உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, February 12, 2008

வின்டோஸ் சிடி கீ மாற்றி

தற்போதைய உங்கள் வின்டோஸ் கணிணியின் Product Key என்னவென கண்டுகொள்ளவும், தேவைப்பட்டால் அக்கீயை மாற்றவும் ஒரு இலவச மென் பொருளை நண்பர் தமிழ் நெஞ்சம் அவர்கள் தனது பின்னூட்டம் வழி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அதன் பெயர் Magical Jelly Bean Keyfinder என்பதாகும். இதனை கீழ்க் கண்ட சுட்டியை சொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Magical Jelly Bean Keyfinder v1.51

அது சரி.எதற்காக உங்கள் Windows Product Key-யை மாற்ற வேண்டும்?

இங்கு நண்பர் Jafar Safamarva-வின் கேள்வி ஒன்றை நினைவுகூர்கின்றேன்."எல்லாம் சரி பிகேபி ஸார்! விண்டோஸ் ஒரிஜினல் இல்லாமல் என்னைப்போல் காப்பியை பயன் படுத்துபவர்கள் Install the Genuine Windows Validation Component இந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறதே இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா?"

அதற்கான தீர்வை இங்கே நண்பர் தமிழ் நெஞ்சம் கொடுத்திருக்கின்றார்.கீழே சொடுக்கி முயன்று பாருங்கள்
How to Make your Windows Genuine?

இப்படி நம்மூரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்ட மைக்ரோசாப்ட் காரர்கள் நம்மூருக்கென்றே http://www.AskForOriginal.com வைத்திருக்கின்றார்கள். சன்டிவியிலும் அது பற்றி கமர்சியர் போடுகின்றார்கள். :)

"அவர் யூதனாகப் பிறந்தார்.கிறிஸ்தவனாக வாழ்ந்தார்,மனிதனாக இறந்தார்.காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்" இப்படி ஏங்கல்ஸ் சொன்னது பொதுவுடைமை தந்த கார்ல்மார்ஸ் பற்றி. அவரது வாழ்க்கை வரலாறு தமிழில் சிறு மென்புத்தகமாக இங்கே. Karl Marx life history in Tamil e-book Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



11 comments:

Jafar ali said...

நண்பர் பிகேபி அவர்களுக்கும் நண்பர் தமிழ் நெஞ்சம் அவர்களுக்கும் மிக்க நன்றி! இணைய உலகில் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!

Tech Shankar said...

நான் அனுப்பிய பின்னூட்டத்தை உங்கள் வலைப்பூவில் ஒரு பதிவாக உங்கள் வெற்றிநடை வீரநடையான எழுத்து நடையில் வெளியிட்டதற்கு நன்றி..

Tech Shankar said...

http://esnips.com/web/TamilNenjam

சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள்
சுஜாதாவின் மெரினா மற்றும் பல இங்கே இணையேற்றப்பட்டுள்ளன

இரத்தக்காட்டேரி - தமிழ் காமிக்ஸ்
மந்திரக்காளி மாயம் - தமிழ் காமிக்ஸ்

http://esnips.com/web/TamilNenjam

வால்பையன் said...

ஒரிஜினல் windows xp எங்கே கிடைக்கும்.
ஈரோட்டில் Rs.3700 சொல்கிறார்கள், அதன் விலை அவ்வளவு தானா?

வால்பையன்

Anonymous said...

Dear PKP.,
Please give me link for "Tamil to Hindi" ebook which will help me a lot
thanks

Sura said...

Dear PKP,
when i tried to open this keyfinder file,my antivirus flashes a message as follows:

Notification

Real-time Protection
Real-time Protection has detected a virus, spyware, or other security risk, and performed the action specified.

.
Action taken: Denied Access.
.
Incident name: D:\All downloads\xp key\kf151\keyfinder.exe
Detection name: CRCK_JBEAN.A
User name: Sundar
Note: If Search for and clean Trojans is turned on and executed after scanning, click Next to view the final action taken.

இதற்கு என்ன சார் பண்ணுவது?

Tech Shankar said...

answer for sura :

just read this.. then look


Q: Does the Keyfinder contain any viruses, trojans, malware, or spyware?
No. I wrote this program for myself, and it just so happened that other people can use it as well. I absolutely loathe spyware, and I would never intentionally install it on anyone's PC. Some antivirus companies have began blocking their users from software that they consider grayware, and unfortunately the Keyfinder 1.x was included in that because (and I quote...) "Its information gathering capability can be used by a malicious user for malevolent purposes." Please see the Trendmicro write up about it.

http://www.magicaljellybean.com/beta/faq.shtml#spyware

http://www.trendmicro.com/vinfo/grayware/ve_graywareDetails.asp?

Anonymous said...

இங்கே நீங்கள் விண்டோஸ் சிடி கீ மாற்றி எழுதியுள்ளீர்கள். இங்கே ஒரு வலைப்பதிவர் பெரும் சாதனை படைத்துள்ளார். ஆம் கடவுளின் ஆசிர்வாதத்தால்
1.View my complete profile இல்லை.
2.Blog Archive இல்லை. அதில் பதிவுகளும் இல்லை.
3.Label இல்லை
4 பல தலைப்புகள்
5. பலகாலமாக எழுதுகிறார். ஒரே ஒரு தலைப்பில். சாகாமல் இருப்பதற்கு அறிவுரை கூறுகின்றார். இன்னா பதிவு போட்டிருக்கார் பாருங்க. உலகத்திலேயெ நீலமான பதிவையும் விட நீளமானதாக ஒரு பதிவு. எப்படி இப்படி எழுதியுள்ளார் என்று அதிசயமாகத்தான் இருக்கின்றது.
ஒருதரம் பாத்துட்டு வாங்க. http://victoryondeath.blogspot.com/

Prakash K said...

Dear PKP, I am unable to download this file. could you please send me that via mail to bullz26@mail.com

www.bullsdownloads.blogspot.com

Thiruppullani Raguveeradayal said...

தமிழ்நெஞ்சம் அவரகளே,
தங்கல் CD KEY மாற்றியைப் படித்து நானும் என் நண்பர்கள் 15 பேரும் முயற்சித்ததில் மற்ற எல்லாருடைய விண்டோஸும் genuine ஆகிவிட்டது. எனக்கு மட்டும் ஒரு இலக்கம் மாறியுள் ளது எனவே தொடரமுடியாது எனப் பிழைச் செய்தியே வருகிறது. நானுள்பட பாதிப்பேர் ஒரே vendorஇடமிருந்து pirated copy பெற்றவர்கள்தான். எனக்கு மட்டும் ஏன் சார்?

Anonymous said...

Dear Mr.Anonymous

நான் ஒரு R.C. கிறிஸ்டியன்.
நீங்கள் குறிப்பிட்ட http://victoryondeath.blogspot.com/
பிலாகு பார்த்தேன். அது ஏதோ ஒரு மரை கழன்று போன கேசின் பிதற்றல்.
Please do not take it serious.

Thank You

- A.J.ArokiaRaj.

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்