உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, November 19, 2007

விதியை மதியால்

என்னுள்ளில் "ஆகா நன்னாருக்கே"னு தோன்றும் செய்திகளையும், தகவல்களையும், கருத்துக்களையுமே மட்டுமே இங்கு அவ்வப்போது சொல்லிவருகின்றேன். இவற்றில் பெரும்பாலும் கணிணி, இணையம் மற்றும் அறிவியல் சார்ந்திருப்பதன் காரணம் அதிலுள்ள சிறு ஆர்வம் தான். தொழில்நுட்ப தகவல்களை தமிழில் எழுதுவதால் எஞ்சினியர்கள் அல்லாதோர்க்கும் இத்தகவல்கள் உபயோகமாயிருக்குமென நம்புவதால் இந்த விஷப் பரீட்சை.ஆனால் சமீபத்தில் அதிலும் மண் விழுந்தது. :) மரக்காணம் பாலாவிடம் சிறிது நேரம் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நான் எழுதியிருந்த "போலிவெப்சைட்கள்" பதிவை பற்றி மேலும் அறிய விரும்பியிருந்தார். முழு பதிவை படித்தும் ஒன்றும் தனக்கு புரிந்தும் புரியாததும் போல் இருந்தது என்றாக இருந்தது அவர் Feedback.

ஆனால் ஸ்ரீகாந்த் போன்ற இணைய Hack-களை எடுத்து கூறும் நண்பர்களும் என் பிலாகு பக்கம் வருவது ஆச்சர்யமே. இவர் esinps.com-மிலிருந்து MP3-கோப்புகளை எப்படி இறக்கம் செய்வதுவென ஒரு டிப்பை கொடுத்து அசத்தியிருந்தார்.

Nonameboyinusa ஒரு படி மேலே போய் "ஏங்க பி.கே.பி இப்ப இந்த சைட் போலினு தெரியுது, இது மேல கம்ளைன்ட் பன்னினால் இந்த சைட் யாரு பேருல ரெஜிஸ்டர் பன்னிருக்காங்கனு தெரிம்ல...அந்த டீட்டெய்ல்ஸ் வைத்து அவர்கள் மேல் நடவடிக்க்கை எடுக்கமுடியும் தானே? அதே மாதிரி மெயின் ஐ.எஸ்.பி யிடம் சொல்லி அந்த சைட் பிளாக் பன்னமுடியும் தானே?" என கேட்டிருந்தார்.
இங்கே பாருங்கள்.
Law enforcement agencies say these kinds of Internet companies are able to thrive in countries where the rule of law is poorly established. "It is clear that organized cybercrime has taken root in countries that don't have response mechanisms, laws, infrastructure and investigative support set up to respond to the threat quickly," said Ronald K. Noble, secretary general of Interpol, an organization that facilitates transnational law enforcement cooperation. He declined to discuss the Russian Business Network specifically.Link

பல சாராரும் வருகின்றார்கள். புரிந்தாலும் புரியாவிட்டாலும் எனக்கு பிடித்ததை எழுத ஆசை. பார்க்கலாம். எதற்கும் ஒருமுறை இன்னும் தெளிவாய் எழுத முயன்று பார்க்கின்றேன். எப்போதுமே அதிகம் சோசியலாக பழக சிறிது பயம். தமிழ் இணைய உலகின் கருப்பு பக்கங்களையும் கண்டிருப்பதால்.

கொடுக்கப்படும் மென்புத்தகங்கள் அநேகருக்கு பிடிக்கிறது போல் தெரிகிறது. கார்த்திக் பிரபு "enakoru unmai solunga eppadi ellam e books pudikireenga ??"-னு கேட்டிருந்தார். எல்லாம் "கூகிள்"கே வெளிச்சம்.சில ஆடியோ புத்தகங்களுக்கும் சுட்டி கொடுத்துள்ளேன். பிரம்போடு யாராவது வந்தால் எல்லாம் பொட்டுனு போய்விடும். ஆனாலும் டிவி சீரியல் யுகத்தில் இன்னும் தமிழர்க்கு புத்தகங்கள் மேல் உள்ள ஆர்வம் வியப்பைத்தருகின்றது.

