உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, August 24, 2009

இரு OS-கள் விட்டுச்சென்ற பாதச்சுவடுகள்

இந்த வண்ணப்படப் பதிவு எனது சேகரிப்புக்காக மட்டும். ஒத்த ஆர்வமுள்ளோர் பார்த்து ரசித்துக்கொள்ளலாம். படத்தை கிளிக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்.

Microsoft Windows OS vs Apple Mac OS history Screen Shots


நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!க.சீ.சிவகுமார் சிறுகதைகள் மென்புத்தகம். K.C.Sivakumar Short stories in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories3 comments:

Thameemul Ansari said...

Dear Mr.PKP,
If it is possible, please send to me this picture in High Quality to my email id thamans02@gmail.com

Tnx
Thameem

ஸ்ரீராம். said...

உங்கள் Article க்குக் கீழே ஒரு படத்துடன் நீலக் கட்டத்தில் சில வரிகள் போடுகிறீர்களே... அதை ரசிக்கிறேன். அவற்றை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? அதை Download க்குத் தாருங்களேன்...! (அடி மடியிலேயே கை வைக்கிறேனா?)

2009kr said...

நண்பரே, அடிக்கடி VCD RIP/ DVD RIP என்று நெட்டில் பார்கிறேன். rip என்றால் என்னவென்று சொல்லுங்களேன்..

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்