சமீபத்தில் நண்பர்களிடமிருந்து வந்த சில மெயில்கள் கவலையுற வைத்தது. தமிழ் யூனிக்கோடானது சிலருக்கு இன்னும் ஒழுங்காக வேலைசெய்வது போல் தெரியவில்லை.
Firefox 2.0.0.6 கூட Intenet Explorer 6 மற்றும் Intenet Explorer 7 பயன்படுத்துகின்றேன். இவ்வலை பதிவைபடிப்பதில் சிக்கல் எதுவும் வந்ததில்லை.
ஒரு நண்பர் இவ்வாறு சொல்கின்றார்
Tamil Fonts in Unicode appear funny in these pages!
When Ka is to become Ke the additional script has to appear before the main type and not after.
Any scope for making amends? Or is it a problem of the Key board operator - data inputting?
இன்னொரு நண்பர் இவ்வாறு சொல்கின்றார்
Hi.
I had mailed you a while back about the problem of seeing the font properly in Firefox. Can see in IE, but not on Firefox. difference seems to be that IE has a provision for left-to-right and right-to-left fonts, and it automatically chooses the first. No such provision in firefox, and the matras are all in reverse order. (For font selection, I have used Unicode -8).
Any suggestions? I hate IE, and do not want to use it for this alone...
regards
எங்கு தவறுகின்றதென புரியவில்லை.பிரின்ட் ஸ்கிரீன் கொடுத்தால் முயன்று பார்க்கலாம். அனுபவபட்டோர் டிப்ஸ் இருந்தால் சொல்லலாம்.
Download this post as PDF
6 comments:
எனக்கும் இதே பிரட்சனை இறுந்தது கேபி. இது Windows XP OSஇனால் ஏற்படும் பிரட்சனையாக இறுந்தால் இதோ ஓர் வழி...
In the Control Panel, in Regional/Languages Options you will need to ensure that Indic/Asian Language option is checked.
அப்படியும் சரியாகவில்லை என்றால் இதோ
ஒரு link
http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help
தமிழில் Type செய்ய நான் பயன்படுத்துவது
http://www.muthu.org/kural/myunicode.htm
Windows Vista விலோ Linux இலோ இந்த பிரட்சனை எனக்கு இல்லை
அன்பர் ராம் விபாகர் சொல்லியதன் முழுவிளக்கத்தை தருகிறேன்..
பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்
1.
முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.
2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.
3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்
*. install files for complex scripts and right to left language (including Thai)
*install files for east Asian languages
இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும். அவ்வளவு தான்
ராம் விபாகர் மற்றும் இலக்கியன் நண்பர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் தகவல்கள் நிச்சயம் பலருக்கும் உதவும் என நம்புகின்றேன்.
வணக்கம்
நீங்கள் சென்னது சரிதான்
நானும் அதைத்தான் செல்ல வந்தனான்
முன்னமே நீங்கள் பதில் செல்லி விட்டீர்கள்
நன்றி.
என் அன்புள்ள தமிழ் நண்பர்கள்,
தங்கள் மூலமாக நான் முதன்முதலில் தமிழ் தட்டச்சு பயில கற்றுக் கொண்டேன்.மிக்க நன்றி.
அன்புடன்,
முரளி
இத்தகவலை தந்த அனைவருக்கும் நன்றி.
இந்த இணைப்பை வழங்கிய தமிழ்நெஞ்சம்,பி.கே.பி அவர்களுக்கும்
நன்றி.
Post a Comment