Tamilnenjam அவ்வப்போது சும்மா ஸ்பாமாயில்லாமல் பயனுள்ள சுட்டிகளை சொல்லி வருகின்றார்.

நண்பர் Ram PKP சார், எனக்கு ஒரு நல்ல லேப்டாப் பரிந்துரை செய்யுங்கள். பட்ஜெட் $1000 என கேட்டிருந்தார். தாங்க்ஸ்கிவிங் வந்திருக்கு. சொல்லித்தரவா வேணும். :)

Saravana Gopi video to 3gp converter free version கேட்டிருந்தார்.
இதோ http://www.megaupload.com/?d=HOB6VOBO

பலருக்கும் "இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை!" பதிவு பிடித்திருந்ததாம்.
Amatuer Yogi கடைசியாய் கேட்டிருக்கின்றார்.
Hi pkp,
I don't understand the moral of the story. Can u expain it? Nothing happens as we wish. Is this the moral?
கொஞ்சம் யோசித்த பின்பாடு எனக்கு புரிந்தது இதுதான். விதியை மதியால் வென்றுகொண்டேயிருக்க முடியும். ஆனால் ரொம்ப நாளைக்கு அல்ல. கடவுள்னு யாரோ இருக்கின்றான். இல்லையா?!


"தமிழ் மருத்துவம்" தமிழில் மருத்துவ குறிப்புகள் மென்புத்தகம் Tamil Maruththuvam Health Medicine e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/7hvefr075xqmg.pdf


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



12 comments:

Senthil said...

PKP We are appreciating your work. Let it continue. We need a Kalaignar after his period. Your ebooks are very good. Being NRI i dont have chance to read those articles. Now i am reading it with your help.
Thanks and regards
Senthil Velu
Nigeria

Anonymous said...

Dear PKP, I can tell you - yours is one of the most useful blogs. I have added in my google reader and reading regularly.

Keep going. All the best.

Sathis @ sars said...

வணக்கம் திரு. பி.கே.பி அவர்களே,
உங்களுடைய blogs ஐ சமீப காலமாகத்தான் பார்த்து வருகிறேன் மற்றும் உங்களுடைய அனைத்து blogs யும் படித்துவிட்டேன். தினமும் காலையில் வந்தவுடன் பார்ப்பேன் புதிதாக ஏதாவது வந்திருக்கிறதா என்று, மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் வெளிநாட்டில் தகவல் தொழில் நுட்பத்தில் வேலைப்பெறுவது எப்படி கவனிக்க வேண்டியது என்னனென்ன.
உங்களுடைய google earth பற்றிய கட்டுரை மற்றும் அமெரிக்கா போறிங்களா Tips அனைத்தும் அருமை.

வாழ்த்துக்கள்
நன்றி
சதிஸ் குமார் . ஜெ

Blogger said...

it's really an useful website for tamil people, thanks a lot mr pkp.
Loga from Malaysia

Tech Shankar said...

http://www.megaupload.com/?f=yfubx23w

here many tamil movies are there..

Anonymous said...

//தமிழ் இணைய உலகின் கருப்பு பக்கங்களையும் கண்டிருப்பதால்//

நிறைய பேருக்கு இந்த பயம் இருக்கிறது பிகேபி ஸார்.

Govindarajan.L.N. said...

«ýÒûÇ À¢ §¸ À¢, þô§À¡Ð ºÃ¢Â¡¸ ¯ûǾ¡?

Govindarajan.L.N. said...

This article is also nice. I have installed Anajal Murasu. It does not work. Pl help me to write in Tamil

Tech Shankar said...

நான் திரு. சுஜாதா அவர்களின் 'ஆ' என்னும் புதினத்தை இங்கே இணையேற்றம் செய்துள்ளேன். வேண்டுமென்போர் இறக்கிக்கொள்ளலாம்

http://www.esnips.com/web/TamilNenjam

Tech Shankar said...

http://www.scribd.com/word/download/510146?extension=pdf

i have uploaded 'Aaah by Sujatha' here too..

Anonymous said...

May i know y u have removed my comment pkp. Any concerns??? .Just wanted to know.......

R.DEVARAJAN said...

dear sir,
lively discussions
keep it up
but pl. avoid spelling mistakes
others may take it as da correct usage & follow them
R.DEVARAJAN
091 9364188444

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்