புதிய நூற்றாண்டை ஆரம்பிக்கும் உற்சாகத்தில் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க இரு வல்லரசுகளுக்கு மட்டும் நெஞ்சம் பக் பக்கென்று கொண்டிருந்தனவாம். Y2K என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் பழுது தவறுதலாய் ஒரு அணுஆயுதப்போரையே தொடக்கிவிடக்கூடாதேவென அவர்களுக்கு அச்சம். அதாவது அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளெல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன.ஏதாவதொரு மனிதனுக்கோ அல்லது கணிணிக்கோ பயித்தியம் பிடித்து விட்டால் கோடிக்கணக்காணோரின் உயிர் பொசுங்கிப்போகும் அபாயத்தில் இன்றைய உலகம். ஆண்டு 2000-மும் பிறந்தது. உச்ச டென்சனிலிருந்த அந்த பட்டாளத்தார்களுக்கு நிம்மதி பெருமூச்சும் வந்தது.
இப்படி மென்பொருளில் பழுது வந்தாலும் வன்பொருளில் பழுது வந்தாலும் சோதனை சோதனை தான். உதாரணத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக மத்திய தரை,மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்தடுத்து 8 கடலடி இணைய இணைப்பு கம்பிகள் வெட்டப்பட்டு போனது பலருக்கும் சாதாரண விபத்து நிகழ்வுகளாய் படவில்லை. நமக்கு அது ஒரு சாதாரண கேபிள் வெட்டாக இருக்கலாம். ஆனால் பல நாடுகளுக்கு அது கோடிக்கணக்கான பண இழப்பு.எப்படி அவை வெட்டப்பட்டு போயின? யாராவது வேண்டுமென்றே வெட்டினார்களா? அப்படியானால் அவர்களின் நோக்கம் என்ன? தொலைப்பேசியை ஒட்டு கேட்பது போல் இணையத்தை ஒட்டு கேட்க யாராவது விளைகின்றார்களாவென பல கேள்விகள் அங்கு.
முன்பெல்லாம் பக்கம் பக்கத்து நாடுகள் போட்டி பொறாமையில் சத்தமின்றி ஏவுகணைகளை ஏவி விட்டு விட்டு "நான் அவன் இல்லை" என்பார்கள்.இன்னும் கொஞ்சம் தைரியம் வந்ததும் ஆட்களை எல்லை தாண்டி ஊடுருவ விடுவார்கள்.இப்போது தொழில்நுட்பம் மாறுகின்றது. அதற்கேற்ப்பவே நாடுகளும். லித்துவேனியா. ரஷ்யாவை அடுத்த ஒரு குட்டி நாடு. இங்கு சகல அரசாங்க சமாச்சாரங்களும் கணிணி மற்றும் இணையம் வழியே தான் நடக்கின்றன. நாட்டு பொது தேர்தலே இணையம் வழிதான் நடத்துகிறார்களென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பக்கத்து நாடான ரஷ்யாவின் தொல்லை தாங்கவில்லை.சைபர் தாக்குதல் நடத்திக்கொண்டே யிருக்கின்றார்கள் என அந்நாடு குற்றம் சாட்டுகின்றது. இப்படி ஹைடெக் யுத்தம்
அமைதியாய் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கணிணியுகத்திலும் யாரும் திருந்துவதாய் இல்லை. :)
கிருபானந்த வாரியாரின் "இராம காவியம்" மென்புத்தகம் Kirubaanantha Vaariyaar Ramayanam Tamil e-book Download. Right click and Save.Download
Download this post as PDF
6 comments:
"DIE HARD 4" படம் பார்ப்பது போல் உள்ளது. :-)
மேலும் தகவலுக்கு : Y2K போன்றே Y2K+38 என்று ஒரு பிரச்சனையாம். Unix Millennium Bug என்று அழைக்கப்படும் இது Unix போன்ற OS ஐ பாதிக்குமாம். இது சரியாக January 19,2038 அன்று 03:14:07 UTC க்கு ஆரம்பித்துவிடுமாம்.
மேலும் Y2K7 என்று சென்ற வருடமும் ஒரு பிரச்சனை நிகழ்ந்ததாம்.
நண்பர் PKP க்கு வணக்கம். என்னிடம் 350 MB அளவில் ஒரு AVI வீடியோ உள்ளது. அதை எவ்வாறு சுருக்குவது. மேலும் அதை நான் edit செய்ய விரும்புகிறேன். தயவு செய்து விளக்கவும். நன்றி.
ஹைடெக் யுத்தம்
அமைதியாய் ஆங்காங்கே நடந்து கொண்டுதான்
யுத்தம் அமைதியாக நடக்கமுடியுமா? :-))
http://www.esnips.com/web/RamaniChandranNovels4U/
பெண் எழுத்தாளர் ரமணிச் சந்திரன் அவர்களின் 7 புதினங்களின் மென்னூல் வடிவம் பிடிஎப் கோப்புக்களாக.. உங்கள் இணையிறக்கத்துக்காக இங்கே காத்திருக்கிறது..
http://www.esnips.com/web/RamaniChandranNovels4U/
You can convert your PIRATED Windows XP OS to a GENUINE Windows XP without RE-INSTALLING OS:
[1] The 'Magical Jelly Bean Keyfinder' is a freeware utility that retrieves your Product Key (cd key) used to install windows from your registry. It has the options to copy the key to clipboard, save it to a text file, or print it for safekeeping. It works on Windows 95, 98, ME, NT4, 2000, XP, Server 2003, Windows Vista, Office 97, Office XP, and Office 2003.
This version is a quick bug fix to remedy the broken "Change Windows Key" in Windows XP.
Download Jellybean keyfinder from the link given below.
DOWNLOAD -
http://www.download.com/3001-2094_4-10664536.html
[2] EXTRACT the Downloaded File named "kf151.rar"(261 KB) by "Win RAR".
[3] Now Double-Click on the Extracted file named "keyfinder.exe".
[4] Click on "Options" and choose "Change Windows Key"
[5] Now enter the following key in the box named "CD Key".
*********************************
V2C47-MK7JD-3R89F-D2KXW-VPK3J
*********************************
Now, your Winxp is Orginal.
After following the above process If You have dought whether Your Windows XP is Genuine or Not then you can Examine your Windows XP copy.
To EXAMINE your Windows XP copy follow the following steps:
[1] Click on the following address.
EXAMINE YOUR WINDOWS XP COPY
http://www.microsoft.com/genuine/selfhelp/Support.aspx?displaylang=en
[2] Click on the button named "Validate Now" on the middle panel.
The VALIDATION will start. It will take few seconds to examine. Then, The RESULT will show that :
"Thank you for validating your copy of Microsoft Windows.
Thank you for using the Windows Genuine Advantage program. You may now access resources for genuine Windows users."
Post a Comment