உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, September 23, 2008

வெப் உலக ரெக்கார்டுகள்

யூடியூபின் மிக நீளமான வீடியோ - ஏறக்குறைய நாலரைமணிநேர வீடியோ
http://www.youtube.com/watch?v=Ct8nZ6eTTiY

யூடியூபின் மிக குறுகலான வீடியோ - .01 நொடி வீடியோ
http://www.youtube.com/watch?v=9uDgJ9_H0gg

இணையத்தின் மிகச் சிறிய வலைமனை
http://www.guimp.com

இணையத்தின் மிக உயரமான வலைமனை
http://worlds-highest-website.com

உலகின் முதல் .com இணையதள டொமைன் பெயர் (மார்ச் 15 1985)
http://www.symbolics.com

மிக குறுகிய இணையதள டொமைன் பெயர். வாடிகனின் வெப்சைட்.
http://www.va

மிக நீளமான இணையதள டொமைன் பெயர்.இது நார்த் வேல்ஸிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராம்.
http://www.llanfairpwllgwyngyllgogerychwyrndrobwyll-llantysiliogogogoch.com




வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!


உலகின் பெரிய domain name registrar (30.7 மில்லியன் டொமைன்பெயர்கள்)
http://www.godaddy.com

உலகின் முதல் ஆன்லைன் செய்தித்தாள் மே 1993, the Tech published by students from MIT, launched.
http://www-tech.mit.edu

24 மணிநேரத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் ஃபயர்பாக்ஸ் 3 (ஏறக்குறைய 8 மில்லியன் பதிவிறக்கங்கள்)

அதிக மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பவர் Sujit Ghosh.இவர் தனக்கென 5555 ஈமெயில் அக்கவுண்ட்களை வைத்திருக்கிறாராம். Kolkataismycity1@rediffmail.com முதல் Kolkataismycity5555@rediffmail.com வரை.

"ஓடி விளையாடு பாப்பா" குட்டீஸ்களின் பிளாஷ் வீடியோ பாடல். "Oodi vilaiyaadu paapa" kids flash video song Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



6 comments:

நிலா said...

அந்த பாட்டு டவுண்லோட் ஆக மாட்டேங்குது :(

Anonymous said...

அற்புதமான பதிப்பு(தொகுப்பு).

Thiruppullani Raguveeradayal said...

5555 மெயில் கணக்குகள் வைத்துக் கொண்டது சரி. அதில் எத்தனை மெயில்கள் வந்துள்ளன? சாதனைக்கு அது முக்கியமில்லையா?

ஆ! இதழ்கள் said...

அற்புதமைய்யா! அற்புதம். PKPயாரே குறுகிய வலை முகவரி விசயம் கலக்குதையா.

Tech Shankar said...

வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!

sure.

I like this inner Poem.

Anonymous said...

Thanks for your information.....

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்