä.
¿£í¸û ¾¢ÉÓõ ¾óЦ¸¡ñÊÕìÌõ ÀÂÛûÇ ¦Áý¦À¡Õð¸¨Ç ¾ÅáÁø À¾¢Å¢Ã츢 «ÛÀŢ츢§Èý,ÁüÈÅ÷¸Ç¢¼Óõ À¸¢÷óÐ ¦¸¡û¸¢§Èý ¿ýÈ¢¸û ÀÄ.
þýÚ¾¡ý þ¨¾ôÀ¡÷ò¦¾ý,
þ¨¾ ±ôÀÊ ¦ÀÚÅÐ ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¾ÂצºöÐ ¯¾×í¸¦Çý.
±ýÚõ «ýÒ¼ý
லியோனியின் பட்டிமன்றங்களின் எம்பி3 வடிவம் இங்கே உள்ளது.
மொத்தம் 5 பட்டிமன்றங்களின் ஒலி வடிவம் உள்ளது.
வேண்டுவோர் http://www.esnips.com/web/LeonyPattimantram -- visit there
1. பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா?
2. பழைய பாடலா? புதிய பாடலா?
3. திரைப்படம் பெண்களைப் பெருமைப்படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா?
4. பணமா? குணமா?
5. கூட்டுக்குடித்தனமா? தனிக்குடித்தனமா?
அன்புள்ள திரு.பிகேபி அவர்களுக்கு,
நான் recuva மென்பொருளை இறக்கி என் கணினியில் நிறுவியுள்ளேன். சமீபத்தில் இதனைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. என்னிடம் உள்ள CANON A570IS படப்பெட்டியை பலமுறை கணினியுடன் data trasfer chord மூலம் இணைத்து படங்களை கணினிக்கு மாற்றியுள்ளேன். ஆனால் recuva மென்பொருள் என் CANON A570IS படப்பெட்டியை ஒரு drive ஆக அடையாளம் கண்டுகொள்ள மறுக்கிறது. இதற்கு ஏதேனும் வழி உள்ளதா அல்லது நான் இன்னும் வேறு எதாவது மென்பொருளை இறக்கி நிறுவ வேண்டுமா? தயவு செய்து எனக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். giri.sesha@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கும் பதிலின் நகலை அனுப்பினால் நலமாயிருக்கும்.
அன்பன்
இர.சேஷகிரி
Post a Comment