நாலும் தெரிந்திருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இதில் அந்த நான்கும், நான்கு வேதங்களை குறிக்கின்றதா அல்லது நான்கு திசைகளை குறிக்கின்றதாவென தெரியவில்லை. ஆனாலும் நாலு திசைகளிலும் நடப்பனவற்றை நாளும் நாம் அறிந்து வைத்தல் நம்மெல்லாருக்கும் பயனாயிருக்கும்.News-ன் விரிவாக்கம் North East West South ஆக இருக்க இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
கொஞ்சம் தெரிந்த நமக்கே இங்கே பதிவாய் எதாவது எழுத நேரம் கிடைப்பதில்லை. முற்றும் அறிந்த பலருக்கும் எங்கே எழுத, தாங்கள் கற்றவற்றை சொல்ல சமயம் கிடைக்கப் போகின்றது.
நண்பர் vijay prasanna கூட கேட்டிருந்தார்.
ஏன் நீண்ட நாளாக ஆங்கிலத்தில் எழுதுவதில்லை ?
சமயம் தான் பிரச்சனை.
:)
இப்போது Pdf டு Doc-க்கு வருவோம்.
நண்பர் Sathananda Ganesan கேட்டிருந்தார்.
Is it possible to covert Adobe pdf to Ms word and vise versa ? Like wise Can we covert Note pad text document to Ms word or adobe pdf? Please advise.Nanri
இது ஒரு நல்ல கேள்வி. இதர பிற டெக்ஸ்ட்,டாக்குமெண்ட் கோப்புகளை PDF-க்கு மாற்ற அநேக வழிமுறைகளும் இலவச மென்கருவிகளும் உள்ளன.
உதாரணத்துக்கு Primopdf- இம்மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும். அது பல வித கோப்புகளை பிடிஎப் ஆக மாற்றி தரும்.
Convert other document formats to pdf (Installable Tool)
http://www.primopdf.com/
இணையம் வழி ஆன்லைனிலேயே மாற்ற கீழ்கண்ட சுட்டியை முயலவும்.
Convert other document formats to pdf (Online)
http://convert.neevia.com/
ஆனால் பிடிஎப் கோப்பை Word(doc)-க்கு மாற்ற சில இலவச சேவைகளே உள்ளன.
கீழ்கண்ட சுட்டிகள் உதவலாம்.
Convert Pdf to Word(doc) or Excel(xls) or RichText(rtf)
http://media-convert.com/(up to 150Mb files)
http://www.freepdfconvert.com/convert_pdf_to_source.asp
ஈடு இணையற்ற அறிவியல் மேதை ஐன்ஸ்டீனே தன் வாயால் "என்னைப் போன்ற விஞ்ஞானிகளை விட,சாப்ளின் உயர்ந்தவர்" என பாராட்டிப் பேசியுள்ளார். அப்பேர்பட்ட நகைச்சுவை நடிகரான சார்லிசாப்ளினின் வாழ்க்கை கதை இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Actor Charlie Chaplin Life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Thanks TamilNenjam!!
Download this post as PDF
9 comments:
தங்கள் தகவலுக்கு நன்றி . மிகவும் தேவையான ஒன்று !!
என்னென்வோ கொடுக்கிறீங்க...
உங்கள் சில கோப்புகள் ரேபிட் ஷேர்யில் இருக்கு.சில சமயம் தண்ணி காட்டுது.
அதை தரவிரக்க வேறு வழி எங்காவது சொல்லியிருக்கீங்களா?
நான் துழாவிய அளவில் கண்ணில் படவில்லை. :-)
Thanks mr.PkP.....
very use full for me....
//நண்பர் vijay prasanna கூட கேட்டிருந்தார்.
ஏன் நீண்ட நாளாக ஆங்கிலத்தில் எழுதுவதில்லை ?
சமயம் தான் பிரச்சனை.
:)//
தெளிவான பதில் .
அதற்க்காக அங்கிலத்தில் எழுதாமல் இருந்து விடாதீர்கள்.தங்களுடிய அருமையான பதிவுகளை நான் மட்டும் படிப்பதல்லாமல் என் நண்பர்களிடையே மெயில் மூலம் பகிர்ந்துகொள்வேன்.
என்னை கவர்ந்த முதல் வலைப்பூ தங்களுடையதே ;)
நான்கு ஐந்து மாதங்களாக தான் வலைப்பூக்களை படிக்கிறேன் ,எனக்கும் எழுத வேண்டும் என ஆர்வம் ,சமயம் கிட்டவில்லை என்றாலும் எவ்வாறு ஒரு வலைப்பூவை திறன் பட நிறுவுவது என்று தெரியவில்லை .
புதிய வலைப்பதிவர்களுக்காக ஒரு பதிவிடலாமே! :)
மென்னூல் களஞ்சியத்தில் புதுவரவு.. உங்களுக்காக இதோ இங்கே
கடல் கன்னி - காமிக்ஸ் - படக்கதை
http://www.esnips.com/nsdoc/2f7ccf40-fa28-4eb9-8ece-804a7e338dd2
http://www.esnips.com/web/RamaniChandranNovels4U
1. ஏற்றம் புரிய வந்தாய்
2. உன்னைத் தழிவிடிலொ கண்ணம்மா
3. என் உயிர் நீதானே
4. பார்க்கும் விழி நான் உனக்கு - 2 பாகங்கள்
5. தண்ணீர் தணல் போல் தெரியும்
6. தந்துவிட்டேன் என்னை
7. தென்றல் வீசி வரவேண்டும்
உங்கள் இணையிறக்கத்துக்காக இங்கே 7 மின்னூல்கள் - ரமணிச் சந்திரன் எழுத்தில் காத்துக்கொண்டிருக்கின்றன.
http://www.esnips.com/web/RamaniChandranNovels4U
http://www.esnips.com/web/Sujathavin-Mennoolgal
வெகு வேகமான 'ஆ' புதினம்
பிரிவோம் சந்திப்போம் - பாகம் 2
சுஜாதாவின் சிறுகதைகள் - தொகுப்பு
கற்றதும் பெற்றதும்
அனிதாவின் காதல்கள்
கணையாழியின் கடைசிப் பக்கங்கள் (தமிழ்மன்றம் உதவியுடன்)
மெரினா (தமிழ்மன்றம் உதவியுடன்)
ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து (தமிழ்மன்றம் உதவியுடன்)
Only Music
டார்லிங் டார்லிங்
இரண்டும் ஒன்றோடு
ஏய் மைனா
காதலின் தீபம் ஒன்று
மாசி மாதம்
Meenamma.mp3
மீனம்மா
பாண்டியனின் ராஜியத்தில்
ராக்கு முத்து ராக்கு
ராத்திரியில்
ஏ பி சி நீ வாசி
என்ன சத்தம் இந்த நேரம்
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்
கண்மணி அன்போடு
மாருகோ மாருகோ
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
பூங்காற்று
ராக்கோழி
ராஜா கையை வைச்சா
ரம் பம் பம்
சாந்துப் பொட்டு
சுந்தரி நீயும்
வானம்
வலையோசை கலகல
http://www.4shared.com/dir/5307472/f3201004/Tamil_Instrumental_Songs.html
பிகேபி ஐயா,
தமிழ் யுனிகோட் ஏற்றுக்கொள்ளக் கூடிய freeware pdf editor கிடைக்குமா?
Post a Comment