உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, June 22, 2006

எல்லா வெப்சைட் பாஸ்வேர்ட்களும் இங்கே

பொதுவாக நாம் சில வலைத்தளங்களுக்கு செல்லும் போது அவற்றில் நுழைய பயனர் பெயர் (username) மற்றும் கடவுசொல் (password ) கேட்கப்படுவது வழக்கம்.(Eg: dinamalar.com,nytimes.com).அவை ஒருவேளை உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் புதிதாக பதிவுசெய்ய வேண்டி வரும்.அவ்வாறு பதிவு செய்ய நீங்கள் சில நிமிடங்கள் செலவு செய்ய வேண்டும்.சில சமயம் உங்கள் பல விவரங்களை கூட கேட்பார்கள்.அதற்கு பொறுமை இல்லையா இதோ ஒரு வலையகம் இலவசமாக அப்படி பட்ட வலையகங்களுக்கான பயனர் பெயர் மற்றும் கடவுசொல்களை வழங்குகிறது.
Just type in web site name and click "Get logins".You are all set!!!.

http://www.bugmenot.com/

வகை:இலவச சேவைகள்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



3 comments:

PKP said...

babble,
Is it?.That`s a good one then.I didnt know that.Thanks for the information.

b said...

நண்பரே,

இங்கிருந்துதான் பலகாலமாக நான் பல கடவுச்சொல் பெற்று வந்தேன். ஒருசில வேலை செய்தது. ஒருசில செய்யவில்லை. நினைவு படுத்தியமைக்கு நன்றி.

PKP said...

மூர்த்தி,
தங்கள் வருகைக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்